January 16, 2025
  • January 16, 2025

என் காதல் நிக்கோலய்; என் உயிர் சினிமா – வரலட்சுமி சரத்குமார்

by on July 15, 2024 0

நடிகை வரலட்சுமி- நிக்கோலய் சச்தேவ் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு! நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கும், மும்பை கேலரிஸ்ட் நிக்கோலய் சச்தேவுக்கும் ஜூலை 10, 2024 அன்று தாய்லாந்தின் கிராபியில் உள்ள அழகிய கடற்கரை ரிசார்ட்டில் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடித்ததும் இன்று வரலட்சுமி- நிக்கோலய் இருவரும் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். நிக்கோலய் பேசியதாவது, “எல்லோரும் வந்ததற்கு நன்றி. தமிழ் இப்போதுதான் கற்றுக் கொண்டு வருகிறேன். பொண்டாட்டி என்ற வார்த்தை மட்டும்தான் இப்போதைக்கு தமிழில் தெரியும். மும்பை இனிமேல் […]

Read More

LONGLEGS அமெரிக்கத் திரைப்பட விமர்சனம்

by on July 13, 2024 0

இந்த சீசனில் வந்த அதி பயங்கரமான படம் என்கிற முன்னறிவிப்பு இந்த படத்தை மிகவும் எதிர்பார்க்க வைத்தது.  அமானுஷ்யம் கலந்த இந்த சஸ்பென்ஸ் திரில்லர் – ஹாரர் படத்தை ஆஸ்குட் பெர்கின்ஸ் எழுதி இயக்கி இருக்கிறார். இதில் மைக்கா மன்றோ மற்றும் நிக்கோலஸ் கேஜ் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். FBI – யில் புதிதாக பணிக்கு வரும் மைக்கா மன்றோ ஒரு சவாலான புலன் விசாரணையை ஏற்க நேர்கிறது.  அதன்படி புறநகர் பகுதிகளில் தன் குடும்பத்தை கொடூரமாகக் […]

Read More

இந்தியன் 2 திரைப்பட விமர்சனம்

by on July 13, 2024 0

காந்தி தாத்தா அகிம்சையால் இந்த நாட்டுக்கு விடுதலை பெற்றுத் தந்தார். ஆனால் நேதாஜி வழிவந்த இந்த இந்தியன் தாத்தா நிறைய இம்சைகள் செய்து ஊழல்வாதிகளை களை எடுத்தார் என்று முதல் பாகத்தில் பார்த்தோம்.  சொந்த மகனே ஆனாலும் அவன் ஊழலுக்கு துணை போனால் அவனையும் கொல்வேன் என்று பெற்ற மகனையே கொன்றுவிட்டு முதல் பாகத்தில் இந்தியன் தாத்தா சேனாபதி நாட்டை விட்டுக் கிளம்பிச் சென்றார். அப்போது லட்சக்கணக்கில் ஊழல் நடந்து கொண்டிருந்த இந்தியாவில் இப்போது கோடிக்கணக்கில் லஞ்ச […]

Read More

வடபழனி காவேரி மருத்துவமனை தொடங்கும் “ஃபேமிலி கிளினிக்”

by on July 12, 2024 0

ஒரு ஆண்டு நிறைவை கொண்டாடும் வடபழனி – காவேரி மருத்துவமனை 365 நாட்களும் அர்ப்பணிப்புடன் இயங்கும் “ஃபேமிலி கிளினிக்” –ஐ தொடங்குகிறது சென்னை: 12 ஜூலை 2024: சென்னை வடபழனியில் உள்ள காவேரி மருத்துவமனை அதன் ஓராண்டு ஆண்டுவிழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறது. சேவையில் கிடைக்கும் மகிழ்ச்சியை சமுதாயத்துடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் குடும்பங்களுக்கு மிதமான கட்டணங்களில் முழுமையான சுகாதார பராமரிப்பு சேவைகளை வழங்கும் நோக்கத்துடன் “ஃபேமிலி கிளினிக்” என்பதனை காவேரி மருத்துவமனை இந்த ஆண்டுவிழா கொண்டாட்டத்தின் ஒரு […]

Read More

ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை – பா.ரஞ்சித் எழுப்பும் கேள்விகள்

by on July 10, 2024 0

கோழைத்தனமான கொடூர படுகொலைக்கு ஆளான பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணன் திரு.ஆம்ஸ்ட்ராங் அவர்களின் திருவுடலை, சலசலப்பு பதற்றம் ஏதுமின்றி சட்டம் ஒழுங்கு பிரச்சனை நிகழாமல் நல்லடக்கம் செய்து விட்டோம். அண்ணன் இல்லாத, அவருக்குப் பிறகான இந்த வாழ்க்கையை அவர் கொண்ட கொள்கையான பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் அரசியலை இன்னும் தீரத்துடனும் உறுதியுடனும் களமாடுவோம். அதுவே அண்ணன் திரு.ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனாக அமையும். ஜெய்பீம்! இதனையொட்டி திமுக தலைமையிலான தமிழக அரசுக்கும், சமூக […]

