June 27, 2026
  • June 27, 2026

கழற்றி விட நினைத்த நடிகர் கைது செய்ய வைத்த நடிகை – கோலிவுட் பரபரப்பு

by on June 11, 2020 0

சென்னை ஆர் ஏ புரத்தை சேர்ந்தவர் தியாகராஜன். இந்த தியாகராஜன் தரிசு நிலம் என்ற படத்தில் ஹீரோவாக நடித்தவர். இவர் நாடோடிகள் படத்தில் சிறிய ரோலில் நடித்த ஒரு துணை நடிகையை காதலித்து வந்தார். இந்த ஜோடி அடிக்கடி சந்தித்து பேசி தங்கள் காதலை வளர்த்து வந்தாரகள். ஒன்பது வருடக் காதலை திருமணத்தில் முடிக்க ஆசைப்பட்ட நடிகை தியாகராஜனிடம் அது குறித்து பேசி வந்தார். ஆனால் நடிகையுடன் நெருக்கமாக பழகி அவரது நகை பணத்தை செலவு செய்த […]

Read More

தலைவரை உலுக்கி எடுத்த அன்பு அண்ணனின் மரணம் – உதயநிதி உருக்கம்

by on June 11, 2020 0

 திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் நேற்று மரணம் அடைந்த நிலையில் அது தொடர்பான உருக்கமான பதிவை ஒன்றை வெளியிட்டுள்ளார் அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின். அதன் விவரம் பின்வருமாறு; ”எத்தனையோ மனிதர்களை, அவர்களின் மரணங்களை நாம் கடந்து வந்திருப்போம். ஆனால் சிலரின் மரணம் நம்மை உலுக்கி எடுத்துவிடும். ‘அன்பு’ அண்ணனின் மரணம் அந்தவகை. ஏனெனில் அண்ணன் அப்படிப்பட்ட மனிதர். எனக்கே இப்படியென்றால் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக அவருடன் இணைந்து பயணித்த தலைவர் அவர்கள் எப்படித் […]

Read More

மீடியாக்களை முதுகில் குத்தும் தயாரிப்பாளருக்கு நான் தரும் தண்டனை – குஷ்பு

by on June 10, 2020 0

நேற்று நடிகை குஷ்பு மீடியாக்களை பற்றி தரக்குறைவாக பேசிய ஆடியோ ஒன்று வைரல் ஆனது. அது தொடர்பாக என்ன நடந்தது என்று குஷ்பு தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “நான் ஊடகங்களைப் பற்றிப் பேசியதாக ஒரு வாய்ஸ் மெசேஜ் சுற்றி வருகிறது. அது எடிட் செய்யப்பட்டது. அது எங்கள் தயாரிப்பாளர் குழுவிலிருந்து சென்றிருக்கிறது. எங்களுக்கு மத்தியில் இப்படி மலிவாக யோசிப்பவர்கள் இருக்கிறார்கள் என்பதை நினைத்து வெட்கப்படுகிறேன். எனது நோக்கம் தெளிவானது, ஊடகங்களை அவமதிக்க வேண்டும் என்ற […]

Read More

முதல் படம் முடியாமலேயே லாக் டவுனில் மரணம் அடைந்த இயக்குனர்

by on June 10, 2020 0

“உடுக்கை” பட இயக்குனர் பாலா என்ற பால மித்திரன் 09.06.2020 அன்று காலமானார். இவர் இயக்குனர் சுகி மூர்த்தியிடம் உதவியாளராக பணிபுரிந்தவர். “உடுக்கை” படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஐந்து நாட்களே மீதி உள்ளது. இந்த நிலையில் வாதம் நோயால் பாதிக்கப் பட்டு, சூர்யா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார். உடல்நிலை மேலும் மோசமாக, பண வசதியில்லா காரணத்தால் இயக்குனர்கள் சங்கம் மூலமாக காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருந்தும் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இவருக்கு இரண்டு குழந்தைகள் […]

Read More

பரிதாப நிலையில் பாடகர் டி எம் சவுந்தரராஜன் சகோதரர்

by on June 9, 2020 0

திரையிசை உலகில் தனி சாம்ராஜ்யம் நடத்தி இன்று வரை தனக்கான ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் டி.எம் சவுந்தர்ராஜன். இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன்பே 1944-ல் இவரது சகோதரரான டிஎம் கிருஷ்ணமூர்த்தி உடன் கச்சேரிகளில் பங்கேற்றுள்ளார். டிஎம்எஸ்சை விட நான்கு வயது இளையவரான டி.எம் கிருஷ்ண மூர்த்தி மிருதங்க வித்துவானாக ஜொலித்தவர். குறிப்பாக டிஎம்எஸ்.,க்கு இசை ரீதியாக உதவிகள் செய்தவர் அவர். அவரது இசை சேவையை பாராட்டி கடந்த 2003 ஆம் ஆண்டு தமிழக அரசு சார்பில் கலைமாமணி […]

Read More

டிவி செய்தியாளர் வரதராஜன் வெளியிட்ட வைரல் வீடியோ – 4 பிரிவுகளில் வழக்கு

by on June 9, 2020 0

தொலைக்காட்சி செய்தியாளரும் நடிகருமான வரதராஜன் இன்று ஒரு காணொளியை வாட்ஸ் அப்பில் பரவ விட்ட வைரல் ஏற்படுத்தினார். அந்த காணொளியில் அவரது உறவினர் புரோனோ நோயினால் பாதிக்கப்பட்டதாகவும் அவரை அட்மிட் செய்வதற்கு பல மருத்துவ மனைகளுக்கு அலைந்தும் அவருக்கு படுக்கை வசதி இல்லாததால் அட்மிஷன் கிடைக்கவில்லை என்று கூறியிருந்தார். இது தொடர்பாக பிற்பகலில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் “வரதராஜன் தவறான தகவல்களை பரப்பி வருகிறார். மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு போதிய இட வசதி இருக்கிறது. இதனால் […]

Read More
CLOSE
CLOSE