ரூட் நம்பர் 17 திரைப்பட விமர்சனம்
ஹாரர் படமோ என்று நினைக்க வைக்கும் ஆரம்பம்… முதல் காட்சியில் காட்டுக்குள் வரும் ஒரு கார் பயங்கரமான விபத்துக்குள்ளாகிறது. பின்னர் காட்டுக்குள் துரத்தப்படும் ஒரு இளம்பெண் ஒரு சக்தியால் தாக்கப்படுகிறார். அதே போல் காவல் அதிகாரி ஒருவரும் அதே காட்டுக்குள் அதே சக்தியால் தாக்கப்படுகிறார். இதைத் தொடர்ந்து தென்காசியில் இருந்து அருகில் உள்ள அந்தக் காட்டுப் பகுதிக்கு சுற்றுலா வரும் ஒரு காதல் ஜோடி அன்று இரவு அந்த நடுக்காட்டில் தங்குகின்றனர். அப்போதும் அதே சக்தி அவர்களைத் […]
Read More