கோஸ்ட் பஸ்டர்ஸ் ஆஃப்டர்லைஃப் (Ghostbusters Afterlife) ஹாலிவுட் திரை விமர்சனம்
எனிமி திரைப்பட விமர்சனம்
ஆல் இன் ஆல் தியேட்டர்கள் பிடித்த ‘அண்ணாத்த’ படத்தை எனிமியாக அறிவித்து அதன் மூலம் தீபாவளி ரேஸில் புகுந்த படம் இது. ஆனால், படம் தனக்குத் தானே எனிமியாகப் போனதை படம் பார்த்திராதவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
ஜெய் பீம் திரைப்பட விமர்சனம்
நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளைச் சந்தித்திருக்கிறது. அதைப்போல தமிழ் சினிமாவும் விசித்திரம் நிறைந்த பல நீதிமன்றங்களைச் சந்தித்திருக்கிறது. பராசக்தியில் கலைஞர் போட்ட விதையில் தொடங்கி அதற்குப் பின் நீதிமன்றம் இடம்பெற்ற படங்கள் பெரும்பாலும் வெற்றிப் படங்களே…
ஃபில்டர் கோல்ட் படத்தின் திரை விமர்சனம்
திருநங்கைகளை காமெடி காட்சிக்காக மட்டுமே தமிழ் சினிமாவில் பயன்படுத்திக்கொண்டு இருந்தது ஒரு காலம். பிறகு ஒரு சில படங்களில் ஓரிரு கேரக்டர்களின மூலமும், வணிக ரீதியில் அல்லாத ஒரு சில படங்களில் திருநங்கைகளை முழுநீள படத்திலும் காட்டியிருக்கிறார்கள்.
ஆனால் முழுக்க திருநங்கைகளை பற்றிய வணிகரீதியான முதல் படம் இது என்று உறுதியாக சொல்ல முடியும். அதற்காக இந்த படத்தின் இயக்குனரும், முதன்மை நடிகையாகவும் ஆகியிருக்கும் விஜயபாஸ்கரைப் பாராட்டலாம்.
ஆனால் வணிகரீதியான படம் என்பதற்காக ஒரு வழக்கமான தாதாயிசம் கொண்ட…
Read Moreஅகடு படத்தின் திரை விமர்சனம்
ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் என்றாலே ஊட்டிக்கோ, கொடைக்கானலுக்கோ போக வேண்டும் என்பது எழுதப்படாத விதி. இதிலும் அப்படித்தான். கொடைக்கானல் ரெசார்ட் மற்றும் காட்டுப் பகுதிகளில் நடக்கிறது கதை.
சுரேஷ் குமார் இயக்கியிருக்கும் இந்தப்படத்தில் தன் மனைவி மற்றும் 14 வயது மகளுடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா வருகிறார் டாக்டர் விஜய் ஆனந்த். அதே போல் நான்கு இளைஞர்களும் சுற்றுலா வர அவர்கள் அனைவரும் ஒரே விடுதியில் தங்கி நண்பர்களாகிறார்கள்.
Read More
ஓ மணப்பெண்ணே திரை விமர்சனம்
ஐந்து வருடங்களுக்கு முன்பு தெலுங்கில் ஒரு கோடி ரூபாய்க்குள்ளான பட்ஜெட்டில் வெளியாகி பாக்ஸ் ஆபீஸில் முப்பது கோடி ரூபாய் வசூலித்த வெற்றிப்படம் பெல்லி சூப்புலு…
இது போதாதா இதனைத் தமிழில் தயாரிக்க..? ஆனால் ஐந்து வருட இடைவெளியில் இப்போது இங்கே இந்தத் தலைப்பில் கார்த்திக் சுந்தர் இயக்கத்தில் வெளியாகி இருக்கிறது.
