பெல் (BELL) திரைப்பட விமர்சனம்
வருடத்துக்கு சராசரியாக 200 தமிழ் படங்கள் வருகின்றன. அதில் தமிழர் பெருமையைச் சொல்லும் படங்கள் எத்தனை என்று எண்ணினால் பல விரல்கள் மிச்சம் இருக்கும்.
பழந்தமிழர் பெருமைகளைப் பற்றியும் குறிப்பாக பழந்தமிழ் மருத்துவ முறைகளைப் பற்றியும் உயர்வாகப் பேசுகிறது இந்தப் படம்.
படத்தில் நாயகன் பெயர்தான் பெல். (உலகப் புகழ்பெற்ற அறிவியல் அறிஞர் கிரகாம் வெள்ளை நினைவில் கொள்ளுங்கள்)
சிங்கவனம் என்ற காட்டில் வசிக்கும் மக்கள் அடுத்தடுத்து இறந்து கொண்டிருக்கும் நிலையில் பெல்லும் அவரது நண்பனும் மட்டும் உயிரோடு இருக்கிறார்கள்….
Read More