October 11, 2026
  • October 11, 2026

நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் பொருத்தமில்லை – தெறிக்க விட்ட அஜித் ரசிகர்

by on January 16, 2019 0

கடந்த நாள்களாக சமூக வலை தளங்களில் நீயா, நானா என்று ரஜினி ரசிகர்களும், அஜித் ரசிகர்களும் அடித்துக் கொள்ளாத குறையாக தங்கள் தரப்பைத் தூக்கிப் பிடித்து பதிவேற்றம் செய்து கொண்டிருக்கிறார்கள். இதில் கொஞ்சம் ஓவராகப் போன அஜித் ரசிகர் ஒருவர் விஸ்வாசம் படம் பார்த்துவிட்டு வந்து “படத்துல நயன்தாரா ‘தல’க்குதான் பொருத்தமா இருக்காங்க… அவங்க ஆளுக்கு…” என்றபடி பக்கத்திலிருந்த நண்பர்களிடம், “அவன் பேர் என்னடா..?” என்று கேட்டுத் தெரிந்து கொண்டு “ஆங்… விக்னேஷ் சிவனுக்கு பொருத்தமேயில்லை… அவனை […]

Read More

சிம்புவின் தைரியம் ரஜினி, விஜய், அஜித்துக்கு வருமா?

by on January 16, 2019 0

பொங்கலை ஒட்டி சிம்பு தன் ரசிகர்களுக்கு வாழ்த்து ட்வீட் ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். வீடியோவில் பேசும் அவர் லைகாவுக்காக சுந்தர்.சி இயக்கத்தில் தான் நடித்திருக்கும் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படம் முற்றாக முடிந்து விட்டதாகவும், பிப்ரவரி ஒன்று அன்று அந்தப்படம் வெளியாகவிருப்பதாகவும் அறிவித்திருக்கிறார். அத்துடன் அவர் தன் ரசிகர்களுக்கு வேண்டுகோள் ஒன்றையும் வைத்திருக்கிறார். தன் படம் வெளியாகும் தினத்தன்று யாரும் தியேட்டர் விலைக்கு மேல் விற்கப்படும் டிக்கெட்டுகளை வாங்கிப் படம் பார்க்க வேண்டாமென்றும், தியேட்டர் நிர்ணயித்த விலையில் மட்டும் […]

Read More

மேடியுடன் அனுஷ்கா, அஞ்சலி, ஷாலினி பாண்டே …

by on January 15, 2019 0

பீயூப்பிள் மீடியா பேக்ட்ரி மற்றும் கோனா ஃபிலிம் கார்ப்பரேஷன் ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து கோலிவுட், டாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகர்கள் நடிக்கும் புதிய படமொன்றை பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளனர்.    நடிகர்கள் மாதவன், அனுஷ்கா ஷெட்டி, அஞ்சலி, ஷாலிணி பாண்டே, சுபா ராஜு, அவசராலா ஸ்ரீனிவாஸ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கவுள்ள இப்படத்தில் மேலும் பிரபல ஹாலிவுட் நடிகர்களும் தொழில்நுட்ப வல்லுனர்களும் பணியாற்றவ்வுள்ளனர்.   ஹேமந்த் மதுக்கர் இயக்கும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகிறது. […]

Read More

ட்விட்டரை கலக்கும் விஷால் அனிஷா ரெட்டி புகைப்படங்கள்

by on January 15, 2019 0

சமீபத்தில் விஷாலின் திருமண அறிவிப்பு அவர் வாக்குமூலத்துடனேயே வெளிவந்தது. அவர் அனிஷா ரெட்டி என்கிற யுவதியை மணக்கவிருக்கிறார் என்ற அளவில் செய்தி உறுதிப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து விஷால் மணக்கவிருக்கும் அனிஷா ரெட்டி இவர்தான் என்று சமூக வலைத் தளங்களில் ஒரு பெண்ணின் படம் உலா வர, அதைத் தொடர்ந்து விஷாலின் செய்தித் தொடர்பாளர் அந்தப்பெண் அனிஷா ரெட்டி இல்லை என்று அறிவித்ததுடன், விஷாலின் திருமணம் பற்றிய விவரங்களை நாங்களே முறைப்படி அறிவிப்போம் என்றார். இந்நிலையில் இன்று மாலை […]

