January 27, 2025
  • January 27, 2025

திருச்சிற்றம்பலம் திரைப்பட விமர்சனம்

by on August 19, 2022 0

பாத்திரங்களுக்கேற்ற பொருத்தமான நடிக, நடிகையர் அமைந்து விட்டாலே படம் பாதி வெற்றி அடைந்து விடும். அந்த வகையில் தாத்தா பாரதிராஜா அவரது மகன் பிரகாஷ்ராஜ், பேரன் தனுஷ் என்ற மூன்று தலைமுறை நடிகர்களைத் தேர்ந்தெடுத்ததிலேயே படத்தின் வெற்றி பாதி உறுதியாகி விட்டது. அத்துடன் தனுஷின் தோழியாக நித்யா மேனனும், இடையில் வந்து போகும் இரண்டு கேமியோ பாத்திரங்களுக்கு ராஷி கண்ணா பிரியா பவானி சங்கர் வருவதும் படம் முழுவதும் பளிச் பளிச்சென்று நட்சத்திரங்கள் ஜொலிப்பாக ஆகி இருக்கிறது. […]

Read More

வாரிசுகள் நடிக்க வந்தால்தான் நம் பெயர் நிலைக்கும் – கொடை இசை விழாவில் ராதாரவி

by on August 18, 2022 0

எஸ்எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ராஜா செல்வம் இயக்கத்தில் வளரும் இளம் திறமையாளர்களின் கூட்டு முயற்சியில் ஒரு அழகான படைப்பாக உருவாகியுள்ள படம் ‘கொடை’ . இப்படத்தில் கார்த்திக் சிங்கா கதாநாயகனாக நடிக்க, அனயா கதாநாயகியாக நடித்துள்ளார். மற்ற நட்சத்திர நடிகர்களில் ரோபோ சங்கர், எம்.எஸ். பாஸ்கர், மாரிமுத்து, சிங்கமுத்து, அஜய் ரத்தினம், போஸ் வெங்கட், சுவாமிநாதன், ஞானசம்பந்தன் ஆகியோருடன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். 5 பாடல்கள் கொண்ட இந்த படத்திற்கு சுபாஷ் கவி […]

Read More

ஜீவி 2 திரைப்பட விமர்சனம்

by on August 17, 2022 0

2019 ஆம் ஆண்டில் வெற்றி நடிப்பில் வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியாகி அனைவரின் பாராட்டை பெற்ற திரைப்படம் ஜீவி. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஆஹா ஓடிடியில் 19-ஆம் தேதி வெளியாகிறது. ஜீவி முதல் பாகத்தின் கதை தொடர்பியல் விதியை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும். எங்கோ யாருக்கோ நடக்கும் ஒரு நிகழ்வுகள் திரும்பவும், இன்னொருவருக்கு அதே போன்று நடக்கும் சம்பவத்திற்கும் தொடர்பு இருப்பதாகச் சொல்லப் பட்டிருக்கும். அதனைப்பற்றி தெரிந்து கொண்ட வெற்றி அதைத் தடுக்க முயற்சி செய்ய அதைத் […]

Read More

தம்பிராமையா வீட்டின் முன் முற்றுகையிடுவோம் – ஜீவி-2 விழா மேடையில் சீமான் எச்சரிக்கை

by on August 14, 2022 0

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஜீவி-2. கடந்த 2௦19ல் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற ஜீவி படத்தின் இரண்டாம் பாகமாக அதன் தொடர்ச்சியாக இது உருவாகி உள்ளது.. முதல் பாகத்தை இயக்கிய விஜே கோபிநாத் இந்த இரண்டாம் பாகத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார். நாயகன் வெற்றி, நாயகி அஸ்வினி சந்திரசேகர், ரோகிணி, மைம் கோபி, கருணாகரன் மற்றும் ரமா என முதல் பாகத்தில் இடம்பெற்ற அனைத்து முக்கிய […]

Read More

கொலை மனிதர்களுடன் நெருக்கமான ஒன்று – மிஷ்கின்

by on August 13, 2022 0

லைலாவை கொன்றது யார் எனும் ஹேஸ்டேக் சமூக வலை தளங்களில் டிரெண்டிங் ஆகி வருகிறது. கொலை படம் குறித்து பரவும் இந்த செய்தி திரைப்பட ஆர்வம் இல்லா பொது ரசிகர்களுக்கும், படத்தின் மீது பெரும் ஆர்வத்தை தூண்டுவதாக அமைந்துள்ளது. Infiniti Film Ventures நிறுவனம் Lotus Pictures உடன் இணைந்து தயாரிக்க, பாலாஜி K குமார் எழுதி இயக்க, விஜய் ஆண்டனி முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் ‘கொலை’. வித்தியாசமான மோஷன் போஸ்டர் அறிமுகத்தால் ரசிகர்களின் ஆவலை […]

