May 16, 2024
  • May 16, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

நந்திதா போலீஸ் ஆகும் IPC 376 பட கறாரான காக்கி பாடல் வீடியோ

by by Mar 8, 2020 0

Read More

இந்த நிலை மாறும் திரைப்பட விமர்சனம்

by by Mar 8, 2020 0

குறைந்த முதலீட்டுப் படங்கள் எடுப்பவர்களுக்கு இருக்கவே இருக்கிறது ஆணவக்கொலை மேட்டர் என்று போய்விடாமல் சமூகத்தில் இருக்கும் மற்ற பிரச்சினைகளையும் முன்வைத்து ஒரு சிறு முதலீட்டுப் படத்தை இயக்கியிருக்கிறார் அருண்காந்த்.

ஏற்கனவே இவர் இயக்கிய கோகோமாகோ இதேபோல் சிறு முதலீட்டில் தயாரிக்கப்பட்டு தயாரிப்பாளருக்கு ஒரு லாபத்தையும் பெற்றுத் தந்தது என்று அறிகிறோம். 

இந்தப்படத்தில் இன்றைய ஐடி இளைஞர்களுக்கு வழக்கமாக இருக்கும் வேலைச்சுமையையும், அதிகாரிகளின் கெடுபிடியையும் முன்னிறுத்தி சொந்தத் தொழில் தொடங்கும் போக்கை முன்னிறுத்துகிறார் அவர். அப்படி ஹீரோக்களான ராம்குமார் சுதர்ஷனும்,…

Read More

C/O காதல் படத்தின் முட்டைக்குள்ள பட்டம் பாடல் வீடியோ

by by Mar 7, 2020 0

Read More

எட்டுத்திக்கும் பற திரைப்பட விமர்சனம்

by by Mar 7, 2020 0

இது ஆணவக்கொலை சீசன். ஆணவக்கொலைக்கு எதிரான படங்கள் வரிசைக்கட்டும் பொழுதில் ‘அப்படி ஒன்று இல்லவே இல்லை’ என்று எதிர்க்குரலாக திரௌபதி படம் வந்தது. அதில் ‘நாடகக் காதல்’ மையப்படுத்தப்பட்டிருந்தது.

இப்போது ‘நாடகக் காதல்’ என்று ஒன்று இல்லவே இல்லை என்பதை இயக்குநர் வ.கீரா இந்தப்படத்தின் மூலம் அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருக்கிறார்.

உலகறிந்த தருமபுரி இளவரசன் – திவ்யா திருமணத்தால் ஏற்பட்ட ஜாதி கலவரத்தையும், அதையடுத்து நிகழ்ந்த இளவரசனின் மரணத்தையும் மையமாக வைத்து இக்கதையை எழுதியிருக்கும் அவர், காதல் என்பது…

Read More

அஜித் எச்சரித்து அனுப்பிய ஒரிஜினல் லீகல் நோட்டீஸ்

by by Mar 7, 2020 0

நேற்று சமூக ஊடகங்களில் அஜித் கையொப்பமிட்டு அனுப்பிய அறிக்கை ஒன்று வைரலானது. அதில் இதுவரை சமூக ஊடகங்கள் எதிலும் பங்கெடுத்துக்கொள்ளாத அவர் விரைவில் சமூக ஊடகத்தில் அக்கவுண்ட் தொடங்கவிருப்பதாகவும் கூறியிருந்ததாக இருந்தது.

அதில் அவரது கையெழுத்தும் இருந்ததால் ரசிகர்களும், மீடியாக்களும் குழம்பினார்கல். அவர் தரப்பில் விசாரித்தபோதுதான் அது போலியானது என்று அறிய முடிந்தது.

அதன் விளைவாக இன்று தன் வழக்கறிஞர்கள் மூலம் சட்டப்படியான நோட்டீஸ் ஒன்ரை அஜித் மீடியாக்களுக்கு அனுப்பியிருக்கிறார். அதில் தனக்கு எப்போதும் சமூக வலைதள அக்கவுண்ட்…

Read More

கலாட்டா மீடியா அலுவலகத்தில் திரௌபதி இயக்குனர் வைரல் வீடியோ – யார் செய்த கலாட்டா

by by Mar 7, 2020 0

அண்மையில் Galatta Media யூ டியூப் குரூப் திரெளபதி திரைப்படம் சம்பந்தமாக எடுத்த இயக்குநர் மோகன்.ஜி நேர்காணலில் அவர் walked out செய்ததாக thumbnail வைச்சு டெலிகாஸ்ட் செய்தார்கள்.

