January 23, 2025
  • January 23, 2025

தீபாவளிக்கு வெளிவர இருக்கும் விஜய் யின் பிகில்

by on June 22, 2019 0

தெறி-மெர்சல் படங்களின் மாபெரும் வெற்றிக்கு பிறகு  தளபதி விஜய்-இயக்குனர் அட்லி, மூன்றாவது முறையாக விஜயின் 63 வது படமான “பிகில்” படத்தில் இணைத்துள்ளனர் . தமிழ் திரையுலகின் முண்ணணி தயாரிப்பு-விநியோக நிறுவனமான பல பிரம்மாண்ட வெற்றி படங்களை தயாரித்து வெளியிட்ட ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தற்போது தளபதி  விஜய் நடிப்பில்,அட்லி இயக்கத்தில், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகிவரும்  “பிகில் ” படத்தை பெரும் பொருட்செலவில்  கல்பாத்தி S. அகோரம், கல்பாத்தி S.கணேஷ், கல்பாத்தி S.சுரேஷ் பிரமாண்டமாக தயாரிக்கின்றனர்.   ஏராளமான முன்னணி நடிகர் நடிகைகள் , இந்தியாவின் […]

Read More

விண்வெளி வீராங்கனை ஆக விஜய்சேதுபதி செய்த உதவி

by on June 22, 2019 0

தேனி மாவட்டம் அல்லிநகரத்தை சேர்ந்த மாணவி உதயகீர்த்திகா. இவர் தேனியில் அரசு பள்ளியில் தமிழ் வழியில் படித்தவர். தனது ஏர் கிராப்ட் மெயின்டனன்ஸ் இன்ஜினியரிங் படிப்பை உக்ரைன்-கார்கிவ் இல் உள்ள நேஷனல் ஏர்ஃபோர்ஸ் யுனிவர்சிட்டியில் படித்துள்ளார் (பெற்றுள்ள மதிப்பெண்: 92.5% / ‘A ” கிரேடு) . 2022 ஆம் ஆண்டு இந்தியாவின் ‘இஸ்ரோ” ” சார்பாக விண்வெளிக்கு அனுப்பப்படுகிற விண்வெளி வீரர்கள் குழுவில் இடம் பிடித்து இந்தியாவுக்கான விண்வெளி வீராங்கனை ஆவதே இவர் லட்சியம் . […]

Read More

இன்னும் 10 நாள்களுக்கு மட்டுமே வீராணம் தண்ணீர்

by on June 22, 2019 0

சென்னை மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்து வரும் வீராணம் ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி. இந்த ஏரிக்கு கீழணையில் இருந்து வடவாறு வழியாக தண்ணீர் வந்து கொண்டிருந்தது. தற்போது கீழணை தண்ணீர் இன்றி வறண்டதால் கடந்த ஒரு மாதமாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரவில்லை. வீராணம் ஏரி அமைந்துள்ள லால்பேட்டையில் வெயில் கடுமையாக சுட்டெரிப்பதால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது. இன்றைய நிலையில் 42.92 அடி தண்ணீர் மட்டுமே உள்ளது. கடந்த […]

Read More

விஜய் பிறந்தநாளுக்கு அட்லீ தரும் பரிசுகள்

by on June 21, 2019 0

விடிந்தால் (ஜூன் 22) விஜய்யின் பிறந்தநாள். அதைக் கொண்டாட விஜய் ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கும் தருணத்தில் இன்று விஜய்யின் தற்போதைய படத்தை இயக்கி வரும் அட்லீ மகத்தான இரண்டு பரிசுகளைக் கொடுத்திருக்கிறார். ஒன்று மாலை ஆறு மணிக்கு வெளியானது. அது விஜய் படத்தலைப்பும், முதல் பார்வையும். அடுத்த பரிசு இன்று இரவு 12 மணிக்கு இரண்டாவது லுக்காக வெளியாகவிருக்கிறது. ‘பிகில்’ என்று தலைப்பும், முதல் பார்வையும் வெளியான நிமிடத்திலிருந்தே சமூக வலைதளங்கள் பற்றிக்கொண்டு இதுதான் நம்பர் ஒன் ட்ரெண்டிங்காகியிருக்கிறது. […]

Read More

அமெரிக்காவில் டிவி ஐரோப்பாவில் இசை தமிழில் படம்-ஸ்ருதிஹாசன் ஷெட்யூல்

by on June 21, 2019 0

‘யூஎஸ்ஏ’ என்னும் பிரபல அமெரிக்க நெட்வொர்க்கால் ஒப்பந்தம் செய்யப்பட்ட முதல் தென்னிந்திய சூப்பர் ஸ்டார் என்ற பெருமையை ஸ்ருதி ஹாசன் பெற்றுள்ளார். அதன் மூலம் அவர் ‘டிரெட்ஸ்டோன் ‘என்னும் தொலைக்காட்சி தொடரில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இத்தொடர் அமெரிக்காவின் புலனாய்வு நிறுவனமான சிஐஏ வின் ஒரு முக்கிய பகுதியாக கருதப்படும் ‘பிளாக் ஆப்ஸ்’ புரோக்ராம் ஆன டிரெட்ஸ்டோனை மையப்படுத்தி எடுக்கப் படுகிறது. டிரெட் ஸ்டோன்னில் பணி புரியும் அதிகாரிகளுக்கு அசாத்திய ஆற்றல் பெறுவதற்கான […]

Read More

பக்கிரி திரைப்பட விமர்சனம்

by on June 20, 2019 0

வாழ்க்கை எல்லோருக்கும் ஒரேமாதிரியாக இருப்பதில்லை. சூழ்நிலையும், வாய்ப்புகளுமே ஒருவர் வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன என்ற தத்துவார்த்தமான கதை. தத்துவம் என்றால்தான் தனுஷுக்கு தர்பீஸ் சாப்பிடுவது போன்றதாயிற்றே..? அதிலும் இது ஆங்கிலத்தில் எடுக்கப்பட்ட படமென்பதால் டபுள் ஓகே சொல்லி ஒத்துக் கொண்டிருக்கிறார் போலிருக்கிறது. பிரான்ஸ், ஸ்பெயின், ரோம், லிபியா என்று பலநாடுகளிலும் பயணப்பட்ட கதையுடன் அவரும் பயணப்பட்டிருக்கிறார். ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் தி ஃபகிர்’ என்று ஆங்கிலத்தில் எடுக்கப்பட்ட படத்தின் தமிழாக்கம்தான் ‘பக்கிரி’. ‘ரொமைன் பெர்டோலாஸ்’ எழுதிய கதையை […]

Read More
CLOSE
CLOSE