July 4, 2026
  • July 4, 2026

Never Escape திரைப்பட விமர்சனம்

by on April 21, 2024 0

திரையரங்கைக் களமாகக் கொண்டு ஒரு சில படங்கள் வந்திருக்கின்றன. இந்தப் படமும் அந்த வகையைச் சார்ந்ததுதான். திரையரங்குக்குள் நிகழும் ஒரு திரில்லர் ஜேனரை நம் கண் முன் வைக்கிறார் இயக்குனர் டி. ஶ்ரீ அரவிந்த்ராஜ். கதை இதுதான்… ஒரு தியேட்டருக்குள் அமானுஷ்யமாக ஏதோ நடக்கிறது என்று பொதுவாக ஊரில் புரளி கிளம்ப அதெல்லாம் ஒன்றும் இல்லை என்று நிரூபிப்பதற்காக ஒரு யூட்யூப் சேனல் அந்தத் தியேட்டருக்குப் படையெடுக்கிறது. அதே நேரம் ஒரு விபத்து தொடர்பாக போலீஸிடம் இருந்து […]

Read More

ஃபைண்டர் திரைப்பட விமர்சனம்

by on April 21, 2024 0

“ஆயிரம் குற்றவாளிகள் வெளியில் இருக்கலாம். ஆனால் ஒரு நிரபராதி கூட உள்ளே (சிறைக்குள்) இருக்கக் கூடாது…” என்பதுதான் காலம் காலமாக சொல்லப்பட்டு வரும் சட்டத்தின் ஆதிக்குரல். ஆனால் சொல்வதோடு அது முடிந்து விடுகிறதா… அப்படி ஒரு நிரபராதி மாட்டிக் கொண்டால் அவன் நிலை என்ன..?  இதை யோசித்து ஒரு திரைக் கதையை உருவாக்கி இந்தப் படத்தை இயக்கியிருப்பதுடன் தானே நாயகனாக நடித்திருக்கிறார் வினோத் ராஜேந்திரன்.  ‘இப்படி பாதிக்கப்பட்ட நிரபராதிகளை வெளியே கொண்டு வருவதற்காக அமெரிக்காவில் தொடங்கப்பட்ட அமைப்பு […]

Read More

வெற்றியால் உற்சாகத்தில் இருக்கும் ‘டியர்’ படக்குழு

by on April 20, 2024 0

நட்சத்திர நடிகரும், இசையமைப்பாளருமான ஜீ.வி. பிரகாஷ் குமார்- ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் முறையாக இணைந்து நடித்து, ஏப்ரல் பதினோராம் தேதியன்று வெளியான ‘டியர்’ திரைப்படம், அனைத்து தரப்பு ரசிகர்களின் வரவேற்பை பெற்று, பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறதாம். நட்மெக் புரொடக்சன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான ‘டியர்’ திரைப்படத்தில் ஜீ.வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாகவும் நடித்திருந்தனர்.‌ பெரும் எதிர்பார்ப்பில் இருந்த இந்த திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது. […]

Read More

அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நான் அரசியலுக்கு வர மாட்டேன் – விஷால்

by on April 19, 2024 0

ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் நிறுவனங்கள், இன்வீனியோ ஆரிஜன் உடன் இணைந்து தயாரிக்கும், நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி இணைந்துள்ள ‘ரத்னம்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு..! ‘தாமிரபரணி’ மற்றும் ‘பூஜை’ சூப்பர் ஹிட் படங்களுக்கு பிறகு நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி இணைந்து பணியாற்ற, ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் கார்த்திகேயன் சந்தானம் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் இணைந்து தயாரிக்க, இன்வீனியோ ஆரிஜனின் அலங்கார் பாண்டியன் மற்றும் கல்யான் சுப்பிரமணியம் இணைத் தயாரிப்பாளர்களாக […]

Read More

சிறகன் திரைப்பட விமர்சனம்

by on April 18, 2024 0

பட்ஜெட் பெரிதாக இல்லாமல், பெரிய நட்சத்திரங்களும் இல்லாத படத்தைப் பார்க்க தியேட்டருக்கு ரசிகர்களை வரவழைக்க வேண்டும் என்றால் இருக்கும் ஒரே வழி வித்தியாசமான ஸ்கிரிப்ட்டில் படம் எடுப்பது தான்.  அப்படித்தான் இந்தப் பட இயக்குனர் வெங்கடேஸ்வராஜ் நினைத்திருக்கிறார். அந்த நினைப்புக்கு அவருக்குக் கை கொடுத்திருப்பது நான் லீனியர் படத் தொகுப்பில் ஹைப்பர் லிங்க் திரைக்கதை அம்சம் கொண்ட உத்தி. ஒரு இரவில் ஒரு அரசியல்வாதியும் பயிற்சி வழக்கறிஞரும் கொல்லப்படுகிறார்கள் அதை பார்த்த ஒரே சாட்சியாக இருக்கிறார் வழக்கறிஞராக […]

