விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் யூட்யூப் சேனல்துவங்க முடிவு செய்து விட்டாராம் விஜய்.
காரணம், தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் வருகிறது. அந்த நேரத்தில் யாரும் தனது பெயர் மற்றும் படத்தை பயன்படுத்தக்கூடாது என தெளிவாக உள்ளார்.
இதற்காகவே, விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் யூடிப்சேனல் தொடங்க உள்ளார். தொடங்கி என்ன செய்யவிருக்கிறார் தெரியுமா?
விஜய் அறிவிக்கும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் விஜய் மக்கள் இயக்கத்தினர் செய்யும் சமூக பணிகள் குறித்தும் அதில் தெரிவிக்கப்படும் என்று விஜய்…
Read More
குழந்தை நட்சத்திரமாக தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் அறிமுகமானவர் அனிகா சுரேந்திரன்.
தல அஜித்துடன் விஸ்வாசம் ,என்னை அறிந்தால் உள்ளிட்ட படங்களில் மகளாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் . வழக்கமாக முன்னணி நடிகைகளை மிஞ்சும் அளவுக்கு போட்டோஷூட் நடத்திய ரசிகர்களை அதிர்ச்சியடைய வைப்பார் .அந்த போட்டோஷூட் எல்லாம் ஒரு ஹீரோயின் வாய்ப்புக்காக தான் . தற்போது அது நிறைவேறி விட்டதாம்.
இந்தாண்டு மார்ச் மாதத்தில் மலையாளத்தில் வெளியான திரைப்படம் “கப்பேல்ல”.இதில் அன்னா பென் , ஸ்ரீநாத்…
Read More
நடிகர் விமல் நடிப்பில் உருவான திரைப்படம் ‘கன்னிராசி’. கிங் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான இந்தப் படத்தின் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரிக்கான விநியோக உரிமை ‘மீடியா டைம்ஸ்’ நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.
இதற்காக படத்தயாரிப்பாளர் ஷமீன் இப்ராஹிமுக்கு 17 லட்சம் ரூபாயை மீடியா டைம்ஸ் நிறுவனர் அல்டாப் ஹமீது வழங்கியுள்ளார். ஆனால், ஒப்பந்தத்தின்போது உறுதி அளித்ததைப் போல 2018-ம் ஆண்டுக்குள் படத்தைத் தயாரிப்பாளர் ஷமீன் இப்ராஹிம் வெளியிடவில்லை.
இந்நிலையில், ‘கன்னிராசி’ திரைப்படம் இன்று (27/11/2020) வெளியாகும் எனத்…
Read More
தமிழ் மற்றும் மலையாளத்தில் ஹிட்டான நேரம் படத்தை இயக்கியவர் அல்போன்ஸ் புத்திரன்.
இவர் பின்னர் மலையாளத்தில் ப்ரேமம் என்ற மெகா ஹிட் படத்தை இயக்கி பெரும் வரவேற்பை பெற்றிருந்தார்.
இந்நிலையில் தனது பெயரில், துணை நடிகைகளிடமும் பெண்களிடமும் போனில் பேசி சிலர் ஏமாற்றி வருவதாக இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் புகார் கூறியுள்ளார்.
‘9746066514’, ‘9766876651 என்ற எண்களில் இருந்து என் பெயரை சொல்லி சிலர் பேசுகிறார்கள். நான் இந்த எண்களில் கூப்பிட்டு பார்த்தால் , என்னிடமே அல்போன்ஸ் புத்திரன் பேசுகிறேன்…
Read More
அர்ஜுன் தாஸ், பூஜா, வினோத் நடித்துள்ள படம் ‘அந்தகாரம்’.
இயக்குநர் அட்லி முதல் முறையாக தயாரித்துள்ள இந்த அந்தகாரம் படத்தை விக்னராஜன் என்பவர் இயக்கி உள்ளார்.
கைதி, மாஸ்டர் படங்களில் மிரட்டல் நடிப்பை வெளிப்படுத்தி உள்ள அர்ஜுன் தாஸ் மற்றும், நந்தா, நான் மகான் அல்ல படத்தில் காட்டுத்தனமான நடிப்பை வெளிக்காட்டிய வினோத் கிஷன் ஆகிய இருவரும் இணைந்து இந்த படத்தில் நடித்துள்ளனர்.
அர்ஜுன் தாஸ், ‘பெருமான்’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார். அதன் பின்னர் பட வாய்ப்புகள்…
Read More
நவ-27ஆம் தேதி, திரையரங்குகளில் வெளியாக இருக்கும் படம் ‘என் பெயர் ஆனந்தன்’. ஸ்ரீதர் வெங்கடேசன் இயக்கியுள்ள இந்தப்படத்தில் சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாகவும் அதுல்யா ரவி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.
சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு நான்கு முறை சிறந்த படத்திற்கான விருதுகளை வென்றுள்ள இந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில், நாயகி அதுல்யா ரவி பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை என்று ஒரு தகவல் வெளியானது.
இதுகுறித்து தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் தரப்பில் விசாரித்தபோது பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்தன.
இந்தப்படத்தில் அதுல்யா ரவி…
Read More