October 19, 2026
  • October 19, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

சித்தார்த் நடிக்கும் ‘டக்கர்’ அடல்ட் கன்டென்ட் படமா – இயக்குனர் விளக்கம்

by by Apr 30, 2023 0

ஃபேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம் மற்றும் ஜி.ஜெயராம் தயாரிக்க, கார்த்திக் ஜி.கிரிஷ் இயக்கத்தில் சித்தார்த் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘டக்கர்’.

இதில் நாயகியாக திவ்யான்ஷா கௌசிக் நடித்திருக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, அபிமன்யு சிங், முனிஷ்காந்த், ஆர்.ஜே.விக்னேஷ்காந்த் உள்ளிட்டோர்  நடித்திருக்கிறார்கள்.

மே 26 ஆம் தேதி உலகம் முழுவதும் ‘டக்கர்’ திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், படத்தின் இயக்குநர் கார்த்திக் ஜி.கிரிஷ், படத்தின் இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னாவுடன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

“படத்தின் நாயகன் சித்தார்த் ஏழைக் குடும்பத்தை…

Read More

மூத்தகுடி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட பாரதிராஜா

by by Apr 30, 2023 0

The Sparkland நிறுவனத்தின் சார்பில் பிரகாஷ் சந்திரா தயாரித்து நடிக்க, இயக்குநர் ரவி பார்கவன் இயக்கத்தில், உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி வரும் குடும்ப பின்னணியிலான உணர்ச்சிகரமான திரைப்படம் “மூத்தகுடி”. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் இமயம் பாரதிராஜா வெளியிட்டுள்ளார். 

‘புது நெல்லு புது நாத்து’ படப்பிடிப்பிறகாக இயக்குநர் பாரதிராஜா நெல்லை சென்றிருந்த போது, செவத்தியாபுரத்தில் நடந்த நாடக விழாவில் கலந்துகொண்டார். அதில்…

Read More

வித்தியாசமான போஸ்டரில் உதயநிதி வடிவேலு தோன்றும் மாமன்னன்

by by Apr 30, 2023 0

ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் ‘மாமன்னன்’.

இப்படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ்  நடிக்கின்றார். நடிகர் வடிவேலு, பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

“மாமன்னன்” படத்தின் First Look போஸ்டர் இன்று வெளியாகி பலரது பாராட்டைப் பெற்று வருகிறது. 

முன்னதாக இப்படத்தின் First Look போஸ்டர் மே 1 அன்று…

Read More

பொன்னியின் செல்வன் 2 திரைப்பட விமர்சனம்

by by Apr 29, 2023 0

பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பகுதி எந்த இடத்தில் முடிந்ததோ அங்கிருந்துதான் இந்த இரண்டாம் பகுதி தொடங்குகிறது. என்றாலும் இதற்கு முன்னே ஆதித்ய கரிகாலன் – நந்தினியின் இள வயது காதல் காட்சிகளும் இடம்பெறுகின்றன.

பதின் பருவ ஆதித்ய கரிகாலன் அவரைவிட இளைய நந்தினி அங்கங்கே சந்தித்து காதல் வயப்பட, தந்தையின் கட்டளைப்படி போருக்குச் சென்று வந்த நிலையில் நந்தினியை கைப்பிடிக்க எண்ணி அரண்மனைக்கு அழைத்து வருகிறார் ஆதித்ய கரிகாலன்.

அரண்மனையில் இருக்கும் குந்தவை உட்பட எல்லோருமே அந்தக்…

Read More

மாவீரன் பிள்ளை திரைப்பட விமர்சனம்

by by Apr 27, 2023 0

படத்தின் இந்த கம்பீரமான தலைப்பும் இதில் வீரப்பனின் மகள் விஜயலட்சுமி கதாநாயகி ஆகிறார் என்கிற முன்னறிவிப்பும் இந்தப் படம் மீது மிகப்பெரிய நம்பிக்கையைத் தோற்றுவித்தது நிஜம்.

அதன்படியே ஆரம்ப காட்சிகளில் கிராமத்து பெண்களுக்கு சிலம்பம் கற்றுத்தரும் வேடத்தில் வருகிறார் வழக்கறிஞராக வரும் விஜயலட்சுமி. அவரைச் சுற்றித்தான் கதை நடக்கும் என்று நாம் எண்ணிக் கொண்டிருக்கும் நேரத்தில் இன்னொரு பக்கம் பாய்கிறது கதை.

