July 3, 2026
  • July 3, 2026

யூ ட்யூப் மூலம் கதாநாயகி ஆன முகை பட நாயகி

by on June 7, 2023 0

LIGHT HOUSE MEDIA நிறுவனம் SHRI DHARMA PRODUCTIONS, JASPER STUDIOS & VISTHAARA உடன் இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குநர் அஜித்குமார் J இயக்கத்தில், கிஷோர் குமார், ஆர்ஷா சாந்தினி பைஜூ நடிப்பில் மாறுபட்ட திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள படம் ‘முகை’. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிகை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வினில்… *விநியோகஸ்தர் சங்கத் தலைவர் தயாரிப்பாளர் K ராஜன் பேசியதாவது…* […]

Read More

தேஜாவு அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில் தருணம் தொடங்கியது

by on June 7, 2023 0

ழென் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் புகழ் பெருமையுடன் வழங்கும் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில் ‘தருணம்’ திரைப்படம் இனிதே துவங்கியது !! தேஜாவு இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கும் இரண்டாவது திரைப்படம் தருணம் !! கிஷன் தாஸ் & ஸ்மிருதி வெங்கட் இணையும் காதல் திரைப்படம் தருணம் !! ழென் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் புகழ் வழங்கும், தேஜாவு படப்புகழ் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஸ்மிருதி வெங்கட் நடிக்கும் ‘தருணம்’ திரைப்படம் இன்று […]

Read More

பசுபதி படங்களில் மிகச் சிறந்ததாக தண்டட்டி இருக்கும் – இயக்குனர் ராம் சங்கையா

by on June 7, 2023 0

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தண்டட்டி’ . ஏ.வெங்கடேஷ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தை அறிமுக இயக்குநர் ராம் சங்கையா இயக்கியுள்ளார். கதையின் நாயகனாக பசுபதி நடிக்க, முக்கிய வேடங்களில் ரோகிணி, விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி, தீபா, செம்மலர் அன்னம், பூவிதா, முகேஷ் உள்ளிட்ட பல நடித்துள்ளனர். குறிப்பாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த தண்டட்டி அணிந்த மூதாட்டிகள் பலர் இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர். இந்தப்படத்திற்கு […]

Read More

போயபதி ஶ்ரீனு இயக்க ராம் பொதினேனி நடிக்கும் அதிரடிப் படம் இறுதிக்கட்ட படப்பிடிப்பில்…

by on June 7, 2023 0

பிளாக்பஸ்டர் மேக்கர் போயபதி ஸ்ரீனு இயக்கத்தில் உஸ்தாத் ராம் பொத்தினேனி நடிப்பில் ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிப்பில் ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் கீழ் உருவாகி வரும் #BoyapatiRAPO படத்தின் மைசூர் ஷெட்யூல் தொடங்கியது! பிளாக்பஸ்டர் இயக்குநரான போயபதி ஸ்ரீனு மற்றும் உஸ்தாத் ராம் பொதினேனியின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான #BoyapatiRAPO வின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பை படக்குழு இன்று மைசூரில் தொடங்குகிறது. இம்மாதம் 15ம் தேதி வரை நடக்கும் இந்த […]

Read More

வருத்தம் வரும்போது நான் செய்யும் வேலை – சுனைனா வெளியிட்ட தகவல்

by on June 6, 2023 0

*ரெஜினா’ பட டிரைலர் மற்றும் பாடல்களை வெளியிட்ட வெங்கட் பிரபு… ‘ரெஜினா’ பட டிரைலர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்… யெல்லோ பியர் புரொடக்சன் (Yellow Bear Production) சார்பில் சதீஷ் நாயர் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரெஜினா’. நடிகை சுனைனா கதாநாயகியாக நடித்துள்ள இந்தப்படம் கிரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது. மலையாளத்தில் ‘பைப்பின் சுவற்றிலே பிரணயம்’ மற்றும் ‘ஸ்டார்’ ஆகிய கவனிக்கத்தக்க படங்களை இயக்கிய இயக்குனர் டொமின் டி’சில்வா இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்த […]

Read More

TMB opens its first-ever dedicated MSME processing hub in Chennai

by on June 6, 2023 0

Chennai, June 6, 2023: Tamilnad Mercantile Bank Ltd (TMB), one of the renowned Old Private Sector Banks, having its headquarters in Thoothukudi, Tamil Nadu, today announced the opening of the first dedicated MSME processing hub in Chennai. The processing hub will cater to the timely needs of MSME customers, reduction of turnaround time and help […]

