January 19, 2025
  • January 19, 2025
Breaking News

Blog

October 28, 2023

‘சீயான் 62’ பட அறிவிப்பு காணொளி வெளியீடு

0 464 Views

சீயான் விக்ரம் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படமான ‘சீயான் 62’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தொடர்பான காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’, ‘சிந்துபாத்’, மற்றும் அண்மையில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும்...

Read More
October 28, 2023

எங்களை அதிகமாக பெருமை கொள்ள வைத்த படம் கூழாங்கல் – விக்னேஷ் சிவன்

0 306 Views

‘கூழாங்கல்’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு! நயன்தாரா- விக்னேஷ்சிவனின் ரெளடி பிக்சர்ஸ் வழங்கும் அறிமுக இயக்குநர் பி.எஸ். வினோத்ராஜ் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் ‘கூழாங்கல்’ படம் சோனி லிவ் ஓடிடி தளத்தில் அக்டோபர் 27 ஆம் தேதி நேரடியாக வெளியாகி இருக்கிறது. இதன் பத்திரிகையாளர்கள் சந்திப்பு...

Read More
October 27, 2023

உயிருள்ள வரை நடிப்பேன் –  மிரியம்மா ஆடியோ வெளியீட்டில் நடிகை ரேகா

0 347 Views

ஶ்ரீ சாய் பிலிம் பேக்டரி பட நிறுவனத்தின் சார்பில்  அறிமுக இயக்குநர் மாலதி நாராயணன் தயாரித்து இயக்கி இருக்கும் திரைப்படம் “மிரியம்மா..” நடிகை ரேகா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரோடு வி.ஜே.ஆஷிக், எழில் துரை, ஸ்நேகா குமார்,  அனிதா சம்பத், மாலதி நாராயணன் மற்றும் பலர்...

Read More
October 27, 2023

இதய அடைப்புகளை நீக்குவதில் அப்போலோவின் சினெர்ஜிஸ்டிக் சாதன யுக்தி

0 294 Views

அப்போலோ மருத்துவமனை மிகவும் சிக்கலான இதய அடைப்புகளுக்கான சிகிச்சைகளில் நவீன மருத்துவ தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்தும் சினெர்ஜிஸ்டிக் சாதன யுக்தியைப் பயன்படுத்துகிறது! நவீன மருத்துவ தொழில்நுட்பங்களை ஒன்றிணைத்து செயல்படுத்தும் யுக்தியானது இதயத்தில் இருக்கும் சிக்கலான அடைப்புகளை முழுவதுமாக நீக்க உதவுகிறது. மேலும் இந்த முறையில் சிகிச்சை மேற்கொள்ளப்படும்...

Read More
October 26, 2023

ஜி.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘ரெபல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

0 263 Views

ஸ்டுடியோ கிரீன் கே. ஈ. ஞானவேல்ராஜாவின் ‘ரெபல்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு முன்னணி இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ரெபல்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை நடிகர் சிலம்பரசன் டி ஆர்...

Read More
October 26, 2023

சூர்யா 43 – மீண்டும் இணையும் தேசிய விருது கூட்டணி

0 311 Views

‘சூர்யா 43’ லேட்டஸ்ட் அப்டேட் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகரான சூர்யா நடிப்பில் ‘சூர்யா 43’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் படத்தின் புதிய தகவல்கள் வெளியிடப்பட்டிருக்கிறது.  சூர்யாவின் திரையுலக பயணத்தில் அவரது நடிப்புத் திறமையை வெளிப்படுத்திய படைப்புகளில் ‘சூரரைப் போற்று’ திரைப்படமும் ஒன்று. இப்படத்தை இயக்கிய...

Read More
October 24, 2023

தமிழ் மற்றும் தெலுங்கில் சமுத்திரகனி நடிக்கும் புதிய படம் தொடக்கம்

0 370 Views

ஸ்லேட் பென்சில் ஸ்டோரீஸ் பேனர் பிரபாகர் ஆரிபாக வழங்க, ப்ருத்வி போலவரபு தயாரிக்க, பிரபல தெலுங்கு நடிகர் தன்ராஜ் கொரனானி இயக்கும் இருமொழி திரைப்படம் ஹைதராபாத்தில் பூஜையுடன் துவங்கியது . டியர் காம்ரேட் திரைப்பட இயக்குனர் பரத், மற்றும் , இயக்குனர் சுப்பு, சிவபாலாஜி கிளாப் அடித்து...

Read More
October 23, 2023

ரசிகர்கள் என்னை பாகுபலியாக பார்க்கவே ஆசைப்படுகிறார்கள்..! – பிரபாஸ்

0 224 Views

இன்றைக்கு பிரபல பான் இந்திய நடிகர் பிரபாஸுக்கு 43 வது பிறந்த தினம். இந்த தினத்தில் அவரது வாழ்க்கையை ஒரு மறு பார்வை பார்க்கலாம். ‘பாகுபலி’ படம் மூலம் இந்தியா முழுவதும் அறியப்பட்ட பிரபாஸ், பான் இந்தியா முறையில் அதிக பட்ஜெட்டில் தயாராகி வரும் படங்களின் தனிப்பெரும்...

Read More
October 22, 2023

மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பைக்கத்தான் பேரணி

0 265 Views

காவேரி மருத்துவமனை பெண்கள் மோட்டோ ஸ்போர்ட் கிளப்புடன் இணைந்து நடத்திய மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பைக்கத்தான் பேரணி 200 பெண் பைக்கர்கள் பங்கேற்றனர்…  சென்னை, 22 அக்டோபர் 2023: தமிழ்நாட்டின் முன்னணி பல்நோக்கு சுகாதார நிறுவனம் காவேரி குழும மருத்துவமனைகளின் ஒரு பிரிவான காவேரி மருத்துவமனை...

Read More
October 21, 2023

புற்றுநோயில் மீண்டவர்களுக்கு பில்ரோத் மருத்துவமனை தந்த இன்ப அதிர்ச்சி..!

0 247 Views

கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக புற்று நோயியல் துறையில் முன்னணி சேவையை வழங்கி வருகின்றது பில்ரோத் மருத்துவமனை. வருடம் தோறும் இந்த அக்டோபர் மாதம் புற்றுநோய் சிகிச்சையாளர்களைக் கருத்தில் கொண்டும் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ‘பிங்க் அக்டோபர்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த பிங்க் அக்டோபரில் நமக்கு...

Read More