October 27, 2025
  • October 27, 2025
Breaking News

Currently browsing செய்திகள்

கார்த்தியிடம் ரஜினி ஃபீல் பார்த்தேன் – ஜோதிகா

by by Nov 30, 2019 0

கார்த்தி, ஜோதிகா அக்கா- தம்பியாக முதல் முறையாக இணைந்து நடித்திருக்கும் படம் தம்பி. பாபநாசம் ரீமேக் மூலம் தமிழில் அறிமுகமான இயக்குநர் ஜீத்து ஜோசப் முதல்முறையாக இயக்கும் நேரடி தமிழ்ப்படம்.

சௌகார் ஜானகி, சத்யராஜ், நிகிலா விமல், ரமேஷ் திலக் என பிரமிக்கும் நடிகர் பட்டாளம் நடித்திருக்கும் படம் இப்படி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பின் உச்சத்தை விதைத்திருக்கும் “தம்பி” படத்தின் இசை வெளியீடு இன்று நடைபெற்றது.

படக்குழுவினருடன் சூர்யா கலந்துகொண்ட விழாவில் ஜோதிகா பேசியது…

“அப்பா அம்மா முன்னாடி மேடையில் தமிழ்…

Read More

குஷ்புவுக்கு முன்பு முத்தமிட்டு நடித்தேன் – சுந்தர் சி

by by Nov 29, 2019 0

இயக்குநர் V Z துரை இயக்கியுள்ள படம் ‘இருட்டு’. ஹாரர் திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் சுந்தர் சி நாயகனாக நடிக்க, புதுமுகம் சாக்‌ஷி சௌத்ரி நாயகியாக நடித்துள்ளார். VTV கணேஷ், விமலா ராமன், சாய் தன்ஷிகா, யோகிபாபு ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.

அதில் சுந்தர் சி பேசியதிலிருந்து…

ரொம்ப நாள் கழித்து நடிகராக இங்கு நிற்கிறேன். VTV கணேஷ் சார் தான் இந்தப்படம் உருவாக காரணம். அவர்…

Read More

சூர்யா தயாரிக்கும் அடுத்தபடம் சசிகுமார் ஜோதிகா நடிக்க தொடங்கியது

by by Nov 28, 2019 0

தொடர்ந்து குடும்பங்கள் கொண்டாடும் தரமான வெற்றிப்படங்களை தந்து வரும் நடிகர் சூர்யாவின் 2 டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் அடுத்த பட பூஜை, சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நடிகர் சூர்யாவின் அகரம் பவுண்டேஷனில் இன்று  காலை (நவம்பர் 28) நடத்தப்பட்டது.

மிக வித்தியாசமான படமாக உருவாகவிருக்கும் இப்படத்தில் நடிகர்கள் சசிகுமார், ஜோதிகா, சமுத்திரகனி கூட்டணியில் சூரி, கலையரசன் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்களும் இணைந்து நடிக்கிறார்கள்.

 
கிராமியப் பின்னணியில் உறவுகளின் வலிமையைச் உரக்கச்சொல்லும் விதமாக இந்தப் படம் உருவாகிறது.
 
இயக்குநர் இரா.சரவணன்…

Read More

கே பாக்யராஜ் பெண்களை அவமானப்படுத்துவது சரியா?

by by Nov 28, 2019 0

இரண்டு நாள்களுக்கு முன் கருத்துகளைப் பதிவு செய் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கே.பாக்யராஜ், “பெண்கள் இடம் கொடுக்காமல் ஆண்களால் தப்பு செய்ய முடியாது…” என்ற கருத்தில் பொள்ளாச்சி சம்பவத்தில் பெண்களுக்கும் குற்றத்தில் சம்பந்தம் என்று பேசினார்.

இதற்கு பல முனையிலிருந்தும் எதிர்ப்புகள் உருவாகி வரும் நிலையில் நடிகர்…

Read More

தம்பி திரையரங்கு உரிமையை வாங்கியது யார் தெரியுமா?

by by Nov 27, 2019 0

சமீபத்தில்கோடம்பாக்கத்தை திரும்பி பார்க்க வைத்த SDC பிக்சர்ஸ் தொரட்டி, திட்டம் போட்டு திருடுற கூட்டம்,காவியன், ஆகிய படங்களை வெளியிட்டனர். 

 அடுத்துசேரன் நடிப்பில் உருவாகியுள்ள “ராஜாவுக்கு செக்”, திரிஷாவின் “கர்ஜனை” படங்களை வெளியிட இருக்கிறார்கள். 

இதற்கிடையில் கார்த்தியின் “தம்பி” படம் நன்றாக வந்திருப்பதாக கேள்விப்பட்டு அப்படத்தின் தமிழ்நாட்டு தியேட்டரிகல் உரிமையை வாங்க முடிவு செய்து அப்படத்தை வாங்கினர். 

