April 2, 2026
  • April 2, 2026
Breaking News

Currently browsing நிகழ்வுகள்

காதலைக் கற்றுக் கொடுத்ததே கார்த்திக்தான்- சூர்யா

by by Apr 25, 2018 0

எப்போது முடியும் என்று எதிர்பார்த்திருந்த திரைப்பட வேலை நிறுத்தம் முடிந்து, முதல் நிகழ்வாக அமைந்தது ‘பாஃப்டா மீடியா வொர்க்ஸ்’ சார்பில் தனஞ்ஜெயன் மற்றும் ‘கிரியேட்டிவ் மீடியா எண்டர்டெயினர்ஸ்’ தயாரிப்பில் திரு இயக்கியிருக்கும் படம் ‘மிஸ்டர் சந்திரமௌலி’ படத்தின் இசை வெளியீடு.

அதனாலோ என்னவோ ஒட்டுமொத்த தமிழ் சினிமா இன்டஸ்ட்ரியும் அங்கு குழுமினாற்போல எங்கு தொரும்பியனாலும் வி.ஐ.பிக்களின் தலியகள்…

Read More

விஜய் சேதுபதியும் ஆக்‌ஷனுக்குள் இறங்குகிறார்

by by Apr 24, 2018 0

விஜய்சேதுபதியும், அஞ்சலியும் ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ படங்களை இயக்கிய எஸ்.யு.அருண்குமாரின் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்கிறார்கள்.

இந்தப் படத்தை ‘பாகுபலி-2’வை வெளியிட்ட எஸ்.என்.ராஜராஜனின் ‘கே புரொடக்‌ஷ்ன்ஸ்’ மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜாவின் ‘ஒய்எஸ்ஆர் பிலிம்ஸ்( பி) லிட்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகிறார்கள்.

இதே நிறுவனங்கள் தற்போது ‘பியார் பிரேமா காதல்’ படத்தை தயாரித்து வருகிறார்கள்.

விஜய்சேதுபதி நடித்த படங்களிலே இந்தப்படம் பிரமாண்டமாகவும், அதிரடி ஆக்ஷன் படமாகவும்.தயாராகிறதாம். இதில் மாறுபட்ட வில்லனாக லிங்கா நடிக்க ஒரு முக்கியமான பாத்திரத்தில் விவேக்…

Read More