January 21, 2025
  • January 21, 2025
Breaking News

Blog

March 3, 2019

பள்ளி கல்லூரிகளுக்கு சேனிடரி பேட் இயந்திரம் வழங்கும் வரலட்சுமி சரத்குமார்

0 1739 Views

மகளிர் தினத்தை முன்னிட்டு தான் ஈடுபட்டுள்ள #சேவ்சக்தி இயக்கம் மூலமாக சேனிடரி பேட் வழங்கும் இயந்திரங்களை வழங்குகிறார் நடிகை வரலட்சுமி சரத்குமார். அதன் முதற்கட்டமாக இன்று தனது பிறந்தநாளை டிஜி வைஷ்ணவா கல்லூரியில் கொண்டாடிய அவர் அங்கு அந்த இயந்திரத்தை வழங்கினார்.  35 பள்ளிகள் மற்றும் 12...

Read More
March 2, 2019

விஜய் சேதுபதியின் புதிய படத்தை தயாரிக்கும் விஜயா புரடக்‌ஷன்ஸ்

0 818 Views

‘பாதாள பைரவி’, ‘மாயாபஜார்’, ‘மிஸ்ஸியம்மா’, எம்.ஜி.ஆர் நடித்த ‘எங்கவீட்டு பிள்ளை’, ‘நம்நாடு’, ரஜினிகாந்த் நடித்த ‘உழைப்பாளி’, கமலஹாசன் நடித்த ‘நம்மவர்’ மற்றும் ‘தாமிரபரணி’, ‘படிக்காதவன்’, ‘வேங்கை’, ‘வீரம்’, விஜய்யின் ‘பைரவா’ உட்பட 60க்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களைத் தயாரித்த பழம்பெரும் பட நிறுவனம் பி.நாகிரெட்டியாரின் ‘விஜயா புரொடக்ஷன்ஸ்’. பி.நாகிரெட்டியாரின்...

Read More
March 2, 2019

திருமணம் திரைப்பட விமர்சனம்

0 1717 Views

தமிழ் சினிமாவில் சேரன் படங்களுக்கு என்று தனியிடம் உண்டு. நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் சமூகம் எப்படிப் பட்டதென்று வரும் காலத்துக்குச் சொல்லும் வரலாறாய் அமைவது அவரது படங்களின் தனிச்சிறப்பு. அப்படி காலம் காலமாய் நம்மிடையே நிலவி வரும் ‘திருமணம்’ என்ற இருமனம் இணையும் சடங்குகள் சரியாகத்தான் நடைபெறுகின்றனவா...

Read More
March 1, 2019

நதிநீர் இணைப்பை பேசும் முக்கிய படம் பூமராங்

0 1074 Views

‘மசாலா பிக்ஸ்’ சார்பில் ஆர். கண்ணன் தயாரித்து இயக்க, அதர்வா முரளி, மேகா ஆகாஷ், இந்துஜா, ஆர்ஜே பாலாஜி, சதீஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘பூமராங்’. அர்ஜூன் ரெட்டி புகழ் ரதன் இசையமைத்திருக்கும் இந்த படம் வரும் மார்ச் 8ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படத்தின்...

Read More
March 1, 2019

ஹிப் ஹாப் தமிழா ஆதிக்கு பயிற்சியாளர் கொடுத்த தண்டனை

0 1134 Views

சுந்தர்.சி த்யாரிப்பில் ஹிப் ஹாப் தமிழா ஆதி நாயகனாகும் ‘நட்பே துணை’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில், ஆதி, நாயகன் அனகா, ஹரிஷ் உத்தமன், விக்னேஷ் காந்த், ‘எரும சாணி’ விஜய் குமார், சுட்டி அரவிந்த், ராஜ்மோகன், வினோத், குகன், தங்கதுரை, பிஜிலி ரமேஷ்,...

Read More
March 1, 2019

குடும்பத்திடம் சொல்லாமல் விஜய் யிடம் சொல்லி விட்டு காஷ்மீர் சென்ற ராணுவ வீரர்

0 935 Views

தமிழ் செல்வன் என்பவர் தீவிர விஜய் ரசிகர். இவர் தேனி மாவட்டம், கூடலூரை சேர்ந்தவர். 2002 ஆம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்து இப்போது வரை 17 ஆண்டுகள் நாட்டுக்காக உழைத்து கொண்டிருக்கிறார்.    காஷ்மீரில் நிலவி  வரும் பதட்டமான சூழ்நிலையின் காரணமாக இவர் காஷ்மீர் செல்ல வேண்டி...

Read More
February 28, 2019

லைக்கா புரடக்‌ஷன்ஸின் அடுத்த படம் பன்னி குட்டி

0 1032 Views

லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அனுசரண் முருகையா இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய படம் ” பன்னிக்குட்டி” . இந்த படத்தினை லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் திரு.சுபாஷ்கரன் அவர்கள் தயாரிக்கிறார். இப்படத்தில் கருணாகரன் , யோகிபாபு , சிங்கம் புலி , திண்டுக்கல்...

Read More
February 28, 2019

சீனு ராமசாமி இயக்கும் அடுத்த பட அறிவிப்பு

0 916 Views

எதார்த்த வாழ்வியலை அழகான திரைப்படமாக்கி ‘தென்மேற்கு பருவகாற்று’, ‘நீர்பறவை, ‘தர்மதுரை’, ‘கண்ணே கலைமானே’ என வெற்றிப்படங்களை தந்த இயக்குனர் சீனு ராமசாமி டைம் லைன் சினிமாஸ் சார்பாக சுந்தர் அண்ணாமலை தயாரிக்கும் புதிய படத்தை இயக்குகிறார்.   டைம் லைன் சினிமாஸ் சத்யராஜ், வரலக்ஷ்மி சரத்குமார் நடிப்பில்...

Read More