தர்மபுரி பகுதியில் இருக்கும் வறட்சியான கிராமம் என்கிறார்கள். அங்கே வசிக்கும் கூத்துக் கலைஞரான ராதாரவி தன்…

Read More

143 தயாரிப்பாளர்களைக் கடந்த கதை – டைனோசர்ஸ் இயக்குனர் நெகிழ்ச்சி

by by Apr 26, 2023 0

Galaxy Pictures ஸ்ரீனிவாஸ் சம்மந்தம் தயாரிப்பில், M R மாதவன் இயக்கத்தில்,  உதய் கார்த்திக், ‘அட்டு’ புகழ் ரிஷி ரித்விக், சாய் ப்ரியா தேவா, ஸ்ரீனி, D மானேக்க்ஷா கவின் ஜெய்பாபு, TN அருண்பாலாஜி,  முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ள கமர்ஷியல் திரைப்படம் டைனோசர்ஸ்.

விரைவில் திரைக்குவரவுள்ள இப்படத்தினை ரோமியோ பிக்சர்ஸ் தமிழகமெங்கும் வெளியிடுகிறது.  டிரெய்லர் வெளியீட்டு விழா திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. 

தயாரிப்பாளர் ஸ்ரீனிவாஸ் சம்மந்தம் பேசியதாவது..

எங்களுக்காக எங்களை வாழ்த்த வந்த…

Read More

தமிழரசன் திரைப்பட விமர்சனம்

by by Apr 26, 2023 0

மருத்துவத்தைக் கையில் வைத்துக் கொண்டு மக்களிடம் இருந்து பணம் பறிக்கும் தனியார் மருத்துவமனையின் மெடிக்கல் மாஃபியாக்களை இன்னொரு முறை அடையாளம் காட்டி இருக்கிறார் இயக்குனர் பாபு யோகேஸ்வரன்.

அப்படி படத்தின் நாயகன் விஜய் ஆண்டனியின் மகன் பிரணவ்வுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய நேர அதற்காக முக்கால் கோடி சிகிச்சை கட்டணமாகவும், அதற்கு முன்பணமாக 25 லட்சம் செலுத்தினால்தான் அறுவை சிகிச்சைக்கான பட்டியலிலேயே இடம் பிடிக்க முடியும் எனவும் தனியார் மருத்துவமனை முரண்டு பிடிக்க, கொதித்து…

Read More

டிரீம் வாரியர் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ஃபர்ஹானா வெளியீடு எப்போது தெரியுமா..?

by by Apr 24, 2023 0

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘ஃபர்ஹானா’: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு…

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் அடுத்த தயாரிப்பான ‘ஃபர்ஹானா’ மே 12-ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

‘ஜோக்கர்’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘அருவி’, ‘கைதி’ உள்ளிட்ட சிறந்த படங்களின் மூலம் தமிழ்…

Read More

சிவகார்த்திகேயனின் அயலான் தீபாவளிக்கு வெளியாகிறது

by by Apr 24, 2023 0

சிவகார்த்திகேயன் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள, ஆர். ரவி குமார் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், 24 AM ஸ்டுடியோஸ் தயாரிப்பில், KJR ஸ்டுடியோஸ்-இன் பிரம்மாண்ட வெளியீடான ‘அயலான்’ இந்த வருட தீபாவளி பண்டிகைக்கு வெளியாகிறது.

இது குறித்து KJR ஸ்டுடியோஸ், கோட்டபாடி ஜே ராஜேஷ் பேசுகையில் “இந்த திரைப்படத்தை இடைவிடாத கடின உழைப்பை செலுத்தி படமாக்கியுள்ளோம். மேலும் பல தடைகளை தாண்டி. “அயலான்” திரைப்படத்தின் தரத்தில் சமரசம் செய்ய விரும்பாத நாங்கள்,…

Read More

யாத்திசை திரைப்பட விமர்சனம்

by by Apr 22, 2023 0

வெற்றி பெறுவது முக்கியம் அல்ல – வெல்ல முடியாது என்று தெரிந்தும் பெரும்பலம் கொண்ட எதிரியுடன் மோதுவதே வெற்றிதான். இந்த விஷயத்தைதான் ஏழாம் நூற்றாண்டில் நடந்ததாகச் சொல்லப்படும் சரித்திரப் புனைவின் வழியாக உணர்த்துகிறார் இயக்குனர் தரணி ராசேந்திரன்.

‘சோழர்கள் மீண்டும் வந்து விட்டார்கள்’ என்கிற பதாகையோடு உலகெங்கிலும் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருக்கும் கல்கி எழுதி மணிரத்தினம் இயக்கியிருக்கும் பொன்னியின் செல்வன் அதிர்வலையை கிளப்பிக் கொண்டிருக்க, சந்தடி இல்லாமல் பாண்டிய பேரரசின் கதையை, தானே ஆய்வுகள் மேற்கொண்டு புனைவாக…

Read More