January 18, 2025
  • January 18, 2025
Breaking News

Blog

March 28, 2024

ஆன்ட்ரியா நடித்த கா படத்தை வெளியிட இடைக்காலத் தடை – சென்னை உயர் நீதிமன்றம்

0 213 Views

நடிகை ஆன்ட்ரியா நடித்துளள கா – தி ஃபாரஸ்ட் படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஷாலோம் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் சார்பில், நடிகை ஆன்ட்ரியா நடிப்பில், இயக்குனர் நாஞ்சில் இயக்கியுள்ள கா – தி ஃபாரஸ்ட் படம் நாளை வெளியாக உள்ளதாக...

Read More
March 28, 2024

நேற்று இந்த நேரம் திரைப்பட விமர்சனம்

0 395 Views

ஷாரிக் ஹசன், திவாகர் குமார், நிதின் ஆதித்யா, அரவிந்த், ஹரிதா, மோனிகா ரமேஷ், காவ்யா அமீரா உள்ளிட்ட விஸ் காம் முடித்த இளைஞர் குழு ஒன்று ஊட்டிக்கு சுற்றுலா செல்கிறது. சென்ற இடத்தில் ஷாரிக்கைக் காணவில்லை என்று அரவிந்த் போலீசுக்கு சொல்ல, விசாரணை வளையத்துக்குள் வருகிறது இளைஞர்கள்...

Read More
March 28, 2024

வெப்பம் குளிர் மழை திரைப்படம் விமர்சனம்

0 255 Views

பூமி நீர் வெப்பத்தால் மேகமாகிறது. பின் அது குளிர்ந்து மழையாகிறது. இந்த இயற்கையின் தத்துவத்தை மனித வாழ்க்கையுடன் ஒப்பிட்டு ஒரு உணர்வுமயமான கதையைச் சொல்லி இருக்கிறார் இயக்குனர் பாஸ்கல் வேதமுத்து. பொதுவாகவே ஒரு படத்தின் தயாரிப்பாளரைதான் அந்தப் படத்தின் ஹீரோ எனலாம். காரணம் தயாரிப்பாளர் இல்லை என்றால்...

Read More
March 27, 2024

Godzilla x Kong : The New Empire ஆங்கிலப் பட விமர்சனம்

0 366 Views

இது 2021 ஆம் ஆண்டு வெளியான காட்ஸில்லா vs காங் படத்தின் தொடர்ச்சியாகும். அத்துடன் காட்ஸில்லா வரிசையில் 38வது படமாகவும், கிங் காங் வரிசையின் 13வது படமாகவும் அமைகிறது.! ஆடம் விங்கார்ட் இயக்கியுள்ள இந்த படத்தில் காட்ஸில்லா மற்றும் காங் ஒரு மர்மமான ஹாலோ எர்த் அச்சுறுத்தலுக்கு...

Read More
March 27, 2024

இடி மின்னல் காதல் திரைப்பட விமர்சனம்

0 315 Views

நூற்றாண்டு கால சினிமாவில் இதுவரை ஒரு சேட்டிடம் கடன் பட்டவர்கள்தான் அவதிப்படுவதாக கதைகள் வந்திருக்கின்றன. முதல்முறையாக இந்தக் கதையில் ஒரு சேட், ரவுடியிடம் கடன் வாங்கி, படாத பாட்டு செத்துப் போகிறார். அவருடைய வாரிசு படும் பாடுதான் கதை. சில நாட்களில் அமெரிக்கா செல்லவிருக்கும் நாயகன், சிபி...

Read More
March 26, 2024

ஹாட் ஸ்பாட் திரைப்பட விமர்சனம்

0 319 Views

இந்தப் பட ட்ரெய்லர் வெளியான நாளிலிருந்து பரபரப்பைக் கிளப்பிய படம். காரணம் வேறொன்றுமில்லை – பாலியல் விஷயங்களை பட்டவர்த்தனமாக சொல்லும் படமாக பார்க்கப்பட்டதுதான். இப்போது திரைக்கு வருகிறது. எப்படி இருக்கிறது படம்? நான்கு கதைகளை அந்தாலஜி போல் சொல்கிறார் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக். அவர் இயக்குனராகவே நடிக்க,...

Read More
March 26, 2024

ஒரு ரிலேஷன்ஷிப்பின் உணர்வுகளை 4 நிமிடத்தில் சொல்லும் முயற்சிதான் ‘இனிமேல்’ – ஸ்ருதிஹாசன்

0 211 Views

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் ஆர்.மகேந்திரன் தயாரிப்பில், உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் வரிகளில்,  ஸ்ருதிஹாசன் இசையில், துவாரகேஷ் இயக்கத்தில், ஸ்ருதிஹாசன், லோகேஷ் கனகராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் “இனிமேல்” ஆல்பம்  பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.  பாடல் வெளியீட்டைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களின்...

Read More
March 24, 2024

பாரதிராஜாவுக்கு கள்வன் படத்தில் தேசிய விருது கிடைக்கும் – ஜிவி பிரகாஷ்

0 237 Views

*‘கள்வன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!* ஆக்சஸ் பிலிம் பேக்டரி ஜி. டில்லி பாபு வழங்கும், இயக்குநர் பிவி ஷங்கர் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ்-பாரதிராஜா நடிக்கும் ‘கள்வன்’ படம் ஏப்ரல் 4 அன்று வெளியாகிறது. இதன் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. பாடலாசிரியர் சிநேகன், “ஜிவி சாருடன் சேர்ந்து...

Read More
March 23, 2024

ரெபல் திரைப்பட விமர்சனம்

0 188 Views

மாவட்டமோ, மாநிலமோ, நாடோ அதன் எல்லைப் பகுதியில் வாழும் மக்களுக்கு எப்போதும் பிரச்சினைதான் அப்படி இந்தியா, மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டதற்குப்பின், தமிழ்நாட்டுக்கு கன்னியாகுமரியை விட்டுக் கொடுத்த கேரளா, மூணார் பகுதியை விட்டுக் கொடுக்க மறுத்ததால் அந்தப் பகுதியில் வாழும் தமிழர்கள் மலையாளிகளால் என்ன விதமான துயரங்களுக்கு ஆளானார்கள்...

Read More
March 22, 2024

ஹாட் ஸ்பாட் டிரெய்லர் பார்த்து விட்டு பலர் என்னைத் திட்டினார்கள் – கலையரசன்

0 153 Views

ஹாட் ஸ்பாட் திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு !! கே ஜே பி டாக்கீஸ் மற்றும் 7 வாரியார் பிலிம்ஸ் பட நிறுவனங்கள் சார்பில் கே ஜே பாலமணி மார்பன் மற்றும் சுரேஷ்குமார் இணைந்து தயாரிக்க, இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், ஆண் பெண் உறவின் பேசாத பக்கங்களைப்...

Read More