July 2, 2025
  • July 2, 2025
Breaking News

Currently browsing பெண்கள்

Silence Will not Protect Women – ASWWF launches the campaign

by by May 21, 2022 0

Chennai chapter of the Acid Survivors & Women Welfare Foundation (ASWWF) launched the campaign – ‘Silence Will not Protect Women’ in Chennai on Friday.

The campaign was unveiled by Dr H P Kanoria, Chairman, ASWWF in the presence of dignitaries – Justice Jayanti, Anil Meshram, IAS, Princess Vidya Singh, Princess of Vijayanagaram, S Chandrashekhar, Senior…

Read More

Miss Bahinie Thevarajah wins Best director and best film awards at various global film festivals

by by May 12, 2022 0

Chennai, 10th May 2022: Tamil feature film, titled “Kannile Irrupathenna?” written and directed by Miss Bahinie Thevarajah also the film’s producer has won many awards at over 20 Global Film Festivals worldwide. Bahinie is a full-time science actuary who was born in Australia to Eelam Tamil parents.

Bahinie…

Read More

இன்று அன்னையர் தினம் – உருவான கதை

by by May 8, 2022 0

நிபந்தைனையில்லாத அன்பு.. எல்லையற்ற பாசம்.. சுயநலமில்லாத உறவு என்றால் அது தாய்ப்பாசம் மட்டுமே.. எவ்வித எதிர்பார்ப்புமின்றி நமக்காகவே வாழ்வது அம்மா மட்டும் தான். அதனால் தான் நம் முன்னோர்கள் ‘தாயிற் சிறந்த கோவிலுமில்லை’ என்று அன்னையை போற்றினர். அப்படிப்பட்ட அன்னையை கௌரவிக்கவும், மரியாதை செலுத்தவும் தான் இந்த அன்னையர் தினம் உருவாக்கப்பட்டது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் வரும் 2-வது ஞாயிற்றுக்கிழமை உலகின் பெரும்பாலான நாடுகளில் அன்னையர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு இன்று…

Read More

நேச்சுரல்ஸ் வழங்கிய 2022 ம் ஆண்டின் ‘பவர் ஆஃப் வுமன்’ விருதுகள்

by by Apr 30, 2022 0

சென்னை நேச்சுரல்ஸ் ‘பவர் ஆஃப் வுமன்’ விருது வழங்கியது, இது 2022 ஆம் ஆண்டின் பெண் சாதனையாளர்களை அங்கீகரித்து பாராட்டுவதற்கான தளமாகும். தாக்கத்தை உருவாக்கிய துறைகளில் பெண்களை அடையாளம் காணும் ஒரு முன்முயற்சி, வழக்கமான சம்பிரதாயங்களை உடைத்து, சமூகத்தை ஒரு பெரிய நன்மைக்காக ஊக்கப்படுத்துகிறது.

இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் பெண்கள் அதிகாரமளிப்பதற்கான அடித்தளமாக இருக்கும் நேச்சுரல்ஸ் மற்றொரு முயற்சியைக் கொண்டு வந்துள்ளது. இது நேச்சுரல்ஸ் – நிறுவனர் – செல்வி. வீணா குமரவேல், CEO மற்றும் இணை நிறுவனர்…

Read More

ஏரியலின் ShareTheLoad நிகழ்வில் கலக்கிய சாந்தனு பாக்யராஜ், சிபி புவனா சந்திரா

by by Mar 24, 2022 0

முன்னணி லாண்டரி பிராண்டான ஏரியல் சென்னையில் நடத்திய நிகழ்வில், பிரபல தென்னிந்திய நட்சத்திரங்களான சாந்தனு பாக்யராஜ் மற்றும் சிபி புவனா சந்திரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் வீடுகளில் நிலவும் பாலின சமத்துவமின்மை சங்கிலியை உடைக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தனர், அதே நேரத்தில் ஆண்கள் அனைவரும் தங்கள் மனைவிகளுடன் வீட்டு வேலைகளை சமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள். ஏரியலின் சமீபத்திய, ShareTheLoad காணொலியில், “ஆண்கள் சுமையை மற்ற ஆண்களுடன் சமமாக பகிர்ந்து கொள்ள முடியும்…

Read More

திருமாவளவன் எம்பி பங்கேற்ற மகளிர் தின சிறப்பு சீன கண்ணாடி கோப்பை சிகிச்சை

by by Mar 8, 2022 0

2012ஆம் ஆண்டு துவக்கப்பட்ட அல் ஷிபா, பிரத்தியேகமான சீன கண்ணாடிக் கோப்பை ( Cupping) சிகிச்சையில் சிறந்த பயிற்சி மற்றும் பட்டம் பெற்ற பணியாளர்களைக் கொண்ட கைதேர்ந்த சிகிச்சையகத்தை நடத்தி வருகிறது.

