October 18, 2025
  • October 18, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • நட்சத்திர ஓட்டலை மருத்துவப் பணியாளர்கள் தங்க இலவசமாகக் கொடுத்த பாலிவுட் நடிகர்
April 10, 2020

நட்சத்திர ஓட்டலை மருத்துவப் பணியாளர்கள் தங்க இலவசமாகக் கொடுத்த பாலிவுட் நடிகர்

By 0 748 Views

அருந்ததி, சந்திரமுகி, ஒஸ்தி போன்ற பல படங்களில் வில்லனாக நடித்தவர் பிரபல இந்தி நடிகர் சோனு சுத். ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் போன்ற பல மொழிகளில் பல விருதுகளை பெற்றவர் இவர்.

சமீபத்தில் டெல்லியை சேர்ந்த மருத்துவர் ஒருவர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளார். இந்த துயர சம்பவத்தை அடுத்து சோனு சுத் தனது ஸ்டார் ஹோட்டலை கொரோனாவுக்காக திறந்து விட்டுள்ளார்.

மருத்துவர்கள் செவிலியர்கள் நேரம் காலம் பார்க்காமல் கொரோனாவுக்கு எதிராக உழைத்து வருகின்றார். அவர்களுக்கு நம்மால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்று அவர் இந்த உதவி செய்துள்ளார்.

மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் ஜூவு பகுதியில் இருக்கும் அவரது நட்சத்திர ஹோட்டலை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் அப்படீன்னு சொல்லி இருக்கிரார்.

கலக்குது பாலிவுட்..!