
அனன்யா பிர்லா மற்றும் ஆர்யமன் விக்ரம் பிர்லாவை ABFRL இயக்குநர்களாக நியமித்தது
சென்னை, பிர்லா ஃபேஷன் அண்ட் ரீடெய்ல் -இன் இயக்குனர் குழு இன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில், திருமதி அனன்யா பிர்லா மற்றும் திரு.ஆர்யமான் விக்ரம் பிர்லா ஆகியோரை இயக்குநர்களாக இணைத்துக் கொண்டது. திருமதி அனன்யா பிர்லா மற்றும் திரு. ஆர்யமான் விக்ரம் பிர்லா ஆகியோர் விரிந்திருக்கும் தொழில்முனைவு மற்றும் வணிகக் கட்டமைப்பில் வளமான மற்றும் பல்துறை அனுபவத்துடன் வருகிறார்கள்.
ABFRL அவர்களின் நவீன உள்நோக்குகள் மற்றும் வணிக அறிவுக்கூர்மையால் ABFRL பயனடையும் என்று இந்த இயக்குநர் குழு …
Read More