August 10, 2026
  • August 10, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

கே.பாக்யராஜ் முன்னிலையில் பொங்கிய இயக்குநர்

by by Dec 28, 2018 0

‘என் காதலி சீன் போடுறா’ என்ற தலைப்புடன் தயாராகியிருக்கும் படத்தை சங்கர் மூவீஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பாக ஜோசப் பேபி தயாரிக்கிறார்.

இப் படத்தில் ‘அங்காடிதெரு’ மகேஷ் நாயகனாக நடிக்க, நாயகியாக ‘ஷாலு’ அறிமுகமாகிறார். இவர்களுடன் ‘ஆடுகளம்’ நரேன், மனோபாலா, அஞ்சலிஅம்மா,அம்பானிசங்கர், தியா, தென்னவன்,வையாபுரி, ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவை வெங்கட் கவனிக்க, இசையமைக்கிறார் அம்ரிஷ். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ராம்சேவா. இவர் ராமகிருஷ்ணன் நடித்துள்ள ‘டீக்கடை பெஞ்ச்’ படத்தை இயக்கியவர்.

படத்தின் பாடல்களை கே.பாக்யராஜ் வெளியிட்டார்….

Read More

2 மணிநேரத்தில் சாதனை – பேட்ட டிரைலர் விமர்சனம்

by by Dec 28, 2018 0

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கிட ‘பேட்ட’ டிரைலர் இன்று காலை 11 மணிக்குதான் வெளியிடப்பட்டது. 

ஒரு நாளில் ஒரு மில்லியன் பார்வைகள் கிடைப்பதே சாதனையாக இருக்க, இந்த டிரைலர் வெளியான இரண்டே மணி நேரத்தில் ஒரு மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. ஒரு நாளில் எல்லா சாதனைகளையும் மிஞ்சினால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

வழக்கத்தைவிட அதிகமான துள்ளலுடன் ரஜினி நடித்திருப்பதே இந்த பேட்ட கவர்வதற்கு அதிகக் காரணமாக இருக்கிறது. அத்துடன் கடந்த…

Read More

பாலா வின் வர்மா படத்தின் முதல் பாடல் வரிகள் வீடியோ

by by Dec 27, 2018 0

Read More

விஸ்வாசம் படத்துக்குக் கிடைத்த புதிய பெருமை

by by Dec 27, 2018 0

‘தல’ யாரிடமும் நெருங்கி வருகிறாரோ இல்லையோ பொங்கல் நெருங்க நெருங்க தல ரசிகர்களுக்கு வெளியாகவிருக்கும் ‘விஸ்வாசம்’ புத்துயிர் ஊட்டி வருகிறது. 

அதற்கேற்றாற்போல் தினம் தினம் புதுப்புது செய்திகளாக விஸ்வாசம் படத்தைப் பற்றி வெளியாகிக்கொண்டு அஜித் ரசிகர்களைப் புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொண்டு இருக்கின்றன. 

இன்றைய லேட்டஸ்ட் தகவல் விஸ்வாசம் படத்துக்கு எந்த அஜித் படத்துக்கும் இல்லாத பெருமை கிடைத்திருப்பது. ஆமாம்… இதுவரை எந்தத் ‘தல’ படமும் வெளியாகாத ரஷ்யாவிலும், உக்ரேனிலும் விஸ்வாசம் வெளியாகவிருக்கிறது.

‘செவன்த் சென்ஸ் சினிமா’ இந்தச் சாதனையைச் செய்து காண்பித்திருக்கிறது….

Read More

திடீர் சிக்கலில் அஜித் 59 பட இயக்குநர் வினோத்

by by Dec 26, 2018 0

அஜித்தின் 59வது பட இயக்குநராக எச்.வினோத் பெயரை தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பதற்கு முன்னரே அறிவித்தவை பத்திரிகைகள்தான்.

ஆனால், பட  நிறுவனம் அறிவிக்கு முன்னரே தானே பத்திரிகைகளிடம் அறிவித்து விட்டதாக எங்கே பழி வந்து விடுமோ என்று பயந்த வினோத், அவசர அவசரமாக ‘அஜித் பட இயக்குநரை தயாரிப்பாளர்களே விரைவில் அறிவிப்பார்கள்…’ என்று ஒரு ஸ்டேட்மென்ட் விட்டார்.

