August 17, 2026
  • August 17, 2026

அட்லி தயாரிக்கும் அந்தகாரம் நாளை நெட்பிளிக்ஸில் வெளியாகிறது

by on November 23, 2020 0

அர்ஜுன் தாஸ், பூஜா, வினோத் நடித்துள்ள படம் ‘அந்தகாரம்’.  இயக்குநர் அட்லி முதல் முறையாக தயாரித்துள்ள இந்த அந்தகாரம் படத்தை விக்னராஜன் என்பவர் இயக்கி உள்ளார். கைதி, மாஸ்டர் படங்களில் மிரட்டல் நடிப்பை வெளிப்படுத்தி உள்ள அர்ஜுன் தாஸ் மற்றும், நந்தா, நான் மகான் அல்ல படத்தில் காட்டுத்தனமான நடிப்பை வெளிக்காட்டிய வினோத் கிஷன் ஆகிய இருவரும் இணைந்து இந்த படத்தில் நடித்துள்ளனர். அர்ஜுன் தாஸ், ‘பெருமான்’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார். அதன் பின்னர் […]

Read More

அதுல்யா ரவியின் அட்ராசிட்டியில் குமுறும் தயாரிப்பாளர் இயக்குனர்

by on November 22, 2020 0

நவ-27ஆம் தேதி, திரையரங்குகளில் வெளியாக இருக்கும் படம் ‘என் பெயர் ஆனந்தன்’. ஸ்ரீதர் வெங்கடேசன் இயக்கியுள்ள இந்தப்படத்தில் சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாகவும் அதுல்யா ரவி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு நான்கு முறை சிறந்த படத்திற்கான விருதுகளை வென்றுள்ள இந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில், நாயகி அதுல்யா ரவி பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை என்று ஒரு தகவல் வெளியானது. இதுகுறித்து தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் தரப்பில் விசாரித்தபோது பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்தன. இந்தப்படத்தில் […]

Read More

தமிழகத்தில் கொரோனா குறைந்தது குடிநீர் தட்டுப்பாடு தீர்ந்தது – முதல்வர்

by on November 19, 2020 0

சேலம் மாவட்டம் வனவாசி அரசு பல்வகை தொழில் நுட்ப கல்லூரி வளாகத்தில் நடைபெறும் 100 வறண்ட ஏரிகளுக்கு நீரேற்று மூலம் நீர் வழங்கும் திட்டத்தில் பயன்பெறும் ஏரிகளை புனரமைத்து மேம்படுத்தும் பணிகள் மற்றும் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, வனவாசி அரசு பலவகை தொழில் நுட்ப கல்லூரி விடுதி கட்டிடங்கள் மற்றும் முடிவுற்ற திட்டப்பணிகள் திறப்பு விழா, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் இன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். விழாவில் பல்வேறு […]

Read More

தமிழக காவலர்களுக்கு வாரம் ஒரு நாள் கட்டாய விடுமுறை வருகிறது

by on November 19, 2020 0

அனைத்து காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆணையர்களுடன் தமிழக சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் காவலர்கள் பணியாற்றும் நேரம், விடுப்பு முறை மற்றும் பணி நாள் குறித்து பல்வேறு அம்சங்கள் ஆலோசிக்கப்பட்டது.      இதனை தொடர்ந்து மற்ற மாவட்ட பணி விதிகள்படி வாரத்தில் 6 நாள் வேலை பார்த்தால், ஒரு நாள் விடுப்பு வழங்க, தமிழக காவல்துறை திட்டமிட்டுள்ளது.   குறிப்பாக கொரோனா காரணமாகவும், உடல்நிலை சரியில்லாமலும், மன […]

Read More

வெற்றிமாறன் வெளியிட்ட என்றாவது ஒருநாள் கொங்கு மண்டல உண்மைக்கதை

by on November 19, 2020 0

சமீபமாக நிஜத்தில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து வரும் கதைகள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற தொடங்கிவிட்டன. நிஜத்தில் நடக்கும் சம்பவங்களை, திரைக்கதை என்னும் மாலையாக அழகாகக் கோர்த்துப் பல இயக்குநர்கள் கதைகளைச் சொல்லும் விதம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் இணைகிறார் அறிமுக இயக்குநர் வெற்றி துரைசாமி. பல சம்பவங்கள் நாளிதழில் சிறு செய்தியாக வந்திருக்கும். அதை படித்துவிட்டு எளிதில் கடந்துவிடுவோம். அப்படி நாம் கடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இந்தப் படம் உருவாகியுள்ளது. மனிதக் […]

Read More

பிறந்தநாளில் நயன்தாராவை வச்சு செய்த நெட்டிசன்கள்

by on November 18, 2020 0

இன்றைக்கு தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் பிறந்தநாள். அதற்காக அவர் பார்வையற்றவராக நடித்து வரும் நெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட சில நிமிடங்களிலேயே அது எந்தப் படத்தின் காப்பி என்பதே நெட்டிசன்கள் கண்டுபிடித்து விட்டனர். அதனால் பிறந்த நாளும் அதுவுமாக நயன்தாராவை நன்றாக ‘ வச்சு செய்து’ விட்டனர். அது கொரியன் படமான Blind என்ற படத்தின் அப்பட்டமான காப்பி என்பது டீசரிலேயே தெரிந்துவிட்டது. இப்படி பல படங்களை காப்பி அடித்து தான் […]

Read More
CLOSE
CLOSE