June 29, 2026
  • June 29, 2026
Breaking News
October 13, 2019

பெட்ரோமாக்ஸ் திரைப்பட விமர்சனம்

0 1310 Views

கே.ஆர்.விஜயாவை சினிமாவின் அம்மனாக ஆக்கியது போல, தமன்னாவை சினிமாவின் பேயாக ஆக்கி விடுவார்கள் போலிருக்கிறது. ஏற்கனவே ‘தேவி’ படத்தின் இரண்டு பாகங்களில் பேயான இவரை இந்தப்படத்திலும் பேயாக்கி பயமுறுத்தப் பார்த்திருக்கிறார் இயக்குநர் ரோகின் வெங்கடேசன். அதனால், இனி தொடர்ந்து அவரைப் பல படங்களில் பேயாகப் பார்த்துவிடுவோமோ என்று...

Read More
October 12, 2019

பப்பி திரைப்பட விமர்சனம்

0 1111 Views

‘பப்பி’ என்றொரு நாய் படத்தில் வருகிறது. ‘அதைப் பற்றிய கதையா இந்தப்படத்தில் சொல்லப்படுகிறது..?’ என்றால் ‘அது இல்லை..!’. நாயகன் வருணின் ‘பப்பி லவ்’ பற்றி சொல்ல வருகிற கல்லூரி பருவத்துப் படம். எப்போதுமே பாலியல் நினைப்பில் வரும் வருண் போலவேதான் எல்லாரும் தங்கள் மாணவப்பருவத்தில் இருக்கிறார்களா..? என்று...

Read More
October 12, 2019

தீபாவளிக்கு உறுதி செய்யப்பட்ட ஒரே படம் கைதி கேலரி

0 2088 Views

தீபாவளிக்கு வெளியாவதாக மூன்று படங்கள் சொல்லப்பட்டன. விஜய் நடிப்பில் அட்லீ இயக்கியிருக்கும் ‘பிகில்’, கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் ‘கைதி’ மற்றும் விஜய்சேதுபதி நடிக்க, விஜய்சந்தர் இயக்கியிருக்கும் ‘சங்கத் தமிழன்’ இவை மூன்றும்தான் அந்தப் படங்கள். இதில் ஏற்கனவே வெளியாக அநேக சாத்தியங்கள் இருந்தும் தீபாவளிக்காக...

Read More
October 11, 2019

இனி சின்ன படங்கள் எடுக்காதீர்கள் – தயாரிப்பாளர் குமுறல்

0 777 Views

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக ‘அமைதிப்படை-2′, ‘கங்காரு’ என இரண்டு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, தற்போது மிக மிக அவசரம்’ படத்தை தயாரித்துள்ளதுடன் இந்தப்படத்தின் மூலம் இயக்குநராகவும் அடியெடுத்து வைத்துள்ளார். கதாநாயகி ஸ்ரீபிரியங்கா பெண் காவலர் கதாபாத்திரத்திலும், அரீஷ் குமார் முக்கிய தோற்றத்திலும் நடித்துள்ளனர். இயக்குநரும்,...

Read More
October 11, 2019

நயன்தாரா போட்டோ ஷூட்டுக்கு ரெடியான வீடியோ

0 1334 Views

சமீபத்தில் நயன்தாரா Vogue பத்திரிகைக்காக போட்டோ ஷூட் செய்த புகைப்படங்கள் வைரலாயின அல்லவா..? இப்போது அந்த போட்டோ ஷூட்டுக்காக நயன்ஸ் ரெடியான வீடியோ ஒன்று சமூக வலையில் வலம் வருகிறது. ஒப்பனைக் கலைஞர் ஒப்பனையிட்டுக் கொண்டிருக்க, போட்டோ ஷூட்டுக்கான கிளாமர் உடையில் அமர்ந்திருக்கிறார் நயன்ஸ். அப்போது அதனை...

Read More
October 11, 2019

அருவம் திரைப்பட விமர்சனம்

0 2124 Views

தமிழில் வெளிவந்த ‘அந்நியன்’, ‘வேலைக்காரன்’ படங்களின் வரிசையில் அவற்றுக்கு நிகரான ஒரு சமூகப் பொறுப்புணர்வு கொண்ட கதைக்களம்.  உடனே நிமிர்ந்து உட்காரத் தோன்றுகிறதல்லவா..? இப்படித்தான் இந்தக் கதையைக் கேட்டோர் ஒவ்வொருவரும்… இந்தப்படத்து ஹீரோ சித்தார்த் முதற்கொண்டு நிமிர்ந்து உட்கார்ந்திருப்பார்கள். ஆனால், திரைக்கதை மற்றும் படமாக்கத்தில் எப்படிச் சொதப்பி...

Read More