July 2, 2026
  • July 2, 2026

தேஜாவு திரைப்பட விமர்சனம்

by on July 22, 2022 0

இல்லாததை இருப்பதாகக் கற்பனை செய்து கொண்டிருக்கும் பல உளவியல் கதாபாத்திரங்களை நாம் படங்களில் பார்த்திருக்கிறோம். அப்படி ஒரு ஆரம்பம் இந்த படத்திலும் இருக்கிறது. காவல் நிலையத்துக்கு வரும் ஒரு எழுத்தாளர், தான் எழுதும் கதையில் வரும் பாத்திரங்கள் தன்னை மிரட்டுவதாகவும் அவர்களிடமிருந்து பாதுகாப்பு கேட்டும் புகார் ஒன்றை அளிக்கிறார். அந்தப் புகாரைக் கேட்டு காவல் நிலையம் சிரிக்கிறது. ஆனால் மறுநாள் காலையில அவர் வீட்டுக்கு வரும் போலீஸ் காணாமல் போன ஒரு பெண்ணைப் பற்றிய ஒரு கேஸ் […]

Read More

பா ரஞ்சித் தயாரிப்பில் யோகி பாபு நடிக்கும் பொம்மை நாயகி போஸ்டர் வெளியானது

by on July 22, 2022 0

இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் யோகிபாபு கதாநாயகனாக நடிக்கும் பொம்மை நாயகி படத்தின் போஸ்டர் வெளியானது. இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம்புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் ‘பொம்மை நாயகி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. யோகிபாபு கதையின் நாயகனாக நடிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் ஷான் இயக்குகிறார். அதிசயராஜ் ஒளிப்பதிவில் , இப்படத்திற்கு இசையமைக்கிறார் சுந்தரமூர்த்தி. யோகிபாபுவின் பிறந்த நாளையொட்டி பொம்மை நாயகி படத்தின் போஸ்டரை வெளியிட்டது படக்குழு. தகப்பனுக்கும் மகளுக்குக்கும் இடையில் இருக்கும் […]

Read More

இளம் விஞ்ஞானிகளை ஊக்கப்படுத்தும் வெமா (WEMAAA)

by on July 21, 2022 0

இந்தியாவில் முதன்முறையாக நூற்றுக்கணக்கிலான தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஒன்று கூடி, சமூக முன்னேற்றம், பொருளாதார வளர்ச்சி, விவசாய துறையின் புத்தாக்கம் உள்ளிட்ட பல துறைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியமான சீர்திருத்தங்கள் குறித்தும், நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய புதிய திட்டங்கள் குறித்தும், சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் தரவுகள், அறிவியல் ரீதியான புதிய கண்டுபிடிப்புகள் என பலவற்றை பரிசீலனை செய்து, விவாதிக்கும் வகையில் மாநாடு ஒன்று ‘வெமா’(WEMAAA) எனும் பெயரில் சென்னையில் நடைபெற்றது. இந்தியாவில் இயங்கும் பெரு நிறுவனங்களின் சமூக […]

Read More

ஆகுமெண்டெட் ரியாலிடியை மேம்படுத்த சென்னையில் தடம் பதிக்கும் 4பாயிண்ட்2

by on July 20, 2022 0

தமிழக அரசு சுற்றுலாத் துறை அமைச்சர் டாக்டர் எம் மதிவேந்தன் தொடங்கி வைத்தார். நீடித்த வணிக சென்னை: 2022 ஜூலை 20 : ஆகுமெண்டெட் ரியாலிடியில் (ஏஆர்) சிறந்து விளங்கும் தொழில்நுட்ப இயலுறு நிறுவனம் 4பாயிண்ட்2 டெக்னாலஜீஸ் ஆகும். வளர்ச்சிக்கு ஏஆர் தொழில்நுட்பத்தை உள்ளூர் தொழில் முனைவோர்கள் பயன்படுத்த உதவும் வகையில் இந்நிறுவனம் சென்னையில் தடம் பதித்துள்ளது. தமிழக அரசு சுற்றுலாத் துறை அமைச்சர் டாக்டர் எம் மதிவேந்தன், நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று 4பாயிண்ட்2 டெக்னாலஜீஸ் […]

Read More

நீட் விலக்கு பற்றிய எம்பி வெங்கடேசன் கேள்விக்கு மத்திய இணை மந்திரி பதில்

by on July 20, 2022 0

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரி தமிழக சட்டசபையில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக, ஆளுநர் மூலம், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் பாராளுமன்ற மக்களவையில் பேசிய மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், தமிழகம் நிறைவேற்றி உள்ள நீட் விலக்கு மசோதாவுக்கு எப்போது ஒப்புதல் வழங்கப்படும் என கேள்வி எழுப்பினர். இதற்கு மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ரா எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார். அதில், தமிழக ஆளுநர் பரிசீலனைக்காகவும், குடியரசுத் […]

