
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கிட ‘பேட்ட’ டிரைலர் இன்று காலை 11 மணிக்குதான் வெளியிடப்பட்டது.
ஒரு நாளில் ஒரு மில்லியன் பார்வைகள் கிடைப்பதே சாதனையாக இருக்க, இந்த டிரைலர் வெளியான இரண்டே மணி நேரத்தில் ஒரு மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. ஒரு நாளில் எல்லா சாதனைகளையும் மிஞ்சினால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
வழக்கத்தைவிட அதிகமான துள்ளலுடன் ரஜினி நடித்திருப்பதே இந்த பேட்ட கவர்வதற்கு அதிகக் காரணமாக இருக்கிறது. அத்துடன் கடந்த…
Read Moreநடிகை காஜல் அகர்வால் பற்றி நமக்கு நன்றாகவே தெரியும். பாந்தமான முகமும், ஸ்லிம்மான உடலும் கொண்டு கிளாமரான கேரக்டரில் நடித்து வரும் பாலிவுட் நடிகை. கடந்த சீசனில் அஜித், விஜய் இருவருடனும் ஒரே நேரத்தில் நடித்து ஆச்சரியப்படுத்தினார்.
டோலிவுட்டிலும் இவர் புகழ் ஓங்கியே இருக்க இப்போது இவர் நடிப்பில் தமிழ் உள்பட நான்கு இந்திய மொழிகளில் தயாராகும் ‘பாரிஸ் பாரிஸ்’ படத்தில் டீசர் இன்று தமிழில் வெளியாகி ஒரே நாளில் ஐந்துலட்சத்துக்கு மேல் பார்வைகளைப் பெற்று வைரல்…
Read More