சினிமாவில் கொஞ்ச காலம் முன்பு வரை படம் வெளியாகும் சமயத்தில் தயாரிப்பாளரும், இயக்குநரும் பேசிக்கொள்ள முடியாத அளவுக்கு விலகி நிற்பார்கள். ஆனால், காலம் மாறிவிட்டது. ஆரோக்கியமான படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டு படங்களை எடுப்பதால் பட வெளியீட்டுக்கு முன்பு படக்குழுவுக்கு நன்றி தெரிவிப்பது ஒரு கலாச்சாரமாகவே இப்போது...
Read Moreஹீரோக்களுக்கு இருக்கும் வசதியே அவர்கள் எத்தனை வயதானாலும் ஹீரோவாக நடிக்க முடியும். ஆனால், ஹீரோயின்களுக்கு வயதாகிவிட்டால் வீட்டுக்குப் போக வேண்டியதுதான். அல்லது அக்கா, அண்ணி என்று கிடைத்த வேடங்களில் நடிக்க வேண்டும். இப்போது ஹரியின் இயக்கத்தில் ச்சீயான் விக்ரம் நடிக்க வேகமாகத் தயாராகி வரும் ‘சாமி ஸ்கொயர்’...
Read Moreஇயக்குநர் கோபி நயினாரின் திறமை பற்றிச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அவருடைய ஸ்கிரிப்டுகள் சினிமாவுலகில் பிரசித்தம். முன்பு ஒரு ‘பெரிய இயக்குநர்’, ‘பெரிய ஹீரோ’வை வைத்து இயக்கிய படத்தின் கதை தன்னுடையது என்று கோபி வழக்கே தொடுத்திருந்தது நினைவிருக்கலாம். ஆனால், அவரது கதையை வைத்துப் புகழ் தேட...
Read More‘பார்த்திபன் கனவு’ படம் வந்தாகிவிட்டது. அடுத்து என்ன..? ‘பார்த்திபன் காதல்’தானே..? அதையே தலைப்பாக்கி ‘எஸ் சினிமா கம்பெனி’ என்ற புதிய நிறுவனம் படம் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் யோகி என்ற புதுமுகம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக வர்ஷிதா அறிமுகமாகிறார். மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. ஒளிப்பதிவை...
Read Moreதமிழ்ப்படங்களில் பல முயற்சிகள் கொண்ட படங்கள் வந்துவிட்டாலும் சயின்ஸ் பிக்ஷன் என்று சொல்லக்கூடிய அறிவியல் புனைவுகள் கொண்ட படங்கள் குறைவாகவே வந்திருக்கின்றன. அந்தக் குறையை நீக்க வரும் படம் ‘நகல்’. S2S பிக்சர்ஸ் புரொடக்சன் தயாரிப்பில், ஏ.ஆர். கிருஷ்ணா மோகன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் புதுமுகம் ‘சிவசக்தி’...
Read Moreசென்னை – சேலம் எட்டு வழிச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராடிக்கொண்டிருக்க, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி 8 வழிச்சாலை அமைப்பது அவசியம் என்ற கருத்தை முன்வைத்திருக்கிறார். பழனியில் இன்று நிருபர்களிடம் பேசிய அவரது பேச்சிலிருந்து… “அடிப்படை வசதிகளான கல்வி, சுகாதாரம், மின்சாரம் போல...
Read More‘உலக எம்.ஜி.ஆர் பேரவை’ பிரதிநிதிகள் இணைந்து நடத்தும் மாநாடு மற்றும் புரட்சித்தலைவர் எம்.ஜிஆர் நூற்றாண்டு விழா வரும் ஜூலை 15ஆம் தேதி சென்னை பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது. விழா பற்றிய தகவல்களை வெளியிடும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் உலக எம்ஜிஆர் பேரவை முக்கிய பிரதிநிதிகளான முருகு பத்மநாபன்,...
Read Moreஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ் நடித்து கடந்த வாரம் வெளியான ‘டிக் டிக் டிக்’ வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதில் ஜெயம் ரவியின் மகன் ஆரவ் ரவியும் நடித்து அனைவரது பாராட்டுகளையும் பெற்றார். பட வெற்றிக்காக பத்திரிகையாளர்களைச் சந்தித்து நன்றி தெரிவிக்கும் விழா நடக்க, அதில் ஆரவ்...
Read Moreஉச்ச நீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பேர் நியமிக்கப்பட்ட நிலையில் ஆணையத்தின் முதல் கூட்டம் வரும் ஜூலை 2-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் உறுப்பினர்களும், மத்திய அரசு பிரதிநிதிகளும் பங்கேற்கும்...
Read More