Read More

வல்லவன் வகுத்ததடா திரைப்பட விமர்சனம்

by on April 17, 2024 0

தலைப்பைப் பார்த்தால், வல்லான் வகுத்ததே நீதி என்ற அளவில் வஞ்சகர் கைகளில்தான் உலகம் இருக்கிறது என்கிற எதிர்மறை சிந்தனை கொண்ட கதை போல் தோன்றும்.  ஆனால் அப்படியெல்லாம் இல்லை. உள்ளத்தில் நல்ல உள்ளத்திற்கு எப்போதும் தாழ்வில்லை என்கிற நல்ல கருத்தைத்தான் முன் வைத்திருக்கிறார் இயக்குனர் விநாயக் துரை. இந்தப் படத்தின் ஆச்சரியமான விஷயம் இதில் ஹீரோ என்றோ ஹீரோயின் என்றோ யாருமே கிடையாது என்பதுதான். இந்த சமுதாயத்தில் நாம் காணக்கூடிய வகையில் ஐந்து விதமான கதாபாத்திரங்கள் வருகிறார்கள். […]

Read More

இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கர் – தருண் கார்த்திகேயன் திருமணம் – கேலரி

by on April 15, 2024 0

மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வாழ்த்தைப் பெற்ற மணமக்கள் இந்திய திரையுலகின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கர் – தருண் கார்த்திகேயன் திருமணம் இன்று (15-04-2024, திங்கட்கிழமை) காலை இனிதே நடைபெற்றது. மணமகன் Tarun Karthikeyan Son of Mr. K. Karthikeyan Mrs. Sapna Karthikeyan மணமகள் Dr Aishwarya Shankar Daughter of Mr. S.Shankar Mrs. Eswari Shankar மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் – திருமதி. துர்கா […]

Read More

மாற்றுத் திறனாளிகளுக்காக படம் எடுத்து அவர்களுக்கு வீடு கட்டித் தருவேன் – ராகவா லாரன்ஸ்

by on April 15, 2024 0

தமிழர் பாரம்பரிய மல்லர் கம்ப கலையில் கலக்கும் மாஸ்டர் ராகவா லாரான்ஸ் – ன் கை கொடுக்கும் கை மாற்றுத்திறனாளி குழுவினர்!! மாஸ்டர் ராகவா லாரன்ஸ் பத்திரிக்கையாளர் சந்திப்பு !! தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் மாஸ்டர் ராகவா லாரன்ஸ், திரையுலக ஹீரோ என்பதை விட, அவர் நிஜ வாழ்வில் செய்து வரும் உதவிகள், அவரை ஒரு மிகப்பெரும் நட்சத்திரமாக மக்கள் மனதில் நிலை நிறுத்தி வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக அவர் செய்து வரும் […]

Read More

ராக்கிங் ஸ்டார் யாஷ் உடன் நமித் மல்கோத்ரா இணைந்து தயாரிக்கும் ராமாயணம்

by on April 13, 2024 0

‘ராக்கிங் ஸ்டார்’ யாஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் மற்றும் நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோக்கஸ் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து உலகளவில் புகழ்பெற்ற காவியமான ராமாயணத்தை திரைப்படமாகத் தயாரிக்கிறது. திரைப்படத் துறையில் அனுபவமிக்க பிரம்மாண்டமான தயாரிப்பு நிறுவனங்கள் ஒன்றிணைந்து சர்வதேச பார்வையாளர்களுக்கு ஏற்ற வகையில் சிறந்த கதையாக இப்படம் தயாராகிறது. மும்பை, இந்தியா- ஏப்ரல் 22, 2024 – பொழுதுபோக்கு துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நமித் மல்ஹோத்ராவின் தயாரிப்பு நிறுவனமான பிரைம் ஃபோக்கஸ் ஸ்டுடியோஸ் எனும் நிறுவனமும், […]

Read More

ரோமியோ திரைப்பட விமர்சனம்

by on April 12, 2024 0

ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டில் ‘ரோம் காம்’ எனப்படும் காமெடி கலந்த காதல் படங்கள் அடிக்கடி வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் கோலிவுட்டில் இந்த ஜேனர் படங்கள் வருவது  குறைவுதான்.  அந்தக் குறையைப் போக்குவதற்காக முயன்றிருக்கும் இயக்குனர் விநாயக் வைத்தியநாதனின் காமெடி வைத்தியம் வென்று இருக்கிறதா என்று பார்க்கலாம். இதில் இரண்டு புதிய விஷயங்கள் தூக்கலாக இருக்கின்றன. ஒன்று, விருப்பமில்லாத (காதலியை அல்ல…) மனைவியைக் காதலிக்கும் கணவன் என்கிற ஐட்டம். இன்னொன்று ரொமான்டிக்கில் இதுவரை பிலோ ஆவரேஜ் ஆக இருந்த […]

Read More
CLOSE
CLOSE