December 1, 2024
  • December 1, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

ஜீவி திரைப்பட விமர்சனம்

by by Jun 28, 2019 0

சமீப காலமாக சில கிரைம் த்ரில்லர் படங்கள் வருகின்றன. அவையெல்லாமே ஹீரோ அடிக்கும் ஒரு கொள்ளையை போலீஸ் பிடியிலிருந்து எப்படி தப்பித்து மீட்பது என்கிற அளவிலேயே அமைந்து அவை திருட்டுக்கும், புரட்டுக்கும் துணை போவதாகவே அமைந்திருக்கின்றன.

இந்தப்படமும் முதல் பாதியில் அப்படியே கடக்கிறது. அதனாலேயே இன்னொரு களவு கற்பிக்கும் கதையா என்று தோன்றுகிறது. ஆனால், பின்பாதியில் அப்படியே ஒரு மாற்றம்… வாழ்க்கையில் நம் செயல்கள் எல்லாமே ஒன்றுக்கொன்று தொடர்புடன் இருப்பதாக ஒரு கோட்பாட்டைச் சொல்லி நம்மை ஆச்சரியத்தில்…

Read More

20 வருடங்களுக்கு பின் டப்பிங் பேசிய அரவிந்த்சாமி

by by Jun 28, 2019 0

2016 ஆம் ஆண்டில் ‘தி ஜங்கிள் புக்’ திரைப்படத்தின் மூலம் உலக அளவிலான ரசிகர்களின் இதயங்களை வென்ற டிஸ்னி, தனது புகழ்பெற்ற திரைப்பட வரிசையும் மற்றும் மணிமகுடத்தில் பதிக்கப்பட்ட ஒரு ரத்தினக்கல்லான ‘தி லயன் கிங்’ படத்தை அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம் ரசிகர்களுக்கு வழங்குகிறது.

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு சிறந்த செய்தியாக டிஸ்னி இந்தியா, தலைமுறைகள் தாண்டியும் தன் அபார நடிப்பிற்காக மதிக்கப்படும் அரவிந்த்சாமி, ‘தி லயன் கிங்’ படத்தின் தமிழ் பதிப்பில் ‘ஸ்கார்’…

Read More

ஓட்டகத்தின் 100 நாள் கால்ஷீட் – பக்ரீத் விக்ராந்த்

by by Jun 27, 2019 0

‘எம்10 புரொடக்‌ஷன்’ (M10 PRODUCTION) சார்பில் எம்.எஸ்.முருகராஜ் தயாரிக்க உருவாகி இருக்கும் படம் ‘பக்ரீத்’. இதில் விக்ராந்த் நாயகனாகவும் வசுந்தரா நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். மேலும் ‘ரோகித் பதாக்’ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
 

ஒட்டகத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படத்தை இயக்கியதோடு மட்டுமில்லாமல் ஒளிப்பதிவும் செய்திருக்கிறார் ஜெகதீசன் சுபு. டி.இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் முருகராஜ், இயக்குனர் ஜெகதீசன் சுபு, நாயகன் விக்ராந்த், நாயகி வசுந்தரா, நடிகர் ரோகிப் பதாக்,…

Read More

நேர் கொண்ட பார்வை வானில் பாடல் வரிகள் வீடியோ

by by Jun 27, 2019 0

Read More

நாளை முதல் நேர் கொண்ட பார்வை பாடல்

by by Jun 26, 2019 0

அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கி போனிகபூர் தயாரிக்கும் நேர் கொண்ட பார்வை படம் வெளியீட்டை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது.

சமீபத்தில் வெளியான படத்தின் டிரைலர் மிகப்பெரிய வெற்றியடைந்ததைத் தொடர்ந்து படத்தை திட்டமிட்டதற்கு முன்பாகவே வெளியிட போனிகபூர் திட்டமிட்டிருக்கிறார்.

இந்நிலையில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் அமைந்த பாடல்களில் ‘வானில் இருள்’ என்று தொடங்கும் பாடலின் வரிகளை நாளை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள். அதற்கான அறிவிப்பு வந்ததில் இருந்தே உற்சாகமாக இருக்கிறார்கள் ‘தல’ ரசிகர்கள். 

