
ஆவிக் கதைகளுக்கு என்றுமே ஒரே ஃபார்முலாதான். ஒரு வீடு… அந்த வீட்டில் தங்கியிருக்கும் ஒரு ஆவி, அந்த வீட்டுக்கு வருபவர்களை எப்படி பாடாய்படுத்துகிறது கடைசியில் அது என்ன ஆனது..? இதுதான் அந்த மாற்றமுடியாத லைன்.
ஆனால் அதை எப்படிச் சொல்கிறார்கள் என்பதில்தான் படத்துக்குப்படம் வித்தியாசப் படுகிறார்கள்.
அந்த வகையில் இந்தப் படத்தில் என்ன வித்தியாசம் என்பதைப் பார்க்கலாம்.
தாங்கள் புதிதாக குடியேறிய வீட்டுக்கு ஒரு மன நல மருத்துவரை அழைத்து வருகிறார் கணவனை இழந்த பிரியங்கா. அவரது மகள் தனிமையில்…
Read Moreநேற்று முன்தினம் மலேசிய நாட்டிலுள்ள கோலாலம்பூர், பெட்டலிங் ஜெயா, கெலாங், காஜாங், ஜொகூர் பாகு, ஈப்போ, பட்டர்ஒர்த் ஆகிய இடங்களில் ‘லோட்டஸ்’ குழுமத்தின் 11 அரங்குகளில் டிஜிட்டல் வடிவத்திலான ‘ஆயிரத்தில் ஒருவன்’ படம் திரையிடப்பட்டது.
பெட்டலிங் ஜெயா லோட்டஸில் சமூக இடைவெளியுடன் அரங்கு நிறைந்து காணப்பட்டது. லோட்டஸ் குழுமத்தின் அதிபர் ‘டத்தோ’ திரு ராமலிங்கம் படம் காண வந்தவர்களை வரவேற்றார்.
எம்.ஜி.ஆர். ரசிகர்கள் அவருக்கு மாலையணிவித்து மகிழ்ந்தனர்.
மலேசியாவில் எம்.ஜி.ஆர்.தோற்றத்தில்
பிரபலமான நடிகர்கள் ஹரி (திருமதி லதாவுடன் ‘வாலிபன் சுற்றும் உலகம்’…
அனைவருக்கும், வணக்கம்!
இன்று 28 ஆகஸ்ட் 2020 ‘அண்டாவ காணோம்’ திரைப்படம் JSK Prime Media App–ல் திரையிட திட்டமிட்டிருந்தோம். சில தவிர்க்க முடியாத காரணங்களால் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. பின்னர் அதற்கான தேதியை விரைவில் அறிவிக்க உள்ளோம்.
‘அண்டாவ காணோம்’ திரைப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்த
வாடிக்கையாளர்களுக்கு நன்றி. கிட்டத்தட்ட 14 ஆயிரம் பேர் முன்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
JSK…
Read More