பல முன்னணி நிறுவனங்கள் போட்டி நிலையிலும் “தம்பி” படத்தின் தமிழ்நாட்டு உரிமையை   SDC  பிக்சர்ஸ்  கைப்பற்றிள்ளதாம்.

Read More

பிரபல நடிகர் பாலா சிங் திடீர் மரணம் திரையுலகினர் அஞ்சலி

by by Nov 27, 2019 0

நாகர்கோயிலைச் சேர்ந்த திரைப்பட மற்றும் சின்னத்திரை நடிகர் பாலாசிங் இன்று அதிகாலை 2 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 67.
 
மேடை நாடகக் கலைஞராக இருந்த பாலாசிங், தொடக்கத்தில் ஒருசில மலையாளப் படங்களில் நடித்திருந்தார். பிறகு நடிகர் நாசரின் இயக்கத்தில் உருவான அவதாரம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
 
அதனைத் தொடர்ந்து இந்தியன், சிம்மராசி,…

Read More

யோகிபாபுவுடன் கிசு கிசுக்கப்பட்ட நடிகை வாக்குமூல வீடியோ

by by Nov 27, 2019 0

கடந்த சில தினங்களுக்கு முன் யோகிபாபு திருமணம் செய்து கொள்ளப்போவதாக ஒரு நடிகையின் படமும், செய்தியும் வலை தளங்களில் பரவியது.

ஆனால், தன் திருமணச் செய்தி குறித்து மறுத்த யோகிபாபு அதற்கான நேரம் வரும்போது அறிவிப்பேன் என்றார்.

இப்போது யோகிபாபுவுடன் இணைத்துப் பேசப்பட்ட நடிகை பேசிய வீடியோ வலைதளங்களில் பரவி வருகிறது. அவர் யோகிபாபு குறித்து என்ன சொல்லியிருக்கிறார் என்று பாருங்கள்…

 

Read More

அதர்வா பட First Look விரைவில் – இயக்குனர் ஆர் கண்ணன்

by by Nov 26, 2019 0

அதர்வா முரளி மற்றும் அனுபமா பரமேஸ்வரன் இணைந்து நடிக்க, எம்.கே.ஆர்.பி.புரொடக்ஷன் நிறுவனத்துடன் இணைந்து ஆர்.கண்ணன் தயாரித்து இயக்கும் மூன்றாவது படத்தின் படப்பிடிப்பு முடியும் தறுவாயில் இருக்கிறது.
 

பதினைந்து நாள் படப்பிடிப்புக்காக படக்குழு ரஷ்யாவில் உள்ள அஜய்பைஜான் பறக்க இருக்கிறது.

இது குறித்து இயக்குநர் கண்ணன் தெரிவித்ததாவது…
“பழைய மகாபலிபுரம் சாலையில் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட வீடு ஒன்றில் படப்பிடிப்பை நடத்தினோம்….

Read More

எஸ்கிமோ வாழ்க்கையை கொச்சைப்படுத்திய மதன் கார்க்கி

by by Nov 26, 2019 0

நடிகராக இருந்து இயக்குநராகியிருக்கும் சஞ்சய் பாரதி இயக்கியிருக்கும் ‘தனுசு ராசி நேயர்களே’ படத்தை கோகுலம் கோபாலன் தயாரித்திருக்கிறார். இதன் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

அதில் பாடல் எழுதியிருக்கும் மதன் கார்க்கி பேசுகையில், “படத்தில் நாயகன், நாயகி ஒரு தவறு செய்து விடுகிறார்கள். அந்த சூழலில் ஒரு பாட்டு வருகிறது. எப்போதுமே ஒரு தவ்று நடந்தால் அதை என்னுடையது என்று யாருமே சொல்வதில்லை. மாறாக இன்னொருவர் மீது குற்றத்தைத் தூக்கிப் போட்டு விடும் மனோபாவம்தான் நம்மிடம்…

Read More

அப்பா அம்மாவுக்கு விழா எடுக்கும் ஜெயம் ரவி மோகன் ராஜா

by by Nov 25, 2019 0

தமிழ் சினிமாவின் பிரபல எடிட்டர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என பன்முகம் கொண்ட எடிட்டர் A.மோகன் தன் வாழ்க்கை பயணம் குறித்து தனது அனுபவங்களை தொகுத்து “தனிமனிதன்” எனும் புத்தகம் எழுதியுள்ளார். அவரது துணைவியார் திருமதி வரலட்சுமி மோகன் திருக்குறள் போதிக்கும் அறம் மற்ற அனைத்து இலக்கியங்களிலும் நிறைந்திருப்பதை ஆராய்ந்து இன்றைய தலைமுறைக்கு பயன் தரும் “வேலியற்ற வேதம்” எனும் நூல் ஒன்றை எழுதியுள்ளார். வரும் டிசம்பர் 3 ஆம் தேதி இவ்விரு புத்தகங்களும் பிரபலங்கள் முன்னிலையில்…

Read More