அதன்படியே கொஞ்ச நாளில் தயாரிப்பாளர்களும் அடுத்து அஜித் எங்களுக்காக நடிக்கும் படத்தை எச்.வினோத் இயக்குவார் என்று அறிவித்தார்கள். எச்.வினோத் நிம்மதிப் பெருமூச்சு…

Read More

21ம் நூற்றாண்டு இளைஞர்களின் சாகசக் கதை ‘ழகரம்’ – டிரைலர் இணைப்பு

by by Dec 26, 2018 0

‘பத்ரகாளி’, ‘முள்ளும் மலரும்’ ,’47 நாட்கள்’ ,’மோகமுள்’, ‘சொல்ல மறந்த கதை’, ‘பரதேசி’ ,’அரவான்’, ‘விசாரணை’ போன்ற படங்கள் ஏற்கனவே எழுதப்பட்ட கதைகளின் படமாக்கம்தான். அவை விமர்சன ரீதியாகவும் பேசப்பட்டு வணிக ரீதியாக வெற்றி பெற்றுள்ளன.  
 
நாவலைப் படமாக்கும் முயற்சியின் தொடர்ச்சியாக  அடுத்து உருவாகியுள்ள படம் ‘ழகரம்.’ 
 
‘பால் டிப்போ கதிரேசன்’ தயாரிப்பில், நந்தா நடிப்பில், ‘தரண்’ இசையில், அறிமுக இயக்குநர் ‘க்ரிஷ்’ இயக்கத்தில் வெளியாக இருக்கிறது இந்த ‘ழகரம்’ திரைப்படம்…

Read More

தேவ் இயக்குநரிடம் சொன்ன வார்த்தையைக் காப்பாற்றிய ஹாரிஸ் ஜெயராஜ்

by by Dec 25, 2018 0

கார்த்தி நடிக்கும் ‘தேவ்’ படத்தின் முதல் பார்வையை சூர்யா வெளியிட்டதைப் போலவே படத்தின் இசை டிசம்பர் 29ம் தேதி வெளியாகிறது என் கிற தகவலை படத்தின் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இன்று வெளியிட்டார்.

ஒரு சிறிய இடைவெளிக்குப் பின் ஹாரிஸ் இசையமைப்பில் வரும் படம் என்பதால் படத்தில் இடம்பெறும் 5 பாடல்களைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது.

தேவ் படத்தில் கார்த்தி ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்க, ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் பிரின்ஸ் பிக்சர்ஸின் எஸ்.லக்ஷ்மண்  தயாரிப்பது…

Read More

டைம் இல்ல படத்தின் அதிகாரபூர்வ டீஸர்

by by Dec 25, 2018 0

Read More

சிம்புவால் பாதிப்பு டி.ஆர் மீது மானநஷ்ட வழக்கு – பி.எல்.தேனப்பன் அறிக்கை

by by Dec 24, 2018 0

இன்று காலை சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் சிம்பு நடித்து இயக்கிய வல்லவன் படத்தின் உரிமை தன்னிடம் இருப்பதாகத் தெரிவித்ததற்கு பிரபல தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் கொதித்துப் போய் அறிக்கை ஒன்றை பத்திரிகைகளுக்கு அனுப்பியுள்ளார்.

அந்த அறிக்கை கீழே…

Read More

விஸ்வாசம் – எல்லா வயதினரும் பார்க்க அனுமதி

by by Dec 24, 2018 0

அஜீத் ரசிகர்களுக்கு இந்த செய்தி இன்னொரு மகிழ்ச்சியைத் தரும். பொங்கலன்று வெளியாகவிருக்கும் ‘விஸ்வாசம்’ படத்துக்கு எல்லா வயதினரும் பார்க்கக்கூடிய ‘யு’ சான்றிதழை தணிக்கைக் குழுவினர் வழங்கியுள்ளனர்.

“எங்களது சத்யஜோதி பிலிம்ஸ் குடும்பத்தோடு வந்து பார்க்கும் வகையில் படங்களைத் தருவதில் மிகவும் முனைப்போடு இருப்போம். தற்போது எங்கள் தயாரிப்பில் வெளி வர இருக்கும் ‘விஸ்வாசம்’ படத்துக்கு தணிக்கை அதிகாரிகள் ‘U’ சான்றிதழ் தந்ததில் எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.

நாயகன் அஜித் குமாருக்கும், இயக்குனர் சிவாவுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி. எல்லா…

Read More