அமெரிக்க மண்ணில் முதல் முறையாக சான் ஓசே நகரில் தென்னிந்தியை திரை நட்சத்திரங்கள் மற்றும் கலைஞர்கள் பங்கேற்கும் பிரமாண்ட இசை மற்றும் நடன நிகழ்ச்சி நடக்கிறது. யு1ஸ்டார் நைட் (U1Star Nite) என்ற பெயரில் நடக்கும் இந்த நிகழ்வில் தென்னிந்திய திரையுலகின் முன்னணி பாடகர்கள் பலரும் பங்கேற்கின்றனர்....
Read Moreநடிகர் அருண் விஜய் நடிக்கும் ‘பாக்ஸர்’ படத்தை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்த உடனேயே, அவரது அர்ப்பணிப்பு குறித்து படத்தின் மீதான எதிர்பார்ப்பும் பற்றிக் கொண்டது. இந்தப் படத்துக்காக பீட்டர் ஹெய்ன் போன்ற ஒரு வழிகாட்டியுடன், வியட்நாமில் அமைந்துள்ள உலகின் மிகவும் புகழ்பெற்ற தற்காப்புக் கலை பயிற்சி...
Read Moreஹன்சிகா மோத்வானி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘மஹா’ படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடந்து வருகிறது. தற்போது, ஒட்டுமொத்தக் குழுவும் இந்தியாவின் கடலோர சொர்க்கபுரியான கோவாவில் படப்பிடிப்பை நடத்தி வருகிறது. அதில், சமூக ஊடகங்களில் சிம்புவின் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட்...
Read Moreதனது முதல் படமான ‘பிசாசு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரே இரவில் அனைவரையும் கவர்ந்தவர் நடிகை பிரயாகா மார்ட்டின். ஏற்கனவே பல்வேறு பிராந்திய மொழி சினிமாக்களில் நடித்து வருகிறார். எனினும், தமிழ் சினிமாவை மிகவும் சிறப்பானதாக அவர் கருதுகிறார். இது குறித்து அவர் கூறும்போது, “தமிழ்நாட்டின்...
Read Moreகடந்தவாரம் வெளியாகி இன்னும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் ‘மான்ஸ்டர்’ பட வெற்றிக்காக செய்தியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. அதில் படக்குழுவினர் பேசியதிலிருந்து… இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் – “படத்தின் முதல் வரியை எழுதும்போது இந்தளவு வெற்றி கிடைக்கும் என்று நினைக்கவில்லை. குழந்தைகள் படமாக இருக்கும் என்றும் நினைக்கவில்லை....
Read Moreஇசை ஞானி இளையராஜா பரபரப்புக்காக பேசுபவரல்ல என்பது எல்லோருக்குமே தெரிந்த விஷயம். அப்படி ஒரு பப்ளிசிட்டி அவருக்கு எப்போதுமே தேவையில்லை. ஆனால், அவரது சூழ்நிலை தெரியாமல் எதையாவது கேட்டு விட்டால் மனத்தில் பட்டதைப் போட்டு உடைத்துவிடுவார். அப்படி ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் அவரிடம், அவரது இசையை எடுத்தாளும் படங்களைப்...
Read Moreஇயக்குனர் சிம்புதேவனின் மல்ட்டி ஸ்டாரர் படமான கசட தபற, சமூக வலைத்தள பக்கங்கள் மற்றும் ஊடகங்களில் மிகவும் பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் மகத்தான வரவேற்பை பெற்றிருப்பதால் ஒட்டுமொத்த குழுவும் மகிழ்ச்சியில் இருக்கிறது. இது குறித்து இயக்குனர் சிம்பு தேவன் கூறும்போது,...
Read Moreபெங்களூருவில் செய்தியாளர்களிடம் பிரகாஷ் ராஜ் கூறியது… “கடந்த 6 மாதங்களாக பெங்களூரு நகரம் முழுவதும் பயணம் செய்து மக்களை சந்தித்து அவர்களின் வாழ்வாதார பிரச்னைகளுக்காக குரல் கொடுத்தேன். போலி தேசபக்தியையும், வெறுப்பையும், ஊட்டிய அரசியல் தலைவர்களை எதிர்த்தேன். ஆனால், தேர்தல் முடிவில் மக்கள் பாரதீய ஜனதாவுக்கு வாக்களித்து...
Read More