கல்லூரி, தென்மேற்கு பருவக்காற்று, பரதேசி, ஜோக்கர் என தரமான படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் இயக்குநர் செழியன்.. தற்போது தான் இயக்குநராக அறிமுகமாகியுள்ள முதல் படமான ‘ டு லெட் ’ படம் மூலமாக உலக அரங்கில் நமது தமிழ் சினிமாவை மீண்டும் ஒருமுறை தலைநிமிரச் செய்துள்ளார். ...
Read Moreவரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று தன் ரஜினி மக்கள் மன்றத்தின் வாயிலாக ரஜினி அறிவித்துள்ளார். அத்துடன் தன் ஆதரவு எந்தக் கட்சிகளுக்கும் இல்லை என்றும் எதிர் வரும் சட்டமன்றத் தேர்தல் மட்டும்தான் தங்கள் இலக்கு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள...
Read Moreகாஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் பலியான மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்களில் தமிழகத்தைச் சேர்ந்த இரு வரும் அடங்குவர். தூத்துக்குடி சுப்ரமணியன், அரியலூர் சிவச்சந்திரன் ஆகிய அந்த இரு வீரர்களின் தீரத்துக்கு வீர வணக்கம் தெரிவிப்பதுடன் அவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் வழங்குவதாக நகைச்சுவை...
Read Moreடி.ஆரின் இளையமகனும், சிம்புவின் தம்பியுமான குறளரசன் இசையமைப்பாளராக இருந்து வருவது தெரிந்த விஷயம்தான். இவர் தன் தந்தை டி.ராஜேந்தர் தாய் உஷா முன்னிலையில் இஸ்லாம் மதத்துக்கு மாறினார். இதுகுறித்து டி.ராஜேந்தர் “எம் மதமும் சம்மதம்… ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையை கடைப்பிடிப்பவன் நான். குறளரசன்...
Read Moreகாஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மீது ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி நேற்று முன்தினம் நடத்திய கொடூர தாக்குதலில் 40 வீரர்கள் பலியானது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிர்நீத்த வீரர்களுக்கு நாடு முழுவதும் இரங்கல் மற்றும் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. மெழுகுவர்த்தி ஏந்தி...
Read Moreவிஜய் சேதுபதி, காயத்ரி நடிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் ‘ஒய் எஸ் ஆர் ஃபிலிம்ஸ்’ தயாரித்து வந்த ‘தயாரிப்பு எண் 2’ படம் படப்பிடிப்பை முடித்திருக்கிறது. திட்டமிட்டதை விடவும் மிக வேகமாகவும், எந்தவித சமரசமும் இன்றி படத்தை முடித்திருப்பது தயாரிப்பாளர் இர்ஃபான் மாலிக் உட்பட ஒட்டுமொத்த குழுவையும்...
Read Moreகல்வியும் கற்றலும் சார்ந்த இடமான பள்ளிக்கூடத்தை காதல் பயிலும் கூடமாகவே நினைத்துக் காதல்கள் எப்படி வளர்கின்றன, தேய்கின்றன, அழிகின்றன என்ற கதையை (கதைகளை..?) ‘திறம்பட’ எடுத்திருக்கிறார் இயக்குநர் ஓமர் லுலு. காதல்தான் எல்லாம் என்று முடிவு செய்துவிட்டு ஸ்கிரிப்ட் எழுத உட்கார்ந்து விட்டதால் பள்ளி தொடங்கும் முதல்...
Read More