Read More

லஷ்மி ராமகிருஷ்ணன் ஒரு அசாதாரண இயக்குனர்- நடிகர் கிஷோர்

by by Jun 26, 2019 0

பன்முகப்பட்ட கதாபாத்திரங்களிலும் மிக இயல்பாக நடித்து நம் கவனத்தைக் கவர்பவர் நடிகர் கிஷோர். அதவர் ஏற்பது ஒரு நேர்மறையான கதாபாத்திரமாக இருந்தாலும் சரி… அல்லது வில்லத்தனம் கலந்த கதாபாத்திரமாக இருந்தாலும் சரி… அவர் ஒருபோதும் அதன் மீது கவனத்தைக் குவிப்பதைத் தவறவிடமாட்டார்.

அந்த வகையில் வரும் ஜூன் 28ஆம் தேதி வெளியாகும் ‘ஹவுஸ் ஓனர்’ படத்தில் தனது புதிய அவதாரத்தின் மூலம் ரசிகர்களைக் கவர வருகிறார் அவர்.

ஒரு திரைப்படத்தில் அந்தந்த திரைப்பட இயக்குனர்களுடன், கலைஞர்களும் எப்போதுமே தங்கள்…

Read More

ராட்சசியில் என் நடிப்பு புதிதாக இருக்கும் – ஜோதிகா

by by Jun 25, 2019 0

சூர்யா, கார்த்தியை மட்டும் வைத்து ட்ரீம் வாரியர் நிறுவனம் படம் பண்ணிட்டு இருந்தார்கள். நானாக தான் போய் கேட்டேன். ட்ரீம் வாரியர் நிறுவனத்தைப் பற்றி அனைவருக்கும் தெரியும். அவர்கள் எந்த சின்ன படங்கள் தயாரித்தாலும் வெற்றியடைகிறது. அவர்களது கதைத் தேர்வு அற்புதமாக இருக்கிறது. ஆகையால் தான் முதல் முறையாக புது இயக்குநருடன் பணிபுரிகிறேன். தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, பிரகாஷ் இருவருமே அரசுப் பள்ளியில் படித்தவர்கள். அவர்களது உதவி இந்தப் படத்தில் நிறையவே இருந்தது. 

இயக்குநர் கெளதம் 2 மணி…

Read More

நானும் பிரசன்னாவும் சினிமா பைத்தியம் – சினேகா

by by Jun 24, 2019 0

இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் உயர்தர திரையரங்கு நிறுவனமான PVR சினிமாஸ் உத்தண்டியில் அதன் 10 திரைகள் கொண்ட ஒரு புதிய மல்டிபிளக்ஸை உருவாக்கியிருக்கிறது. குழந்தைகளுக்கென்றே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் PLAY HOUSE என்ற ஒரு திரையரங்கு சென்னையிலேயே இங்கு மட்டும் தான் உண்டு என்பது இதன் சிறப்பம்சம். இந்த பிவிஆர் திரையரங்கை நடிகர் பிரசன்னா, நடிகை சினேகா தம்பதியினர் ரிப்பன் கத்தரித்து, குத்து விளக்கேற்றி திறந்து வைத்தனர். திரையரங்கை திறந்து வைத்து அவர்கள் பேசியதாவது:

பிவிஆர் இந்தியாவின் மிக…

Read More

தர்மபிரபு படத்தின் அதிகாரபூர்வ டிரைலர்

by by Jun 24, 2019 0

Read More

நேர்கொண்ட பார்வை தயாரிப்பாளர் போனிகபூர் மீது பண மோசடி புகார்

by by Jun 24, 2019 0

அஜித்தை வைத்து ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை தயாரித்து வரும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், தயாரிப்பாளருமான போனி கபூர் மீது ஜெய்ப்பூர் காவல் நிலையத்தில் பண மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஜெய்ப்பூரில் உள்ள பிரதாப் நகர் காவல் நிலையத்தில் பிரவீன் ஷ்யாம் என்பவர் தயாரிப்பாளர் போனி கபூர் மீது கொடுத்துள்ள புகாரில் “நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்துவதாக கூறி போனி கபூர் என்னிடம் ரூ.2.5 கோடி கடனாக பெற்றார். அதனைத் திரும்ப தரும்போது இரு மடங்காக தருவதாக…

Read More