January 19, 2025
  • January 19, 2025
Breaking News

Blog

November 29, 2018

இணையத்தில் 2 பாய்ண்ட் ஓ – ரசிகர்களிடம் லைக்கா வேண்டுகோள்

0 1015 Views

சென்னை உயர்நீதிமன்றத்தில் லைகா நிறுவனத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், நடிகர் ரஜினிகாந்த் நடித்து இயக்குநர் ஷங்கர் இயக்கி உள்ள 2.0 திரைப்படம் வியாழக்கிழமை (நவ.29) வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தை சட்ட விரோதமாக தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட 12,567 இணைய தளங்களில் வெளியிடத் தடை விதிக்க...

Read More
November 29, 2018

50 கோடி வசூலுடன் நட்சத்திர வாரிசுகள் நடித்த தெலுங்குப் படம் தமிழுக்கு வருகிறது

0 1122 Views

தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகர்ஜுனா – அமலாவின் மகன் அகில் நடித்து தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்று 50 கோடிக்கு மேல் வசூல்சாதனை செய்த ‘ஹலோ’ படம் அதே பெயரில் தமிழிலும் வெளியாகிறது. தமிழிலும் நாகர்ஜூனாவே தயாரிக்கிறார். கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். இவர் பிரபல இயக்குனர்...

Read More
November 29, 2018

2 பாய்ண்ட் ஓ திரைப்பட விமர்சனம்

0 983 Views

இன்றைய தேதியில் மூன்றாவது கை, கண், காது ஆகிவிட்ட செல்போன்களைத் தவிர்த்து இந்த உலகை நினைத்துப் பாரக்க முடிகிறதா..? அப்படி ஆனால் எப்படி இருக்கும் என்ற ஒரு கற்பனை… அதற்கான சாத்தியம் இவற்றுடன் இந்த பூமி பல உயிர்களும் வாழ படைக்கப்பட்டிருக்கையில் மனிதன் மட்டுமே அதைச் சொந்தம்...

Read More
November 28, 2018

உலகம் முழுதும் 10,500 திரைகளில் 2 பாய்ண்ட் ஓ

0 837 Views

நாளை வெளியாகவுள்ள ரஜினியின் 2 பாய்ண்ட் ஓ படத்துக்கு எதிர்பார்ப்பு எகிறிக்கொண்டிருக்கிறது. ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்த படமென்பதால் இந்த எதிர்பார்ப்பு என்பது ஒருபுறமிருக்க, 475 கோடியில் உருவான இப்படியொரு பிரமாண்ட ஆக்‌ஷன் படம் தமிழில் அதுவும் 3டி தொழில்நுட்பத்தில் வருவதில் அனைத்து தரப்பு ரசிகர்களும்...

Read More
November 27, 2018

37 மணிநேரத்தில் 3 மில்லியன் பார்வை – கனா டிரைலர் சாதனை

0 1057 Views

இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் வெளியிட்ட சிவகார்த்திகேயன் புரடக்‌ஷன்ஸ் ‘கனா’ படத்தின் டிரெய்லர் 37 மணி நேரத்தில் 3 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று மிகப்பெரிய அளவில் சென்று சேர்ந்துள்ளது. இது குறித்து இயக்குனர் அருண்ராஜா காமராஜ் கூறும்போது, “எங்கள் எதிர்பார்ப்புகளைத் தாண்டி இந்த டிரெய்லர் மிகப்பெரிய...

Read More
November 27, 2018

கஜா நிவாரண நிதிக்கு 1 லட்சம் வழங்கிய கேரள கவர்னர்

0 847 Views

தமிழகத்தில் கடந்த வாரம் தாக்கிய கஜா புயல் கரையைக் கடந்தும், புயல் தக்கிய நாகை, திருவாரூர் உள்ளிட்ட கடுமையாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இன்னும் இயல்பு நிலை மீளவில்லை. அங்கெல்லாம் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.. கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி...

Read More
November 27, 2018

2 பாய்ண்ட் O வை வைத்து மலிவு விளம்பரம் தேடும் ராம்கோபால் வர்மா

0 1064 Views

ராம் கோபால் வர்மா மீது தமிழர்களுக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஆனால், கொஞ்சம் காலமாகவே ரஜினி மீது காழ்ப்புணர்ச்சி காட்டி அவர் தவறான செய்திக்ளை வெளியிட்டு அந்த மரியாதையை இழந்து வருகிறார். அவ்வப்போது ரஜினியை ட்விட்டரில் வம்புக்கிழுத்து அவர் ரசிகர்களிடம் செமையாக வாங்கிக் கட்டிக்கொள்வார். அப்படியே இப்போதும்...

Read More