அதற்கு மோகன் “இது யாரையோ திருப்தி படுத்த முயற்சி செய்திருக்கிறார்கள். நேர்காணல் செய்த விக்ரமன் என்பவரின் கேவலமான செயல் இது. அவர் எனக்கு நன்றி சொல்ல நானும் பதிலுக்கு நன்றி கூறி முடிந்த நேர்காணலை இப்படி சித்தரித்து ‘மீடியா மாஃபியா’ என்றால் என்ன என்று தெளிவாக வெளிப்படுத்தி…

Read More

தன் தம்பி மரணம் குறித்து ஆனந்தராஜ் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

by by Mar 6, 2020 0

புதுச்சேரி திருமுடி நகர் பகுதியைச் சேர்ந்தவர் கனகசபை. இவர் நடிகர் ஆனந்த்ராஜின் தம்பி. கோவிந்த சாலை பகுதியில் உள்ள திருமுறை நகரில் கனகசபை வசித்து வந்தார்.

ஏலச்சீட்டு, பைனான்ஸ் நடத்தி வந்த கனகசபை, நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து ஏலச்சீட்டு போட்டவர்கள் அவரது வீட்டை முற்றுகையிட்டு தங்களது பணத்தை உடனடியாகத் தரவேண்டும் என்று வாதிட்டார்கள்.

இந்நிலையில் கதிர்காமம் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் கனகசபையின் உடலுக்கு பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஏலச்சீட்டு காரணமாகவும் கடன்…

Read More

மரைக்காயர் மோகன்லால் பிரியதர்ஷன் இணையும் மெகா படம் டிரெய்லர்

by by Mar 6, 2020 0

Read More

ஜிப்ஸி திரைப்பட விமர்சனக் கண்ணோட்டம்

by by Mar 6, 2020 0

அந்தக் கூட்டத்தில் நானும் இருந்தேன். ராஜு முருகனைப் படித்தவர்கள் அவர் நல்ல படங்களைத் தரவல்லவர் என்பதைப் படம் இயக்குவதற்கு முன்பே தெரிந்து வைத்திருந்த கூட்டம்தான் அது.

ஏனென்றால், எழுத்து, இசை, திரைப்படம், பாடல்கள் இயற்றுதல் எல்லாமே ஒன்றுக்குள் ஒன்று தொடர்பு கொண்டவைதான். அடிப்படை, உந்த வைக்கும் உணர்ச்சி மட்டுமே. தன் கலையில் சரியாக உணர்ச்சியைக் கடத்தத் தெரிந்தவர்கள் ஆகச் சிறந்த படைப்புகளைத் தர இயலும்.

அதைத் தன் ‘குக்கூ’, ‘ஜோக்கர்’ என்று இரு படங்களின் வாயிலாகவும் நிரூபித்தார் அவர்….

Read More

காலேஜ் குமார் திரைப்பட விமர்சனம்

by by Mar 6, 2020 0

ஒரு இந்திய மொழியில் வெற்றிபெற்ற கதைக்கு எப்போதுமே பிற மொழித்தயாரிப்பில் முதலிடம் உண்டு. அப்படி மூன்று வருடங்களுக்கு முன்னால் கன்னடத்தில் தயாராகி வெற்றி பெற்ற படத்தின் தமிழ் ரீமேக் படம்தான் இந்த ‘காலேஜ் குமார்’.

குடும்ப உறவுகளும், கல்விச் சிக்கல்களும் அதிகமாகி வரும் இக்காலக்கடத்தில் இப்படத்தின் கதை முக்கியத்துவம் பெறுகிறது. முயற்சி இருந்தால் எந்த வயதிலும் கல்வி கற்கலாம் என்பதையும், அதே நேரம் கல்வி மட்டுமே முன்னேற்றத்துக்கான வழி என்று கொள்ளாமல் கல்வியை மாணவர்களின் முதுகில் சுமையாக…

Read More