ஸ்டார் திரைப்பட விமர்சனம்
சினிமா நடிகன் ஆக வேண்டும் என்ற கனவுகளோடு நாள்தோறும் பல்லாயிரம் பேர் தலைநகரை நோக்கிப் படையெடுத்து வந்தாலும் அவர்களில் யாரோ ஒருவருக்குதான் நட்சத்திர அந்தஸ்து கிடைக்கிறது.
அந்த ‘ஸ்டார் வேல்யூ’வை அடைவதற்கு அவர்கள் கடந்து வரும் கடின பாதை எப்படிப்பட்டது என்பதை இளன் தன்னுடைய இளமையான இயக்கத்தில் இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார்.
சினிமாவில் இன்றைக்கு வாரிசுகளின் ஆதிக்கம் இருந்தாலும் அப்படி சினிமா வாரிசாக இல்லாமல் சினிமாவுக்குள் வருவது எத்தனை கடினம் என்பதை பல படங்களில் பார்த்திருக்கிறோம். இந்தப் படத்திலும்…
Read More