வடக்குப்பட்டி ராமசாமி வசனத்திற்கு சந்தானம் பதில் சொல்வார் – இயக்குனர் கார்த்திக் யோகி
சந்தானம் நாயகனாக நடிக்க, டிக்கிலோனா பட இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கி இருக்கும் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியானது. அதில் “சாமியே இல்லன்னு சொல்லி ஊருக்குள்ள சுத்திகிட்டு திரிஞ்சியே அந்த ராமசாமிதானே நீ ?” என்ற வசனத்துக்கு பதிலாக சந்தானம், ” நான் அந்த ராமசாமி இல்ல ” என்று சொல்லும் பதில் பெரியாரை விமர்சிப்பதாக கண்டிக்கப்பட்டது. இந்த நிலையில் பத்திரிகையாளர்களுக்கான சந்திப்பில் படத்தின் இயக்குனர் கார்த்திக் யோகியும் இணை தயாரிப்பாளர் நட்டியும் கலந்து […]
Read More