January 16, 2025
  • January 16, 2025
Breaking News

Blog

August 21, 2018

மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன விமர்சனம்

0 1163 Views

‘யு டியூப்’களிலும், ‘வாட்ஸ் ஆப்’ குரூப்புகளிலும் நாம் அன்றாடம் பார்த்து பதைபதைக்கும் சங்கிலிப் பறிப்புகளின் பின்னணியும், அதற்கான கடுமையான சட்டங்கள் வேண்டும் என்று ஓங்கி ஒலிக்கும் குரலும்தான் இந்தப்படம். இயக்குநர் ராகேஷின் இந்த முயற்சிக்கான பாராட்டுடனேயே ஆரம்பிக்கலாம். சங்கிலிப் பறிப்புச் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறும் தலைநகரில் அவர்களிடமிருந்தே...

Read More
August 20, 2018

விஜய், ஜெயம் ரவியால் நடிக்க முடியாத கதை ஜீனியஸ்

0 1100 Views

இயக்குனர் சுசீந்திரனின் ‘ஜீனியஸ்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குனர் சுசீந்திரன், தயாரிப்பாளர் மற்றும் கதாநாயகன் ரோஷன், ஒளிப்பதிவாளர் குருதேவ், படத்தொகுப்பாளர் தியாகு, கலை இயக்குனர் ஆனந்தன், வசனகர்த்தா அமுதேஸ்வர், நடன இயக்குனர் ஷோபி மற்றும் லலிதா ஷோபி, நடிகர்கள் யோகேஷ், மோனிகா, மீரா கிருஷ்ணன் கலந்துகொண்டனர். இயக்குநர்...

Read More
August 19, 2018

ஐஸ்வர்யா ராஜேஷ் பில்ட் அப், கலாய்த்த பிரபுதேவா

0 1149 Views

நடனப்புயல் ‘பிரபுதேவா’ நடனத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்திருக்கும் படம் லக்‌ஷ்மி. இதில் அவருடன் ஐஸ்வர்யா ராஜேஷ், பேபி ‘தித்யா’, ஷோபியா நடித்திருக்க, இந்த படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைத்திருக்கிறார். ப்ரமோத் ஃபிலிம்ஸ் மற்றும் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தை விஜய் இயக்கியிருக்கிறார். வரும் ஆகஸ்ட் 24-ஆம் தேதி...

Read More
August 18, 2018

ஓடு ராஜா ஓடு விமர்சனம்

0 1900 Views

வழக்கமாக மலையாள படைப்பாளிகள் எடுக்கும் படங்கள் நமக்குப் பிடித்தவையாக இருக்கும். மலையாள இயக்குநர்களுக்கென்று ஒரு கதை சொல்லலும் இருக்கும். ஆனால், தமிழில் இது ‘பிளாக் ஹியூமர்’ பட சீசன் என்பதாலோ என்னவோ கேரளாவிலிருந்து வந்து தமிழ்ப்படமெடுத்திருக்கும் இரட்டை இயக்குநர்கள் நிஷாந்த் ரவீந்திரனும், ஜதின் ஷங்கர் ராஜும் நாம்...

Read More
August 18, 2018

60 வயது மாநிறம் ஆகஸ்ட் 31ம் தேதி வெளியீடு – டிரைலர் இணைப்பு

0 1299 Views

கலைப்புலி எஸ். தாணுவின் ‘வி கிரியேஷன்ஸ்’ தயாரிப்பில் ராதா மோகன் இயக்கி ரகசியமாகப் படம் பிடிக்கப்பட்ட படம் ’60 வயது மாநிறம்’. வழக்கமாக எஸ்.தாணு தன் படங்களின் பூஜையையே பிரமாண்டமாக நடத்தக் கூடியவர். ஆனால், படப்பிடிப்பு முடியும்வரை இந்தப்படம் வெளியே தெரியாமலேயே நடந்து முடிந்தது. கேட்டால், “இந்தப்...

Read More
August 17, 2018

மதுரை தேனி வாழ் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

0 1079 Views

கனமழை காரணமாக கேரளாவில் உள்ள முல்லை பெரியாறு அணையும் அதன் முழு கொள்ளளவை எட்டிவிட்டது. இதனால் தற்போது வைகை அணைக்கு 4 ஆயிரத்து 941 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. வைகை அணையின் முழு கொள்ளளவு 71 அடியாக இருக்க, இன்று காலை நிலவரப்படி, வைகை அணை...

Read More

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை படமாகிறது..!

by August 16, 2018 0 In Uncategorized

’83 world cup’, ‘என் டி ஆர் சுய சரிதை’ ஆகிய படங்களைத் தயாரிக்கும் Vibri மீடியா நிறுவனம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் ஜெயலலிதாவின் வாழ்க்கையைப் படமாகத் தயாரிக்கிறது. இந்திய அரசியல் வானில் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு தலைவி ஜெயலலிதா. ஆணாதிக்கம் நிறைந்த...

Read More
August 16, 2018

வாய்பாய் மறைவு – குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி

0 1012 Views

உடல்நலக்குறைவால் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் டெல்லி எய்மஸ் மருத்துவமனையில் இன்று மாலை 5 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 93. எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்குக் கொண்டு வரப்பட்ட வாஜ்பாய் புகழுடல் தேசியக்கொடி போர்த்தப்பட்டு அஞ்சலிக்காக கண்ணாடிப் பேழையில் வைக்கப்பட்டுள்ளது. வீட்டுக்குக் கொண்டுவரப்பட்ட உடலுக்கு...

Read More