
சில தினங்களுக்கு முன்பு பாலிவுட்டின் பேரதிர்ச்சியாக ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் அவரது மகன் அபிஷேக் பச்சன் அபிஷேக் மனைவி ஐஸ்வர்யா பச்சன் மற்றும் அவர்களது குழந்தை ஆரத்யா ஆகியோருக்கு covid-19 தொற்று ஏற்பட்டது.
தொடர்ந்து நால்வரும் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்கள். அவர்களது உடல்நிலை இப்போது எப்படி இருக்கிறது?
நடிகை ஐஸ்வர்யா ராய், அவருடைய மகள் ஆராத்யா ஆகிய இருவரின் உடல்நிலையிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அமிதாப்பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகிய இருவரும்…
Read Moreஅதிக உடல் எடை கொண்டவர்கள் மட்டுமே இசையமைப்பாளர் ஆக முடியும் என்கிற அளவில் ஸ்ரீகாந்த்தேவா, இமான், தமன் மற்றும் சைமன் கிங் என்ன என இளைய இசையமைப்பாளர்கள் எல்லோருமே அதிக அளவில் உடல் எடை கொண்டவர்களாக இருந்தனர்.
இவர்களில் அதிசயிக்கத் தக்க வகையில் இமான் தன் உடல் எடையை குறைத்து எல்லோரையும் ஆச்சரியப்படுத்தினார். அவர் வழியில் இப்போது இன்னொரு அதிசயம் நடந்திருக்கிறது.
‘கொலைகாரன்’ படப்புகழ் சைமன் கே.கிங், நான்கரை மாதங்களில் 24 கிலோ எடையைக் குறைத்து, அந்தப் படத்தை…
Read Moreகும்கி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மலையாள நடிகை லட்சுமி மேனன். இவர் நடித்த படங்களை விட விஷாலுடன் கிசுகிசுக்கப்பட்டதிலேயே அதிகமாக பிரபலம் ஆனார்.
ஒன்பதாம் கிளாஸ் படிக்கும் போதே நடிக்க வந்து விட்டதால் இடையிடையே பரிட்சை எழுதப் போகிறேன் என்று கிளம்பி கேரளா போய் விடும் வழக்கம் உள்ள அவர் கடைசியாக பரீட்சை எழுத போனதோடு தமிழுக்கு வரவே இல்லை.
இயக்குனரும் ஒளிப்பதிவாளரும் தயாரிப்பாளருமான பிஜி முத்தையா கௌதம் கார்த்திக்கை ஹீரோவாக வைத்து எடுக்கப் போகும்…
Read Moreஉலக அளவில் கூட எல்லா உச்ச நடிகர் நடிகைகளும் வெப்சைட்டில் நடிக்க வந்தாயிற்று. இதில் பாலிவுட் நட்சத்திரங்களும் அடக்கம்.
சமீபத்தில் தமிழில் உச்ச நட்சத்திரமான சூர்யாவும் சரத்குமாரும் கூட ஒவ்வொரு வெப்சீரிஸ் இல் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
அவர்களைத் தொடர்ந்து இப்போது நடிகை தமன்னாவும் ஒரு வெப்சைட்டில் நடிக்க ஒத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அது இந்தியும் தமிழும் அல்ல.
மலையாளத்தில் தயாராகும் ஒரு வெப்சீரிஸ் இல் தமன்னா நடிக்க ஒத்துக் கொண்டு இருப்பதாக அவரே ஒரு…
Read Moreகொரோனா அச்சுறுத்தலால் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை படப்பிடிப்புகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டன. கடந்த மாதம் சின்னத்திரை படப்பிடிப்புக்கு தமிழக அரசு அனுமதி அளித்தாலும், பல்வேறு முன்னணி நடிகர்கள் கலந்து கொள்ளவில்லை.
இப்போதும் தொடரும் ஊரடங்கு பிரச்சினை, மாவட்டம் விட்டு மாவட்டம் வந்தால் தனிமைப்படுத்துவது உள்ளிட்ட சில சிக்கல்களை எதிர்கொண்டது சீரியல் குழு. இந்தப் பிரச்சினைகளால் பல்வேறு முன்னணி சீரியல்களில் மாற்றம் இருக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.
தற்போது ‘சித்தி 2’ சீரியலில் நிகழ்ந்துள்ள மாற்றம் தொடர்பாக ராதிகா தனது ட்விட்டர்…
Read Moreபிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனை நிறுத்திவிடலாமா என்று விஜய் தொலைக்காட்சியும் தயாரிப்பு நிறுவனமான என் டமோலும் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
ஏனென்றால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போட்டியாளர்கள் இடையே அதிக ஆர்வம் இந்த முறை இல்லை என்பது தெரிய வந்ததால்தான் என்கிறார்கள்.
ஏற்கனவே கடந்த நான்கு மாதங்களாக வீட்டிற்குள்ளேயே முடக்கப்பட்டிருக்கும் பிரபலங்கள் மீண்டுமொரு பூட்டிய வீட்டிற்குள் 100 நாட்களுக்குள் இருப்பதா என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளதாம்.
அதனால் பிக்பாஸ் சீசன் 4 யை இந்த வருடத்தில் அப்படியே…
Read More