Read More

15 லட்சம் பார்வை கடந்த கடாரம் கொண்டான் டீஸர்

by on January 15, 2019 0

கமல்ஹாசன் தயாரிப்பில் விக்ரம் நடிக்கும் ‘கடாரம் கொண்டான்’ படத்துக்கு அறிவித்த நாள் முதலே இரு பெரும் நடிகர்கள் இணையும் படமென்பதால் எதிர்பார்ப்பு கூடியது. இந்நிலையில் இப்படத்தின் டீஸர் இன்று மதியம் வெளியிடப்பட்டது. மளமள்வென்று இதன் பார்வைகள் கூட எட்டு மணிநேரத்துக்குள் 15 லட்சம் பார்வைகளைக் கடந்து டிரெண்டிங்கில் இரண்டாம் இடம் பிடித்திருக்கிறது. ஆங்கிலப் படங்களுக்கு ஈடாக படமாகப்பட்டிருக்கும் இந்தப்பட டீஸர் வெளியான நாளிலேயே சாதனை படைத்ததில் வியப்பொன்றுமில்லை. ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் டிரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில், ராஜேஷ் […]

Read More

ஸ்டன் ஆக வைத்த ஸ்டன் சிவாவின் மகன்கள்

by on January 14, 2019 0

37 வது தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்கத்தின் சார்பில் சென்னை கீழ்பாக்கம் JJ ஸ்டேடியத்தில் மாநில கராத்தே சாம்பியன் போட்டி நடைபெற்றது.    13 ஜனவரி, ஞாயிறு அன்று நடைபெற்ற போட்டியில் ஸ்டண்ட் மாஸ்டர் ஸ்டன் சிவாவின் மகன்கள் 76 KG பிரிவில் கலந்து கொண்ட  ஸ்டிவன் குமாரும், 70 KG பிரிவில் கலந்து கொண்ட கெவின் குமாரும் வெற்றி பெற்றனர்.    தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்கத்தின் மாநிலத்தலைவர் கராத்தே R.தியாகராஜன் வெற்றி பெற்ற ஸ்டிவன் […]

Read More

முழுநேர நடிகராகும் கௌதம் வாசுதேவ் மேனன்

by on January 14, 2019 0

கேமராவுக்கு பின்னால் இருந்து ரசிகர்களை கவர்ந்த கௌதம் வாசுதேவ் மேனன், கோலிசோடா 2 படத்தில் நடிகராக அறிமுகமானார். இப்போது தொடர்ந்து தன் நடிப்புத் திறன்களை ரசிகர்களுக்கு வழங்க இருக்கிறார்.   அதன் அடையாளமாக மலையாள நடிகர் துல்கர் சல்மான் தமிழில் நடிக்கும் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார் மேனன்.    இயக்குனர் ‘தேசிங் பெரியசாமி’ இது பற்றி கூறும்போது, “கௌதம் சார், எங்கள் படத்தில் ஒரு உற்சாகமான கதாபாத்திரத்தில் நடித்து […]

Read More

பேட்ட விமர்சனக் கண்ணோட்டம்

by on January 13, 2019 0

படத் தொடக்கத்தில் ரஜினிக்கு ஒரு அறிமுகம் கொடுக்கிறார்கள். எப்படி..? கொஞ்சம் பில்டப் கொடுத்து முகம் காட்டாமல் 20, 30 பேரை அடித்துப் போட்டுவிட்டு நிற்கும் ரஜினியை ஊர் பேர் தெரியாத ஒரு அடியாள் ‘பொட்’டென்று அடித்து வீழ்த்திவிட்டு யாருக்கோ போன் போட்டு “நான் அடிச்ச அடியில அவன் செத்திருப்பான்…” என்று சொல்ல, அவன் பின்னாலேயே எழுந்து நிற்கும் ரஜினி அவனைப் பொளந்து விட்டு “நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ..?” என்று ‘பொலிடிக்’கலாக மெசேஜ் சொல்கிறார். சரிதான்… ரஜினி […]

Read More

இளையராஜா75 டீசரை வெளியிட்ட 10 ஹீரோக்கள்

by on January 13, 2019 0

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தவிருக்கும் மாஸ்ட்ரோ இசைஞானி இளையராஜாவின் ‘இளையராஜா75’ நிகழ்ச்சியின் டிக்கெட் விற்பனை துவக்க விழா சமீபத்தில் மாபெரும் மக்கள் கூட்டத்தின் முன்னிலையில் பிரம்மாண்டமாக  நடை பெற்றது. அதைத் தொடர்ந்து  டிக்கெட் விற்பனை ‘புக் மை ஷோ’ ஆன்லைனில்  பரபரப்பாக விற்பனையாகி கொண்டிருக்கிறது.   பிப்ரவரி 2,3, தேதிகளில், நந்தனம் YMCA மைதானத்தில் – கலை நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள், பிரமாண்டமான LED அகன்ற திரை இப்படி பார்ப்போரை பரவசப்படுத்தும் அனைத்து வேலைகளும் நடைபெற்று வருகின்றன. […]

Read More
CLOSE
CLOSE