Read More

ஆர் 1 ஆர்சிஎம் தென்னிந்திய அடித்தளத்தை வலுப்படுத்த சென்னையில் புதிய அலுவலகம்

by on July 19, 2022 0

சென்னையில் புதிய அலுவலகம் திறப்பதன் மூலம் ஆர் 1 ஆர்சிஎம் தென்னிந்தியாவில் அதன் அடித்தளத்த வலுப்படுத்துகிறது முன்னணி பன்னாட்டு ஹெல்த்கேர் நிறுவனமானது சென்னையின் இளம் திறமையாளர்களை வேலைக்கு எடுத்து ஈடுபடுத்தவுள்ளது இந்த வசதியானது ஆர் 1 ஆர்சிஎம் அதன் இந்திய வளர்ச்சிக் வரலாற்றின் அடுத்த கட்டத்தை ஒரு வலுவான பணியாளர்களின் ஆதரவுடன் பட்டியலிடவுள்ளது சென்னை 19 ஜூலை 2022 – மருத்துவமனைகள், சுகாதார அமைப்புகள் மற்றும் குழுக்களுக்கான தொழில்நுட்பம்மருத்துவர் செயல்படுத்தப்பட்ட வருவாய் சுழற்சி மேலாண்மை சேவை வழங்குநர்களில் […]

Read More

மாரடைப்பு இதயத்தாள கோளாறுள்ள 55-வயது ஆசிரியைக்கு காவேரி மருத்துவமனையின் வெற்றிகரமான சிகிச்சை

by on July 19, 2022 0

சென்னை: 19 ஜுலை 2022: தமிழ்நாட்டின் பன்முக சிறப்பு சேவை மருத்துவமனை சங்கிலித்தொடர் நிறுவனங்களில் முதன்மை வகிக்கும் காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் ஒரு அங்கமான சென்னை, காவேரி மருத்துவமனை, மிகவும் ஆபத்தான இதயத்தாள / லய பிரச்சனைகள் இருந்த 55 வயது பெண்மணியின் உயிரைக் காப்பதற்காக மூன்று மருத்துவ செயல்முறைகளை வெற்றிகரமாக செய்திருக்கிறது. 55 வயதுடைய ஒரு பள்ளி ஆசிரியையான திருமதி. ராதா பாலாஜி, காவேரி மருத்துவமனையின் அவசரநிலை சிகிச்சை துறைக்கு கடுமையான நோய் பாதிப்புடன் அழைத்து […]

Read More

டிரீம் வாரியரில் சிபிராஜ் நடிக்கும் வட்டம் ஹாட்ஸ்டாரில் நேரடி பிரீமியர் ஆகிறது

by on July 18, 2022 0

சமீபத்தில் நயன்தாராவின் O2 & கமல்ஹாசனின் விக்ரமுக்கு கிடைத்த அபரிதமான வரவேற்பைத் தொடர்ந்து, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த வெளியீடாக சிபிராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘வட்டம்’ படத்தினை நேரடி திரைப்படமாக வெளியிடுவதாக அறிவித்துள்ளது. இயக்குநர் கமலக்கண்ணன் இயக்கியுள்ள இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில், எஸ்ஆர் பிரகாஷ் பாபு மற்றும் எஸ்ஆர் பிரபு ஆகியோர் தயாரித்துள்ளனர். ‘வட்டம்’ ஒரு திரில்லர் திரைப்படம். மனோ, ராமானுஜம், கௌதம் மற்றும் பாரு ஆகிய கதாப்பாத்திரங்கள் 24 மணிநேரத்தில் அடுத்தடுத்து […]

Read More

இரவின் நிழலுக்காக 98 நாட்கள் 72 செட்கள் 4000 தொழிலாளர்கள் – ஆர்.கே.விஜய் முருகன் சாதனை

by on July 18, 2022 0

கடந்த வாரம் வெளியாகி இருக்கும் பார்த்திபனின் உலக சாதனைப் படமாக ஒரே ஷாட்டில் உருவாகியுள்ள நான் லீனியர் படமான  ‘ இரவின் நிழல்’ படத்தில் மூன்று பேர் முக்கியமாக கவனிக்கப்பட்டார்கள். அதில் முதல்வர் இந்த படத்தை கற்பனை செய்த பார்த்திபன். இரண்டாம் அவர் ஒரே சாட்டில் இந்தப் படத்தை எடுத்து முடித்த சாதனையாளர் ஆர்தர் வில்சன். மூன்றாவது நபர் படத்தில் அற்புதமாக கலை இயக்கத்தை மேற்கொண்ட ஆர் டைரக்டர் ஆர்கே விஜய் முருகன். ஆஸ்கர் நாயகன் ஏ […]

Read More
CLOSE
CLOSE