எல்லா காலத்திலும் வெற்றி பெறக்கூடிய மெல்லிய காதல் லைன்தான் இதிலும். இன்ஜினியரிங் படித்து எதற்கும் லாயக்கு இல்லாமல் இருக்கும் நாயகன் திருமணத்தில் வரும் வரதட்சனையை வைத்து வாழலாம்…
Read Moreஅப்பத்தாவ ஆட்டைய போட்டுட்டாங்க திரைப்பட விமர்சனம்
வித்தியாசமான சிந்தனை உள்ள படங்களை அதன் தலைப்பே காட்டிக்கடுத்துவிடும் அப்படி ஒரு படம்தான் அப்பத்தாவ ஆட்டைய போட்டுட்டாங்க…
சிறுவயது காதல் வாலிபர் காதல் என்றெல்லாம் தமிழ் சினிமாவில் பார்த்து அலுத்துப் போன இந்தப் படத்தின் இயக்குனர் இதில் தள்ளாத வயதில் காதலை மட்டும் தள்ளாத ஒரு ஜோடியை பற்றிய கதை சொல்லியிருக்கிறார்.
காதலர்களை சேர்த்து வைப்பது என்றால் அவர்களுடைய நண்பர்களுக்கு ஏக குஷி. அது வாலிப வயது ஆனாலும் சரி வயதான காலத்திலும் சரி அப்படி வயதான ஜோடிகள்…
Read Moreஅரண்மனை 3 திரைப்பட விமர்சனம்
ஒரு படம் வெற்றியடைந்தால் அதே தலைப்பில் இரண்டாம் முறை எடுக்கலாம். அதே தலைப்பில் அதுவும் முதல் இரண்டு படங்களை எடுத்த அதே இயக்குநர் மூன்றாம் முறையும் எடுக்கத் துணிவதென்றால் அந்த டைட்டில் மீது அந்த இயக்குநருக்கு எப்படி ஒரு அபார நம்பிக்கை இருக்கும் பாருங்கள்.
அப்படித்தான் சுந்தர்.சிக்கு அரண்மனை மீது அப்படி ஒரு ‘பேய் நம்பிக்கை’ ஏற்பட்டு அதில் முப்பெரும் வெற்றியும் அடைந்திருக்கிறார். அதுவும் அரண்மனையில் தங்கியிருக்கும் பேய்களென்றால் அவருக்கு அப்படி ஒரு ‘பாண்டிங்’.
ஜமீன் சம்பத்தின் பிரமாண்ட…
Read Moreஉடன்பிறப்பே திரைப்பட விமர்சனம்
பாசமலர் காலம் தொட்டு கிழக்குசீமையிலே வரை அண்ணன் தங்கை கதைகள் நிறைய பார்த்தாயிற்று. தன் பங்கிற்கு தானும் ஒரு பாசக்கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர் இரா. சரவணன்.
நீங்கள் நான் எல்லோரும் எதிர்பார்க்கிற அதே லைன் தான். அண்ணனை விட்டு அகல விரும்பாத தங்கை. தங்கையை தனியே விட்டு விடாத அண்ணன் என்று சசிகுமாரும் ஜோதிகாவும் வாழ்ந்து வர ஜோதிகாவுக்கு சமுத்திரக்கனியுடன் திருமணம் முடித்து வைக்கிறார் சசிகுமார். அப்புறம் அதேதான்… சசிகுமாருக்கும் சமுத்திரகனிக்கும் ஒத்துவராத சூழல் ஏற்பட்டு அண்ணன்…
Read Moreடாக்டர் படத்தின் திரை விமர்சனம்
பாலச்சந்தர் பாரதிராஜா பாலுமகேந்திரா தொடர்ந்து சேரன், பாலா, அமீர் எல்லாம் தமிழ் சினிமாவை கட்டி ஆண்டது ஒரு காலம். இப்போது லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப்குமார் போன்றவர்களின் சீசன்.
சீரியசான ஒரு விஷயத்தை கையில் எடுத்துக்கொண்டு திரைக்கதையில் சீரியஸைக் கொண்டுவராமல் இலகுவாக நகைச்சுவையுடன் அமைப்பது இவர்களது பாணி. இன்றைய இளைய ஹீரோக்கள் மட்டுமன்றி இளைய தலைமுறையினரும் இதைத்தான் எதிர்பார்க்கிறார்கள் என்பதால் இதில் குற்றம் சொல்ல ஒன்றுமில்லை.
இந்தப் படத்திலும் அப்படித்தான். சிறுமிகளைக் கடத்துகிறது ஒரு கும்பல். டாக்டராக வரும்…
Read More