Read More

ஒவ்வொரு வாய்ப்பும் தேவதை தான் – ‘பன் பட்டர் ஜாம்’ நாயகன் ராஜு

by on July 9, 2024 0

*கைகளாலேயே வரையப்பட்டு வெளியான ‘பன் பட்டர் ஜாம்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு* ரெய்ன் ஆப் ஆரோஸ் (Rain of Arrows) நிறுவனம் சார்பாக சுரேஷ் சுப்பிரமணியம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘பன் பட்டர் ஜாம்’. இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள இந்தப்படத்தில் பிக்பாஸ் சீசன் 5 வின்னரான ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகிகளாக ஆத்யா பிரசாத், பவ்யா ட்ரிக்கா நடித்துள்ளனர். மேலும் சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, மைக்கேல் தங்கதுரை, விஜே பப்பு உளிட்ட […]

Read More

மேம்பட்ட காது மூக்கு தொண்டைப்பிரிவை துவக்கும் ரேடியல் ரோடு காவேரி மருத்துவமனை..!

by on July 8, 2024 0

காவேரி மருத்துவமனை, ரேடியல் ரோடு, தனது மேம்பட்ட காது மூக்கு தொண்டைப்பிரிவை துவக்குகிறது! சென்னை, ஜூலை 6, 2024: காவேரி மருத்துவமனை ரேடியல் ரோடின் சர்வதேச தரத்திற்கு இணையான விரிவான நோயறிதல் மற்றும் சிகிச்சைகளுக்கான மேம்பட்ட வசதிகளுடன் கூடிய அதிநவீன காது மூக்கு தொண்டை பிரிவு மெட்ராஸ் இஎன்டி ரிசர்ச் பவுண்டேஷன் நிர்வாக இயக்குனர் பத்மஸ்ரீ முனைவர் மருத்துவர் மோகன் காமேஸ்வரன் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. தூங்கும் பொழுது ஏற்படும் குறட்டை மற்றும் பிறப்பிலேயே ஏற்படும் காது […]

Read More

சிவகார்த்திகேயன் தொடங்கி வைத்த ‘காளிதாஸ் 2’

by on July 8, 2024 0

பூஜையுடன் தொடங்கிய ‘காளிதாஸ் 2’ 2019 ஆம் ஆண்டில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் ஸ்ரீ செந்தில் இயக்கத்தில், பரத் நடிப்பில் வெளியான ‘காளிதாஸ்’. காளிதாஸ் படத்தின் முதல் பாகத்தை தொடர்ந்து தற்போது ‘காளிதாஸ் 2’ படத்தின் தொடக்க விழா, பூஜையுடன் சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சிவகார்த்திகேயன், தயாரிப்பாளர்கள் லலித் குமார்- செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ, டி. சிவா – அம்மா கிரியேஷன்ஸ், […]

Read More

இந்தியன் 2 பற்றி எல்லோருக்கும் எழுந்த கேள்வி எனக்கும் இருந்தது – கமல்

by on July 7, 2024 0

லைகா புரொடக்ஷன்ஸ் & ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் “இந்தியன் 2”  பத்திரிக்கையாளர் சந்திப்பு!! உலக நாயகன் கமல்ஹாசனின், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், இந்தியாவெங்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம்  “இந்தியன் 2”. லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் & ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில், பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம், வரும்  ஜூலை மாதம் 12 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில்,  இப்படத்தின் புரமோசன் பணிகளைப் படக்குழுவினர் கோலாகலமாகச் செய்து வருகின்றனர். உலகநாயகன் கமல்ஹாசன், இயக்குநர் […]

Read More

ககனச்சாரி மலையாளத் திரைப்பட விமர்சனம்

by on July 7, 2024 0

பலவிதமான காதல் கதைகளைப் பார்த்து சலித்து விட்ட இந்திய சினிமாவில், அடுத்து என்ன என்று யோசித்து இருப்பார் போலிருக்கிறது இந்தப் பட இயக்குனர் அருண் சந்து.  எனவே பூமியில் இருக்கும் இளைஞனுக்கும் வெளிகிரகத்திலிருந்து வந்த பெண்ணுக்கும் ஒரு காதல் இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்து இருக்கிறார். அதிலும் காதலன் வயது 25. காதலியின் வயது 250.  எப்படி இருக்கிறது பாருங்கள் கற்பனை… காமெடியாக இல்லை..? படமும் காமெடியானது தான். படத்தின் கதை இன்னும் 20, 30 […]

Read More
CLOSE
CLOSE