Read More

அமெரிக்காவை விட இந்தியாவில் ஒருநாள் முன்னதாக வெளியாகும் இந்தியானா ஜோன்ஸ்

by on June 3, 2023 0

இந்திய ரசிகர்களுக்கு ஒரு பெரிய செய்தி: அதிக அளவு எதிர்பார்க்கப்பட்ட அதிரடி சாகசமான ‘இந்தியானா ஜோன்ஸ் அண்ட் தி டயல் ஆஃப் டெஸ்டினி’ இந்தியாவில் அமெரிக்காவை விட ஒரு நாள் முன்னதாக வெளியிடப்படும்! ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் ஜூன் 29ஆம் தேதி திரையரங்குகளில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐகானிக் ஃபிரென்ச்சைஸின் இறுதி இன்ஸ்டால்மென்ட் இந்தியா முழுவதும் உள்ள திரைப்பட ரசிகர்களுக்கு ஒரு பெரிய செய்தி, அமெரிக்க சந்தைகளுக்கு ஒரு நாள் முன்னதாக திரையரங்குகள் முழுவதும் வெளியாகும், […]

Read More

வீரன் திரைப்பட விமர்சனம்

by on June 2, 2023 0

சென்ற தலைமுறையில் யாரையாவது திட்ட வேண்டும் என்றால் “உன் தலையில் இடி விழ…” என்பார்கள். அதையே கொஞ்சம் சயின்ஸ் பிக்சன் ஆக யோசித்து இருப்பார் போலிருக்கிறது இயக்குனர் ஏ.ஆர்.கே.ஷரவன். அப்படி சிறிய வயதில் ஹிப் ஹாப் ஆதியை மின்னல் ஒன்று தாக்க, அதிலிருந்து அவர் உடலில் இருந்து மின்சார சக்தி வெளிப்படுகிறது. அதனால் அவர் மிகவும் பியூஸ் போனவராக மாற, சந்தர்ப்பவாசத்தால் வெளிநாடு சென்று விடுகிறார். மீண்டும் சொந்த ஊரான கோயம்புத்தூர் வந்த நேரத்தில் அவர்கள் கிராமத்து […]

Read More

உன்னால் என்னால் திரைப்பட விமர்சனம்

by on June 2, 2023 0

வாழ்க்கையில் வெற்றி காண வெறும் கனவு மட்டும் போதாது – அதற்கேற்ற தன்னம்பிக்கையும் உழைப்பும் இருந்தால் உன்னாலும் என்னாலும் வெற்றி காண இயலும் என்பதுதான் இந்தப் படத்தின் கரு. ஜெகா , ஏ.ஆர்.ஜெயகிருஷ்ணா, உமேஷ் ஆகிய புது முகங்கள்தான் இந்தப் படத்தின் நாயகர்கள். மூவருக்கும் வெவ்வேறு வகையில் பணப் பிரச்சினைகள். அந்தப் பணத்தை சம்பாதித்து கொண்டு வருவதுதான் வாழ்க்கையின் லட்சியம் என்று தனித்தனியாக சென்னை வந்த மூவரும் ஒரு கட்டத்தில் ஒன்று சேர்ந்து பணத்தை தேட ஆரம்பிக்க, […]

Read More

துரிதம் திரைப்பட விமர்சனம்

by on June 1, 2023 0

ஒருவர் ஆசைப்பட்டு சினிமாவுக்குள் நுழைந்து விட்டால் அதற்குப் பிறகு அவரை சினிமா விடவே விடாது. இதற்கு பலரை உதாரணமாகச் சொல்ல முடியும். அதில் ஒரு உதாரணமாக இருப்பவர் இந்த படத்தின் தயாரிப்பாளரும், நாயகனுமான ஜெகன். ஏற்கனவே சண்டியர் என்ற படத்தில் நடித்து அடையாளம் காணப்பட்ட ஜெகன் ஒரு இடைவெளிக்குப் பின் இந்த படம் மூலம் மீண்டும் வந்திருக்கிறார். சின்ன லைன்தான் கதை என்றாலும் சுவாரஸ்யமானது. லாங் ரைடிங்குக்கு ஒரு பைக்கும், அந்த பைக்கின் பின்னால் காதலிக்கும் ஒரு […]

Read More
CLOSE
CLOSE