January 28, 2026
  • January 28, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

ஆரண்ய காண்டம் படத்துக்கு பின் யாஸ்மின் நடித்த படம் – இடி மின்னல் மழை நிகழ்வு ஹைலைட்ஸ்

by by Mar 22, 2024 0

இடி மின்னல் காதல் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா 

Pavaki Entertainment Pvt Ltd சார்பில் ஜெயச்சந்தர் பின்னாம்னேனி, பாலாஜி மாதவன் தயாரிப்பில், இயக்குநர் பாலாஜி மாதவன் எழுத்து இயக்கத்தில், நடிகர் சிபி, பவ்யா த்ரிகா, யாஸ்மின் பொன்னப்பா நடிப்பில், மாறுபட்ட திரைக்கதையில் பரபரப்பான எமோஷனல் டிரமாவாக உருவாகியுள்ள படம் ‘இடி மின்னல் காதல்’.

வரும் மார்ச் 29 ஆம் தேதி இப்படம் திரைக்குவரவுள்ள நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன், திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை…

Read More

மார்ச் 29 ஆம் தேதி வெளியாகும் பிக்பாஸ் ஷாரிக் ஹாசனின் நேற்று இந்த நேரம்

by by Mar 22, 2024 0

கிளாப்-இன் ஃபில்மோடெயின்மென்ட் சார்பில் நவீன் குமார் தயாரிப்பில், சாய் ரோஷன் கே.ஆர். எழுதி, இயக்கி இருக்கும் திரில்லர் திரைப்படம் “நேற்று இந்த நேரம்”. 

பிக்பாஸ் புகழ் ஷாரிக் ஹாசன் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் ஹரிதா மற்றும் மோனிகா ரமேஷ் என இரண்டு பேர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இந்த படத்தின் கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை நித்தின் ஆதித்யா மற்றும் சாய் ரோஷன் கே.ஆர். இணைந்து எழுதியுள்ளனர்.

மர்மமான…

Read More

ஹீரோ அமையாமல், தானே ஹீரோவான வெப்பம் குளிர் மழை தயாரிப்பாளர்

by by Mar 21, 2024 0

ஹேஷ்டேக் FDFS புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ‘வெப்பம் குளிர் மழை’ படத்தைத் தயாரித்து, கதையின் நாயகனாக நடித்திருக்கிறார் திரவ். இதில் நாயகியாக புதுமுகம் இஸ்மத் பானு நடிக்க. இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர், ரமா, மாஸ்டர் கார்த்திகேயன், தேவ் ஹபிபுல்லா, விஜயலட்சுமி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.

படம் குறித்து பகிர்ந்து கொள்ள தயாரிப்பாளரும் ஹீரோவுமான திரவ், இயக்குனர் பாஸ்கல் வேதமுத்து, நாயகி இஸ்மத் பானு, இசையமைப்பாளர் சங்கர் ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

“வெப்பம் குளிர்…

Read More

இளையராஜாவின் பாத்திரத்தை ஏற்று நடிக்க வேண்டும் என்பது என் கனவு – தனுஷ்

by by Mar 21, 2024 0

இளையராஜா வாழ்க்கை வரலாற்றுத் திரைப்பட துவக்க விழா!!

மிகப்பெரும் எதிர்பார்ப்புக்குப் பிறகு, மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘இளையராஜா’ படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு விழா, சென்னையில் 20-03-2024 காலை நடைபெற்றது.

நடிகர் தனுஷ் இளையராஜாவாக தோற்றமளிக்கும் அழகான போஸ்டரை வெளியிட்டு, உலகநாயகன் கமல்ஹாசன் இப்படத்தினை துவக்கி வைத்து, வாழ்த்து தெரிவித்தார். கேப்டன் மில்லர் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இப்படத்தினை இயக்குகிறார்.

கனெக்ட்…

Read More

வெளியான தொடர்கள் திரைப்படங்களின் முழு பட்டியலை வெளியிட்டது பிரைம் வீடியோ

by by Mar 20, 2024 0

*பிரைம் வீடியோ இன்றைய தேதி வரையிலான அதன் அனைத்து மொழிகள் மற்றும் பிரிவுகள் முழுவதுமாக கிட்டத்தட்ட 70 தொடர்கள் மற்றும் திரைப்படங்களின் பரந்த அளவிலான மிகப்பெரிய பட்டியலை வெளியிட்டது*

ப்ரைம் வீடியோ, 2023- ஆண்டை மிகப்பெரிய அளவில் வெற்றிகரமாக நிறைவு செய்ததைத் தொடர்ந்து, ஒவ்வொரு இந்தியனாலும் மிகவும் விரும்பப்படும் முன்னணி பொழுதுபோக்கு தளமாக விளங்குவதற்கான தனது உத்திரவாதத்தை மீண்டும் வலியுறுத்தும் விதமாக அனைத்து மொழிகளின் உள்ளடக்கங்களில் தொடர்ந்து முதலீடு செய்வதன் மூலம் .
பல்வேறு வகையான புதிய தொடர்கள்,…

Read More

அவதூறு பரப்பிய பிரபல யு-டியூப் நிறுவனங்களிடம் ஐந்து கோடி நஷ்ட ஈடு கேட்கும் மலேஷிய தயாரிப்பாளர்

by by Mar 19, 2024 0

மலேஷியா நாட்டை சேர்ந்தவர் திரு.அப்துல் மாலிக் பின் தஸ்திகீர். தொழிலதிபர், சினிமா தயாரிப்பாளர், சமூக சேவகர் என பன்முக தன்மை கொண்டவர் இவர். 

மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் என்ற பெயரில் பல தொழில் நிறுவனங்களை நடத்தி வருவதோடு, ஆதரவற்ற பல ஆயிரம் மக்களுக்கு பல உதவிகளையும் செய்து வருகிறார். 

இவருடைய சமூக சேவையை பாராட்டி மலேஷிய ராயல் குடும்பம் ‘டத்தோ’ என்ற உயரிய விருதைக் கொடுத்து கெளரவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், சர்வ தேச அளவில் ‘மாஸ்டர் கிளாஸ் தொழில் முனைவோர்‘…

Read More

ஆன்ட்ரியாவின் ஆக்ஷனைப் பார்க்க ஆர்வமாக உள்ளது – கே.பாக்யராஜ்

by by Mar 19, 2024 0

“கா” திரைப்பட இசை வெளியீட்டு விழா !!

சசிகலா புரடக்சன்ஸ் நிறுவனம் வழங்கும், தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ் தயாரிப்பில், இயக்குநர் நாஞ்சில் இயக்கத்தில், நடிகை ஆண்ட்ரியா முதன்மைப்பாத்திரத்தில் நடிக்க, காட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம், “கா”. இப்படம் மார்ச் 22 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன், திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

 

இவ்விழாவினில்

சசிகலா புரடக்சன்ஸ் சார்பில் ஆண்டனி தாஸ் பேசியதாவது…

“கா எல்லோரும் ஈஸியா…

Read More

அமிகோ கேரேஜ் திரைப்பட விமர்சனம்

by by Mar 17, 2024 0

மோட்டார் வாகனங்களைப் பழுதுபார்க்கும் இடத்துக்கு கேரேஜ் என்று பெயர் – அது தெரியும். ஆனால், அமிகோ கேரேஜ் என்றால் என்ன..?

பிரெஞ்சு மொழியில் அமிகோ என்றால் நண்பர்கள் என்று பொருளாம். நண்பர்கள் கூடும் இடமாக ஒரு கேரேஜ் இருப்பதால் அதற்குப் பொருத்தமான பெயர் என்று  வைத்திருக்கிறார்கள்.

ஒரு தலைப்புக்கே இவ்வளவு யோசித்து இருக்கிறாரே… அப்படியானால் கதைக்கு எவ்வளவு யோசித்து இருப்பார் இயக்குனர் பிரசாந்த் நாகராஜன் என்றுதானே நீங்கள் யோசிக்கிறீர்கள்..? அதையும் பார்த்துடுவோம் வாங்க..!

Read More

காடுவெட்டி திரைப்பட விமர்சனம்

by by Mar 16, 2024 0

இந்தத் தலைப்பு உங்களுக்கு ஒரு தமிழக அரசியல் பிரமுகரை நினைவு படுத்தினால் அதற்கு கம்பெனி பொறுப்பல்ல என்று சொல்லி தப்பித்து விட முடியாது. காரணம், அந்த பிரமுகர் வாழ்விலிருந்து பெறப்பட்ட சம்பவங்கள்தான் கதை என்று சொல்லப்படுவதுடன் இந்த கம்பெனியின் பெயரும் மஞ்சள் ஸ்கிரீன்ஸ் ஆக இருப்பது.

நீங்கள் மட்டுமல்ல, எல்லோரும் நினைக்கும் விஷயம்தான் கதைக்களம். ஆனால் காடுவெட்டி என்றால் காடுகளை வெட்டிக் குவிப்பவர் என்று அர்த்தம் அல்ல அது ஒரு நிலப்பரப்பின் பெயர் என்று ஆரம்பத்திலேயே புரிய…

Read More

ஒரு பெண் எப்படி ஆணை கொடுமைப்படுத்துகிறாள் என்பதுதான் ரோமியோ கதை – விஜய் ஆண்டனி

by by Mar 15, 2024 0

*’ரோமியோ’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!*

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில், மீரா விஜய் ஆண்டனி வழங்கும் ‘ரோமியோ’ திரைப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் பெற்றுள்ளது. ‘ரோமியோ’ திரைப்படம் இந்த வருடம் ரம்ஜான் பண்டிகைக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி மற்றும் மிருணாளினி ரவி ‘ரோமியோ’ படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் யோகி பாபு, விடிவி கணேஷ், தலைவாசல் விஜய், இளவரசு, சுதா, ஸ்ரீஜா ரவி…

Read More