June 19, 2026
  • June 19, 2026
Breaking News

Currently browsing விமர்சனம்

பகலறியான் திரைப்பட விமர்சனம்

by by May 24, 2024 0

இரண்டு நபர்களின் கதையை ஹைப்பர் லிங்க் முறையில் சொல்லி இருக்கிறார் இயக்குனர் முருகன். அந்த இரண்டு நாயகர்களின் இயக்குனர் முருகனும் ஒருவராக நடித்திருப்பது இந்த படத்தின் முக்கிய அம்சம்.

முதல் நாயகன் வெற்றி. இவர் நடிக்கும் படங்கள் என்றாலே கதையில் ஏதோ ஒரு புதுமை இருக்கும். இந்தப் படத்திலும் அப்படித்தான். 

வெற்றியின் பாத்திரமே முழுக்க முழுக்க நெகட்டிவ் பாத்திரமாக உருவாக்கப்பட்டுள்ளது. அக்ஷயா கந்தமுதனைக் காதலிக்கும் அவர் கொலைக் குற்றவாளியாக சிறையில் தண்டனை அனுபவித்து விட்டு வெளியில் வந்தவர். வந்த…

Read More

PT சார் திரைப்பட விமர்சனம்

by by May 24, 2024 0

இப்போதெல்லாம் படத்தின் தலைப்பை வைத்து ஒரு கதையைக் கண்டுபிடிக்கவே முடியாது. இந்த தலைப்பைப் பார்த்தவுடன் என்ன கதை உங்களுக்குள் ஓடும்..?

விளையாட்டில் முன்னேறத் துடிக்கும் ஒரு மாணவனையோ மாணவியையோ எப்படி ஒரு உடற்கல்வி ஆசிரியர் முன்னுக்கு கொண்டு வந்தார் என்றுதானே கதை இருக்கக்கூடும் என்று நினைக்கிறீர்கள்..?

அப்படியெல்லாம் உங்களை நினைக்கச் சொல்லவில்லையே என்று நம்மைக் கேட்பதாக இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் வேறொரு கதையை இதில் சொல்லி இருக்கிறார்

கள்ளக்குறிச்சியில் இரண்டு வருடங்களுக்கு முன் தனியார் பள்ளி ஒன்றில் பயின்ற மாணவியின்…

Read More

சாமானியன் திரைப்பட விமர்சனம்

by by May 24, 2024 0

கிராமத்து மக்களின் சூப்பர் ஸ்டாராக ஒரு காலத்தில் இருந்தவர் ராமராஜன். இப்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார் என்றவுடன் இதுவும் ஒரு கிராமத்து கதையாக இருக்கும் என்பதுதான் எல்லோருடைய எதிர்பார்ப்புமாக இருந்தது. 

ஆனால் அதற்கு சற்றும் சம்பந்தமில்லாமல் ஒரு நகரத்துக் கதையைத் தேர்ந்தெடுத்து மீண்டும் திரையில் தோன்றியிருக்கிறார் அவர். அதுவும் மக்கள் நாயகன் என்கிற அவரது பட்டத்துக்குத் தகுந்தாற் போல் மக்களுடைய பிரச்சனை ஒன்றைக் கையில்…

Read More

இங்க நான்தான் கிங்கு திரைப்பட விமர்சனம்

by by May 22, 2024 0

நகைச்சுவை ஹீரோவாக தனக்கென்று ஒரு ரூட்டைப் பிடித்து விட்ட சந்தானம், அந்த ராஜ பாட்டையில் கிங்காக வந்திருக்கும் அடுத்த படம்தான் இது.

புதிய இயக்குனர் ஆனந்த் நாராயணனுடன் அவர் கைகோர்த்து இரண்டு மணி நேரமும் நம்மை சிரிக்க வைக்க எடுத்திருக்கும் முயற்சி எப்படி இருக்கிறது பார்ப்போம்..

சென்னையில் குண்டு வைக்க வந்த தீவிரவாதியான விவேக் பிரசன்னா, சந்தானத்தின் வீட்டில் கரண்ட் ஷாக் அடித்து  கொல்லப்படுகிறார். எப்படியாவது பிணத்தை அகற்ற திட்டமிடும் சந்தானம் குடும்பத்தினர் அதைச் செய்துவிட்டு வீடு திரும்புகையில்…

Read More

படிக்காத பக்கங்கள் திரைப்பட விமர்சனம்

by by May 19, 2024 0

கட்டுப்பாடற்ற ஆதிக்க மனம் கொண்ட ஆண்கள் இருக்கும் வரை பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு குறை இருக்காது என்று சொல்லலாம்.

அப்படி பாதிக்கப்படும் பெண்கள் அழுது புலம்புவதை விடுத்து சதிகாரர்களுக்கு எதிராக சதிராட வேண்டும் என்று சொல்கிற படம்.

அப்படிப் பழி தீர்க்கும் வேடத்தில் ஸ்ரீஜா என்ற நாயகியாக இதில் நடித்திருக்கிறார் யாஷிகா ஆனந்த் – படத்திலும் அவர் நடிகைதான். பத்திரிகையாளர் என்று சொல்லிக் கொண்டு தன்னை சந்திக்க வந்தவர், வரம்பு மீறிப் போய் தன்னுடன் உறவு கொள்ள…

Read More

எலக்சன் திரைப்பட விமர்சனம்

by by May 18, 2024 0

தமிழ் சினிமாவில் அரசியலை மையமாகக் கொண்ட படங்களுக்கு வரவேற்பு அதிகமாகவே இருந்திருக்கிறது. சமீப காலமாக உள்ளாட்சி தேர்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் படங்களில் இதுவும் ஒன்றாக அமைகிறது.

