January 19, 2025
  • January 19, 2025
Breaking News

Blog

November 4, 2023

எதிர்மறைத் தன்மையை முன்வைத்து உருவாக்கப்பட்ட படம் ரெய்டு – விக்ரம் பிரபு

0 319 Views

‘ரெய்டு’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா! விக்ரம் பிரபு நடிப்பில், இயக்குநர் முத்தையா வசனத்தில் அறிமுக இயக்குநர் கார்த்திக் இயக்கத்தில் ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள ‘ரெய்டு’ திரைப்படம் தீபாவளி வெளியீடாக நவம்பர் 10 ஆம் தேதி வெளியாகிறது. இதன் இசை மற்றும் டிரெய்லர்...

Read More
November 4, 2023

ரொமான்ஸ் மூடுக்கு பாரதியார் பாடல் – சில நொடிகளில் படச் செய்திகள்

0 284 Views

தலைப்பைப் பார்த்ததும் என்னவோ ஏதோ என்று நினைத்து விடாதீர்கள். எஸ்குயர் புரொடக்‌ஷன்ஸ் யுகே (Esquire Productions UK) மற்றும் புன்னகை பூ கீதா தயாரிப்பில், வினய் பரத்வாஜ் இயக்கத்தில், ரிச்சர்ட் ரிஷி, புன்னகை பூ கீதா, யாஷிகா ஆனந்த் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சில நொடிகளில்’....

Read More
November 3, 2023

கபில் ரிட்டன்ஸ் படத்தின் திரை விமர்சனம்

0 416 Views

விளையாட்டை முன்னிறுத்தி இதுவரை வந்த படங்கள் பெரும்பாலும் கதையின் நாயகனோ, நாயகியோ ஒரு விளையாட்டில் தனித்துவம் பெற்று விளங்க, அவர்களுக்கு சாதிப்பதற்கு வாய்ப்பே கிடைக்காமல் போய்விடுவதும், பின்னர் ஒரு நல்லவர் ஊக்கத்தால் அவர்கள் சாதனை படைககும் கதையைக் கொண்டதாகவே இருக்கும். ஆனால் இந்தப் படத்தில் ஒரு வித்தியாசமான...

Read More
November 2, 2023

நவம்பர் 5 முதல் சென்னை சிங்கப்பூர் தினசரி விமான சேவையைத் தொடங்கும் ஸ்கூட்

0 543 Views

ஸ்கூட், நவம்பர் 5, 2023 முதல் சென்னைக்கு தினசரி சேவைகளைத் தொடங்குகிறது… சென்னை- சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இன் (SIA) குறைந்த கட்டண துணை நிறுவனமான ஸ்கூட், சென்னை மற்றும் சிங்கப்பூர் இடையே 2023 நவம்பர் 5 முதல் தினசரி விமான சேவைகளைத் தொடங்குவதாக இன்று அறிவித்தது. இந்த...

Read More
November 2, 2023

நம் வரலாற்று நிகழ்வை… வாழ்க்கையைச் சொல்லும் படம் தங்கலான் – சீயான் விக்ரம்

0 281 Views

‘தங்கலான்’ டீசர் வெளியீட்டு விழா ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குநர் பா.ரஞ்சித் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்க, இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்கும் பிரம்மாண்ட திரைப்படம் தங்கலான். இந்த வருடத்தில் ரசிகர்களிடம்...

Read More
November 1, 2023

சென்சார் விதிகளை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும்:  ‘ரா ரா சரசுக்கு ராரா…’ இயக்குநர் கேசவ் தெபுர்

0 197 Views

ஒரே இரவில் நடக்கும் கதையாக லேடீஸ் ஹாஸ்டல் பின்னணியில் உருவாகி இருக்கும் படம் ‘ரா ..ரா ..சரசுக்கு ராரா…’ இந்தப் படத்தை ஸ்கை வாண்டர்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ஏ ஜெயலட்சுமி தயாரித்துள்ளார். கேசவ் தெபுர் இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு ஆர் .ரமேஷ், இசை ஜி. கே.வி. 9...

Read More
November 1, 2023

நயன்தாரா நடித்துள்ள அன்னபூரணி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

0 268 Views

ஜீ ஸ்டுடியோஸ், நாட் ஸ்டுடியோஸ் மற்றும் டிரைடெண்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில், இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ள ‘அன்னபூரணி- The Goddess of Food’ படம் டிசம்பர் 1, 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது! லேடி சூப்பர்ஸ்டார்...

Read More
October 31, 2023

தங்கலான் – முதல் முன் விமர்சனம்

0 11146 Views

‘தங்கலான்’ முதல் புகைப்படம் வெளியான வினாடியில் இருந்து இதைச் சொல்லிவிட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறேன்.  நாளை படத்தின் டீசர் வெளியாக இருக்க… இந்த முன் விமர்சனத்தைப் பந்திக்கு வைத்தே ஆக வேண்டிய பரபரப்பில் இதை முன் வைக்கிறேன். ஒரு படத்தை முதல் முறை பார்த்து முடித்ததும்,...

Read More

இந்தியன் வங்கி – செப்டம்பர் 30 ல் முடிவடைந்த காலாண்டு/அரையாண்டுக்கான நிதிசார் முடிவுகள்

by October 30, 2023 0 In Uncategorized

இந்தியன் வங்கியின் உலகளாவிய வணிகம் ₹11.33 லட்சம் கோடியை எட்டியிருக்கிறது நிகர இலாபம் முந்தைய ஆண்டைவிட 62% உயர்ந்திருக்கிறது செயல்பாட்டு இலாபம் முந்தைய ஆண்டைவிட 19% அதிகரித்திருக்கிறது முக்கிய சிறப்பம்சங்கள் (செப்டம்பர்’22 மற்றும் செப்டம்பர்’23-ல் முடிவடைந்த காலாண்டுகளில் செயல்பாட்டின் மீதான ஒப்பீடு) ● நிகர இலாபம் செப்டம்பர்’22-ல்...

Read More
October 29, 2023

தன் 25ஆவது படத்தை முன்னிட்டு ஒரு கோடி ரூபாய்க்கான நலத்திட்ட உதவிகளை அறிவித்த கார்த்தி

0 351 Views

‘பருத்தி வீரன்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் கார்த்தி, தனது திரையுலக பயணத்தில் இருபது வருடங்களை கடந்து வந்திருக்கிறார். இந்த இருபதாவது வருடத்தில் அவரது 25வது படமாக ராஜூ முருகன் இயக்கத்தில் ‘ஜப்பான்’ திரைப்படம் உருவாகியுள்ளது. கதாநாயகியாக அனு இம்மானுவேல் நடிக்க நடிகர்...

Read More