Read More

சீதாராமம் இயக்குநர் மனதிலிருந்து எழுதிய கதை – துல்கர் சல்மான் பேச்சு

by on August 13, 2022 0

வைஜெயந்தி மூவிஸ், ஸ்வப்னா சினிமா ஆகிய பட தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்த ‘சீதா ராமம்’ எனும் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி, ரசிகர்களின் பாராட்டையும் வரவேற்பையும் பெற்றிருக்கிறது. இந்த திரைப்படம் வெளியான ஆறு நாட்களில் உலகளவில் நாற்பது கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்திருக்கிறது. இந்நிலையில் விமர்சன ரீதியாகவும், வசூல் செய்தியாகவும் ‘சீதா ராமம்’ பெரிய வெற்றியைப் பெற்றதால், சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் படக்குழுவினர் வெற்றி விழாவை […]

Read More

லால் சிங் சத்தா திரைப்பட விமர்சனம்

by on August 12, 2022 0

ஹாலிவுட் படங்களை அப்படியே சுட்டு எடுக்கும் வழக்கத்தை மாற்றி அங்கே டாம் ஹாங்க்ஸ் நடித்த ‘பாரஸ்ட் கம்ப்’ படத்தின் உரிமையைப் பெற்று இந்தியப் படமாக எடுத்த நேர்மைக்கே முதலில் ஆமிர்கானுக்குப் பாராட்டைத் தெரிவிக்க வேண்டும். (அவரேதான் படத்தின் நாயகன் லால் சிங் சத்தா மட்டுமன்றி தயாரிப்பாளர் என்பதையும் அறிக.) அதைச் சிதைக்காமல் இந்திய வாழ்வியல் கலந்து எழுதிய அதுல் குல்கர்னிக்கும், அழகியல் கலந்து எடுத்ததற்காக இயக்குனர் அத்வைத் சந்தனுக்கும் அடுத்தடுத்த பாராட்டுகள் போய்ச் சேர வேண்டும். கதை […]

Read More

சீரியஸ் படங்கள்தான் ரசிகர்களைக் கூட்டும் – ஜீவி 2 நாயகன் வெற்றி

by on August 12, 2022 0

கடந்த 2019ல் ‘எட்டு தோட்டாக்கள் புகழ்’ நடிகர் வெற்றி, கருணாகரன் ஆகியோர் நடிப்பில் வித்தியாசமான கதை அம்சத்துடன் வெளியாகி ரசிகர்கள், விமர்சகர்கள் மட்டுமல்லாது திரையுலக பிரபலங்கள் அனைவரிடமும் பாராட்டுக்களை பெற்ற படம் ஜீவி..  இயக்குநர் விஜே கோபிநாத் இயக்கிய இந்தப்படத்தின் இரண்டாம் பாகமாக தற்போது ஜீவி-2 உருவாகியுள்ளது.  மாநாடு என்கிற வெற்றி படத்தை தொடர்ந்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் இந்தப்படத்தை தயாரித்துள்ளது.  முதல் பாகத்தில் இடம்பெற்ற அஸ்வினி சந்திரசேகர், ரோகிணி, மைம் […]

Read More

விருமன் திரைப்பட விமர்சனம்

by on August 12, 2022 0

ஆங்கிலப் படங்கள், கொரியப் படங்கள் என்று பார்த்து அவர்களின் வாழ்க்கையை அடியொற்றியே இன்று தமிழ் படங்கள் வந்து கொண்டிருக்கும் சூழலில் ஒரு அக்மார்க் தமிழ்ப் பாரம்பரியம் சொல்லும் படம் வேண்டுமென்றால் அதற்கு ஒரு சில இயக்குநர்கள் மட்டுமே இருக்கிறார்கள். அதில் ஒருவர் முத்தையா.   ஏற்கனவே கொம்பனில் கார்த்தியின் கொம்பைச் சீவிவிட்ட அவர், இப்போது விருமனிலும் அவரை வீறு கொண்டு எழ வைத்திருக்கிறார்.   குடும்பம், அது தொடர்பான உறவுகள், அதில் ஏற்படும் சிக்கல்கள் என்று கதை […]

Read More

எமோஜி வெப் சீரிஸ் விமர்சனம்

by on August 11, 2022 0

இப்போது படங்களைப் பார்ப்பதை விட வெப் சீரிஸ் என்று சொல்லப்படுகிற ஓடிடி தொடர்களை பார்க்கும் மோகம் அதிகரித்து வருகிறது. அதற்குக் காரணம் திரைப்படங்களில் ஒட்டுமொத்த ரசிகர்களின் ரசனைக்கேற்ப ஒரே மாதிரியான படங்களைப் பார்ப்பதால் ஏற்படும் அலுப்பும், வெப்சீரிஸில் புதிய தளங்களில் பயணப்பட்டு சொல்ல வேண்டியதை விவரமாக சொல்லும் போக்கும்தான். அப்படி ஆஹா ஓடிடி தளத்தில் இப்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் வெப் சீரிஸ்தான் எமோஜி. மனித மன உணர்வுகளை எப்படி எமோஜிகள் பிரதிபலிக்கின்றனவோ அப்படியே இளைஞர்கள் சிலரின் வாழ்வில் […]

Read More
CLOSE
CLOSE