அத்துடன் அரசியல் என்றாலே அதில் உள்ளடி வேலைகளும் துரோகமும் நிறைந்திருப்பதை அரசர்கள் காலம் முதல் இன்று வரை நாம் பார்த்து வருகிறோம். அப்படி ஒரு களமாகக் கொண்டு இந்த படத்தைத் தந்திருக்கிறார் இயக்குனர் தமிழ்.

அதேபோல்…

Read More

கன்னி திரைப்பட விமர்சனம்

by by May 17, 2024 0

ரத்தம் தெறிக்கும் ஆக்சன் படங்களையும் போதை மருந்துகள் கடத்தும் படங்களையும் பார்த்துக் கொண்டிருந்த நமக்கு ஆச்சரியத்தைத் தரும் களத்தைக் கொண்டிருக்கும் படம் இது. 

நம்முடைய பாரம்பரிய சித்த மருத்துவத்தின் அடிப்படையில் அமைந்து அதன் அருமை பெருமையை உலகுக்கு உணர்த்தும் விதமாக இதன் கதையை அமைத்திருக்கிறார் இயக்குனர் மாயோன் சிவ தொரப்பாடி.

வழிவழியாக வந்த மூலிகைப் பாரம்பரியத்தில் மலை கிராமத்தில் வசிக்கும் செங்கா என்கிற வயதான பெண்மணி தெய்வீகத் தன்மை உள்ள மருத்துவப் பெட்டியின் உதவியோடு மூலிகை மருத்துவத்தில் சிறந்து…

Read More

உயிர் தமிழுக்கு திரைப்பட விமர்சனம்

by by May 12, 2024 0

அமீர் நாயகனாகும் படம் – அத்துடன் ‘உயிர் தமிழுக்கு’ என்பதுதான் டைட்டில் என்றதும் தமிழ் மொழிக்காக அமீர் உயிரைக் கொடுக்கும் கதை என்றெல்லாம் நீங்களாகக் கற்பனை செய்து கொள்ள வேண்டாம். 

உண்மையில் தமிழ் என்பது நாயகி சாந்தினி ஸ்ரீதரனின் பெயர். அவரைக் கண்டதும் காதல் கொண்ட கேபிள் டிவி ஆபரேட்டர் அமீருக்கு என்ன விலை கொடுத்தாவது சாந்தினியின் காதலைப் பெறுவது லட்சியமாகிறது.

சாந்தினி ஸ்ரீதரன் இயல்பிலேயே (தமிழ்) நாடறிந்த அரசியல்வாதி ஆனந்தராஜின் மகளாக இருப்பதுடன் அப்போது நடைபெறவிருக்கும் உள்ளாட்சித்…

Read More

ஸ்டார் திரைப்பட விமர்சனம்

by by May 10, 2024 0

சினிமா நடிகன் ஆக வேண்டும் என்ற கனவுகளோடு நாள்தோறும் பல்லாயிரம் பேர் தலைநகரை நோக்கிப் படையெடுத்து வந்தாலும் அவர்களில் யாரோ ஒருவருக்குதான் நட்சத்திர அந்தஸ்து கிடைக்கிறது. 

அந்த ‘ஸ்டார் வேல்யூ’வை அடைவதற்கு அவர்கள் கடந்து வரும் கடின பாதை எப்படிப்பட்டது என்பதை இளன் தன்னுடைய இளமையான இயக்கத்தில் இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார்.

சினிமாவில் இன்றைக்கு வாரிசுகளின் ஆதிக்கம் இருந்தாலும் அப்படி சினிமா வாரிசாக இல்லாமல் சினிமாவுக்குள் வருவது எத்தனை கடினம் என்பதை பல படங்களில் பார்த்திருக்கிறோம். இந்தப் படத்திலும்…

Read More

TAROT ஆங்கிலப் பட விமர்சனம்

by by May 5, 2024 0

அச்சுறுத்தும் உங்கள் எதிர்காலத்தை ஒரு கார்டு (Card) முடிவு செய்தால்?

இப்படி ஒரு, சில்லிட வைக்கும் திகிலைக் கொண்டிருக்கும் இப்படம், 1992 ஆம் ஆண்டு நிக்கோலஸ் ஆடம் எழுதிய ‘ஹாரர்ஸ்கோப்’ எனும் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

கதை இதுதான்…

கல்லூரி நண்பர்கள் குழு ஒன்று, கேளிக்கைக்காகத் தங்கள் டேரோட் கார்டுகளைப் படிக்கத் தொடங்குகிறது. விளையாட்டு விபரீதமாகி, அவர்களுக்குக் கிடைக்கும் கார்டின் அதிர்ஷ்டம் பொறுத்து, அவர்களில் சிலர் இறக்க நேரிடுகிறது.

அச்சத்தில் உழலும் உயிர் தப்பியவர்கள், தாங்கள் உயிர் பிழைக்க வேண்டுமென்றால்…

Read More