June 30, 2026
  • June 30, 2026

திரும்ப வரும் நாய் சேகர் – அமர்க்களமான முதல் பார்வை

by on October 9, 2021 0

பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில், இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு நடிக்க உள்ள இத்திரைப்படத்திற்கு “நாய் சேகர் ரிட்டன்ஸ்” என்று படத்தின் தலைப்பினை அறிவித்தது லைக்கா நிறுவனம் திரைப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் ஆகியவற்றை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. நகைச்சுவை நடிகர் வடிவேலு கதாநாயகனாக நடிக்கும் இத்திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். மேலும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் […]

Read More

அதர்வா பாராட்டிய ஆர் கண்ணனின் வேகம் – தள்ளிப்போகாதே பிரஸ்மீட் சுவாரஸ்யம்

by on October 8, 2021 0

ஆர்.கண்ணன் தயாரிப்பு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘தள்ளிப்போகாதே ‘. இந்தப்படத்தில் அதர்வா ஹீரோவாக நடித்துள்ளார்.  பூமராங் படத்துக்குப் பின் கண்ணன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் படம் இது. அதர்வாவுக்கு ஜோடியாக இதில் பிரேமம், கொடி போன்ற படங்களில் நடித்த அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். குடும்பம் மற்றும் உறவுகளை முன்வைத்து காதலை மையப்படுத்தி இப்படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் அதர்வா பிஎச்.டி பட்டதாரியாகவும், அனுபமா பரதநாட்டிய கலைஞராகவும் நடித்துள்ளார்கள். சென்சாரில் யு/ஏ சான்றிதழ் பெற்ற இப்படம் வரும் 14ம் […]

Read More

டைப் 2 நீரிழிவு உள்ளிட்ட நாள்பட்ட நோய்களைத் தீர்க்க வந்துவிட்டது ட்வின் தொழில் நுட்பம்..!

by on October 7, 2021 0

இன்றைக்கு உலக மக்களின் தலையாய பிரச்சினை நீரிழிவு நோய்தான். அதிலும் டைப் 2 நீரிழிவு இன்று சாதாரணமாகி விட்டது. இந்தியாவில் அதிகமாக பாதிக்கும் இந்த குறைபாடு உள்பட பல்வேறு வகையாக நாள்பட்ட நோய்களைத் தீர்க்க வந்திருக்கிறது Whole Body Digital Twin (முழு உடல் டிஜிட்டல் ட்வின்) Whole Body Digital Twin (முழு உடல் டிஜிட்டல் ட்வின்) ™ என்பது ஒவ்வொரு தனி நபரின் மெட்டபாலிசத்துக்கான (metabolism) டிஜிட்டல் திட்டம். இது மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் […]

Read More

எ கொயட் பிளேஸ் 2 (A Quiet Place – II) ஹாலிவுட் பட விமர்சனம்

by on October 6, 2021 0

நினைத்துப் பாருங்கள்… எந்த சப்தமும் எழுப்பப் படாமல் இந்த உலகம் நிசப்தமாவதை..! இதை இரண்டு வருடங்களுக்கு முன்பே இதே படத்தின் முதல் பாகத்தில் யோசித்து ஒரு சைலன்ட் திரில்லரைக் கொடுத்து விட்டார் இயக்குனர் ஜான் கிரசின்ஸ்கி. அவரே முதல் பாகத்தில் நம்ம சசிகுமார் மாதிரி ஹீரோ கம் இயக்குநராக வர, இந்த பாகத்தில் பழைய கதையை நினைவு படுத்த ஒரு சில காட்சிகளில் மட்டும் வருகிறார். திரில்லர் மற்றும் ஹாரர் படங்கள் நன்றாகப் போவதால் அதன் காரணமாக […]

Read More

பெஃப்ஸி தொழிலாளர்களுக்கு வீடு கட்டும் திட்டம் விஜய் சேதுபதி ஒரு கோடி நிதி உதவி

by on October 2, 2021 0

திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் சார்பில் சென்னையில் எழுப்பப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்திற்கு ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி ஒரு கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கினார். இதற்காக நடைபெற்ற விழாவில் பெஃப்ஸி தலைவர் ஆர் கே செல்வமணி, செயலாளர் சபரீகீரிசன் மற்றும் 23 சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளும், செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இவர்களுடன் தயாரிப்பாளர் எஸ் தாணு, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகியோரும் கலந்து கொண்டனர். விழாவில் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை மக்கள் […]

Read More

சமுத்திரகனி இயக்கி நடிக்கும் விநோதய சித்தம் ஜீ5 ஒரிஜினல் அக்டோபர் 13 முதல் 

by on October 1, 2021 0

முன்னணி இயக்குனரும் நடிகருமான சமுத்திரகனி இயக்கி நடிக்கும் ‘விநோதய சித்தம்’- ஜீ5 ஒரிஜினல் படம் அக்டோபர் 13 முதல்  ‘லாக்கப்’‘கபெ.ரணசிங்கம்’”மதில்’  ‘ஒருபக்க கதை’‘மலேஷியா டு அம்னீஷியா’ “டிக்கிலோனா”உள்ளிட்ட தரமான படங்களை வழங்கி ரசிகர்களை மகிழ்வித்ததை தொடர்ந்து மேலும் சுவாரஸ்யமான படங்களை சந்தாதாரர்களுக்கு அளிக்க ஜீ5 திட்டமிட்டுள்ளது.  இந்த வரிசையில் ஜீ5தனது அடுத்த படத்தை பெருமையுடன் அறிவிக்கிறது. “விநோதய சித்தம்” என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில்முன்னணி இயக்குனரும் நடிகருமான சமுத்திரகனி இயக்கி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரபல நடிகர் தம்பி […]

Read More

ருத்ர தாண்டவம் படத்துக்கு தங்கர் பச்சான் பாராட்டுப் பட்டயம்

by on September 29, 2021 0

இந்த வாரம் வெளியாகவிருக்கும் மோகன் ஜியின் ருத்ர தாண்டவம் தினமும் அதிர்வலைகளைக் கிளப்பிக் கொண்டிருக்க, படத்தைப் பார்த்த இயக்குனர் தங்கர் பச்சான் இயக்குனர் மோகன் ஜிக்கு எழுதிய கடிதம் கீழே… இயக்குநர் மோகன் அவர்களுக்கு வணக்கம். என்னை ஒரு திரைக்கலைஞனாக எண்ணி இதை எழுதவில்லை; தங்களின் “ருத்ர தாண்டவம்” திரைப்படத்தை கண்டுணர்ந்த மக்களில் ஒருவனாகவே இதை தெரிவிக்கிறேன். ஒரு படைப்பாளனாக இச்சமூகத்திற்கு உங்களின் கடமையை செய்தது போல் இத்திரைப்படத்தை ஒவ்வொரு மனிதனும் காண வேண்டியதும் ஒரு கடமை […]

Read More
CLOSE
CLOSE