• நவீன அழகியல் அம்சங்கள் மற்றும் கம்பீரமான ஸ்டைலிங் உடன் மேவ்ரிக் 440 மோட்டார்சைக்கிள் அறிமுகம் சென்னை, 16 மார்ச், 2024 – ஸ்கூட்டர்கள் மற்றும் மோட்டார்சைக்கிள்களுக்கான உலகின் மிகப்பெரிய தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப், உலகத்தரத்திலான தயாரிப்புகளை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் பொறுப்புறுதியை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்துடன்...
Read Moreஇந்தத் தலைப்பு உங்களுக்கு ஒரு தமிழக அரசியல் பிரமுகரை நினைவு படுத்தினால் அதற்கு கம்பெனி பொறுப்பல்ல என்று சொல்லி தப்பித்து விட முடியாது. காரணம், அந்த பிரமுகர் வாழ்விலிருந்து பெறப்பட்ட சம்பவங்கள்தான் கதை என்று சொல்லப்படுவதுடன் இந்த கம்பெனியின் பெயரும் மஞ்சள் ஸ்கிரீன்ஸ் ஆக இருப்பது. நீங்கள்...
Read More*’ரோமியோ’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!* விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில், மீரா விஜய் ஆண்டனி வழங்கும் ‘ரோமியோ’ திரைப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் பெற்றுள்ளது. ‘ரோமியோ’ திரைப்படம் இந்த வருடம் ரம்ஜான் பண்டிகைக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய்...
Read Moreஇந்த மல்லுவுட்காரர்களுக்கு இருக்கும் நக்கல் வேறு யாருக்கும் வராது. இதுவும் மலையாளத்தில் தயாரிக்கப்பட்டு (ரெட் ஜயண்ட் புண்ணியத்தால்) தமிழ் பேசி வந்திருக்கும் படம்தான். இதில் என்ன நக்கல் என்கிறீர்களா? தலைப்பைப் பார்த்ததும் ஏதோ தெலுங்குப் படம் என்றுதான் நமக்கு தோன்றும். ஆனால் ஹைதராபாத்தில் நடக்கும் ஒரு காதல்...
Read Moreபட ஆரம்பத்தில் இருந்து மூன்று கதைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. முதல் கதையில் அகோரி குழுவில் வளரும் நாயகன் விஸ்வக் சென்னை, அந்த அகோரி குழுவினர் வெளியேறச் சொல்கின்றனர். காரணம், அவருக்கு மனிதர்கள் தொட்டால் சிலிர்த்து மயக்கம் வரும் வினோதமான உடல் தன்மை இருக்க, அது தெய்வத்தின் சாபம்...
Read More‘ரெபல்’ திரைப்பட இசை வெளியீட்டு விழா !! ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர். எஸ். இயக்கத்தில் இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் மற்றும் மமிதா பைஜூ நடிப்பில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம்...
Read Moreவில்லன்களால் கொடூரமாகக் கொல்லப்பட்ட ஒரு பெண்ணின் ஆத்மா பேயாகி தன் பழியைத் தீர்த்துக் கொள்ளும் கதை ஒன்றும் புதிதில்லை. அதற்கு அந்தப் பேய் உயிருடன் இருக்கும் ஹன்சிகாவைப் பயன்படுத்திக் கொள்வதிலும் எந்த புதிய சிந்தனையும் இல்லை. ஆனால் பேய் என்றாலே கொடூரமாகவும் அவலட்சனமாகவும் இருக்க வேண்டுமா..? ஹன்சிகாவைப்...
Read Moreபடத்தைப் பார்த்துவிட்டு முகம் சுளித்து, தலைப்புக்கும் படத்துக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்பவர்களை பத்தாம் பசலிகள் லிஸ்டில் சேர்த்துவிடலாம். ஆக்கத்தில் சினிமாவை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் முயற்சியாக அமைந்திருக்கிறது இந்தப் படம் என்று கட்டியம் கூறியே ஆரம்பிக்கலாம். நடுத்தர வர்க்க குடும்பங்களில் “அடுத்து என்ன..?” என்று...
Read Moreஅனைத்து உயிர்களும் போற்றி வணங்கத்தக்க ஒரு ஜீவன் ‘ அம்மா’. அதிலும் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கையில் பல குழந்தைகளைப் பெற்றெடுத்து கணவனையும் இழந்த கைம்பெண்கள் அந்தக் குழந்தைகளை வளர்க்கப்படும் பாடு கண்ணால் காணாத தெய்வத்திற்கு ஒப்பானது. கண்ணில் கண்ட தெய்வமான அந்தத் தாயின் நிலை கடைசியில்...
Read Moreதிருச்சிக்கு அருகில் இருக்கும் அரிமா பட்டி என்கிற ஊரில் ஒரு பிளாஷ் பேக்குடன் தொடங்குகிறது படம். சாதி விட்டு சாதி திருமணம் செய்த குற்றத்திற்காக ஒரு காதல் ஜோடியை பஞ்சாயத்தில் வைத்து ஊரை விட்டு ஒதுக்கி வைக்க, அதை எதிர்த்து அதே ஊரில் வாழ முற்படுகிறது ஜோடி....
Read More