சிறந்த அனுபவமிக்க பணியாளர்களின் துணைகொண்டு உலக தரத்திலான கப்பிங் சிகிச்சை மற்றும் அது தொடர்பான பல்வகை சேவைகளை வழங்குகிறது. மேலும் சிகை முகப் பராமரிப்பு மற்றும் உடல்நலம் தொடர்பான சேவையில் 20 வருடங்கள் அனுபவம் பெற்ற முன்னணி நிறுவனமான அல் ஷிபாவுக்கு உலகம் முழுவதிலும்…

Read More

மகளிர் தினத்தை ஒட்டி அப்போலோ மகளிர் மருத்துவமனை நடத்திய ‘வெல் உமன் வாக்கத்தான்..!’

by by Mar 6, 2022 0

சென்னை அப்போலோ மகளிர் மருத்துவமனை சார்பில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வெல் உமன் வாக்கத்தான் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

சுமார் 100 பெண் மருத்துவர்கள், செவிலியர்கள் மருத்துவர்கள் மற்றும் மெட்ராஸ் ஸ்கூல் ஆப் சோஷியல் வொர்க்கில் பயிலும் மாணவிகள் பங்கேற்ற இந்த மூன்று கிலோமீட்டர் ‘ வெல் உமன் வாக்’ அப்போலோ மருத்துவமனையால் ஒருங்கிணைக்கப்பட்டது.

பெண்களின் அன்றாட வாழ்வில் உடல் நலம் மற்றும் உடற்பயிற்சியின் பங்கை ஊக்குவிப்பதற்கும் நடைப்பயணத்தின் நன்மைகளை, முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதற்காக இந்த அணிவகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த…

Read More

பெண் அமைப்பின் இரண்டாம் ஆண்டு விழாவில் வெளியிடப்பட்ட கருத்துருவாக்க கீதம்

by by Mar 6, 2022 0

பெண்களுக்கு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை ஒழிக்கும் நோக்கத்தில் தன்னுடைய சமூக பங்களிப்பை செய்து வருகின்றது ‘ பெண் ‘ (Protection and Ewerment of Naree) என்கிற அமைப்பு. சென்னையை மையமாகக் கொண்டு இயங்கி வரும் இந்த பெண் அமைப்பு ஒரு பதிவு செய்யப்பட்ட அறக்கட்டளை அமைப்பாக இருக்கிறது.

பதினெட்டாம் நூற்றாண்டில் மீட்டெடுக்கப்பட்ட தற்காப்பு பயிற்சி முறைகளை பயிற்றுவிப்பது, ஆன்லைன் வன்முறைகள் குறித்த விழிப்புணர்வை பெண்களிடம் ஏற்படுத்துவது, ஆண்கள் – பெண்கள் இருவரிடையே முறையான…

Read More

விவாதிக்க மறுக்கப்படும் விஷயங்களை ஸ்ருதி ஹாசனின் நேரடி அமர்வில் உரையாடுங்கள்

by by Jan 22, 2022 0

தென்னிந்திய திரைத்துறையின் முன்னணி நடிகையும், பாடகியுமான ஸ்ருதி ஹாசன் தனது பிறந்தநாளை வரும் ஜனவரி 28 ஆம் தேதி கொண்டாடவுள்ளார்.

அவரது பிறந்தநாளை ஒட்டி, இந்த மாதம் முழுவதுமே அவரது ரசிகர்கள் கொண்டாட ஆரம்பிக்க, ஸ்ருதிஹாசனின் சமூக வலைத்தள பக்கத்தை, தொடர்ந்து பல நாட்களாக அழைப்புகள் மற்றும் வாழ்த்து குறுஞ்செய்திகளால் ரசிகர்கள் மூழ்கடித்துவிட்டனர்.

அனைத்து ரசிகர்களின் பொங்கி வழியும் அன்பில் மூழ்கிதிளைக்கும் நடிகை ஸ்ருதிஹாசன், ஒவ்வொரு ரசிகருக்கும் தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவிக்க முயன்று வருகிறார். மேலும் இந்த…

Read More

லெஸ்பியன் ஆன 96 புகழ் கௌரி கிஷன் டிக்கிலோனா அனகா

by by Nov 21, 2021 0

கௌரி கிஷன் என்று பிரபலமாக அறியப்படும் 96 திரைப்பட புகழ் கௌரி ஜி கே மற்றும் டிக்கிலோனா புகழ் அனகா ஆகியோர் மகிழினி என்ற இசை ஆல்பத்திற்காக இணைந்துள்ளனர்.

வி ஜி பாலசுப்ரமணியன் எழுதி இயக்கி, ட்ரெண்டிங் என்டர்டெயின்மென்ட் மற்றும் கௌஸ்துபா மீடியா ஒர்க்ஸ் தயாரிப்பில், ஓரின சேர்க்கையாளர்களுக்கு ஆதரவாக உருவாகியுள்ள மகிழினி நவம்பர் 22 அன்று சரிகமா ஒரிஜினல்ஸால் வெளியிடப்படும்.

மகிழினியில் கௌரியும் அனகாவும் ஓரின சேர்க்கையாளர்களாக நடிக்கிறார்கள். இருவருக்கும் இடையேயான உறவு குறித்து அவர்களது குடும்பத்தினரை…

Read More