January 26, 2025
  • January 26, 2025
Breaking News

Blog

August 29, 2019

சிக்சர் படத்துக்கு கவுண்டமணி நோட்டீஸ்

0 722 Views

சமீப காலமாக சினிமாவுக்கு சினிமாக்காரர்களே எதிரிகளாகி வருகிறார்கள். அல்லது சினிமக்கள் சினிமாக்கார்களை எதிரிகளாக்கிக் கொள்கிறது.   தன் பாடல்களை அனுமதி பெறாமல் எடுத்தாள்பவர்களை ‘ஆண்மையற்றவர்கள்’ என்றார் இளையராஜா. இருவாரம் முன்பு வெளியான ‘கோமாளி’ டிரைலர் ரஜினியைக் கிண்டலடிக்கிறது என்று அதை நீக்க வைத்தார்கள். இந்நிலையில் வைபவ் ஹீரோவாகும்...

Read More
August 29, 2019

முழு சம்பளத்தையும் முதலிலேயே கொடுத்தார் தாணு – தனுஷ்

0 854 Views

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கியுள்ள படம் ‘அசுரன்’. இப்படத்தை ‘வி கிரியேசன்ஸ்’ சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் பேசியதிலிருந்து… “அசுரன் படத்தைப் பொறுத்தவரைக்கும் நம்பிக்கைதான் முக்கியமாக இருக்கிறது. வெற்றிமாறன் தான் இயக்குநர் என்று தாணு சாரிடம் சொன்னதும் அவர் கதையே...

Read More
August 28, 2019

பப்பி தயாரிப்பாளருக்கு நித்தியானந்தா நோட்டீஸ்

0 862 Views

ஐசரி கணேஷ் தயாரிப்பில் ‘முரட்டு சிங்கிள்’ இயக்க, யோகி பாபு, வருண் நடிக்க தயாராகும் ‘பப்பி’. இதன் போஸ்டர் ஒன்றை ஆகஸ்ட் 15-ல் ஆர்.ஜே. பாலாஜியை வைத்து வெளியிட்டார்கள். அந்தப் போஸ்டரில் ஒரு பக்கம் நித்தியானந்தாவும், இன்னொரு பக்கம் நீலப்பட நாயகன் ‘ஜானி சிம்ஸி’ன் படமும் இடம்...

Read More
August 27, 2019

நடிகை அண்ணா என்று அழைத்ததால் அண்ணன் ஆனேன்

0 723 Views

ராயல் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் வி. இளங்கோவன் தயாரித்துள்ள ‘தண்டகன்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் , தயாரிப்பாளர் சங்கம் ( கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம், ‘மேகா’ பட நாயகன் அஸ்வின், ஆர் .பி .பாலா, நடிகை சனம்...

Read More
August 27, 2019

விஜய் படங்கள் இயக்குநரின் வேதனைப் பதிவு

0 1522 Views

விஜய்யை வைத்து ‘திருமலை’, ‘ஆதி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் ரமணா (சந்திரசேகர்) புற்றுநோய் பாதிக்கப்பட்ட நிலையில் வாழ்க்கையுடன் போராடி வருகிறார். இந்நிலையில் அதைக் காரணப்படுத்தியே போக்குவரத்து போலீசார் தன்னை தரக்குறைவாக நடத்தியதாகவும், அதிகார மீறலில் ஈடுபட்டதாகவும் வேதனைப்பட்டு தன் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு கீழே…...

Read More
August 26, 2019

கிச்சா சுதீப் படத்தை பிரபலப்படுத்திய சல்மான் கான்

0 662 Views

‘பயில்வான்’ திரைப்படம் செப்டம்பர் 12 ந்தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. அதனையொட்டி நாடெங்கிலும் உள்ள பிரபல நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் தங்கள் அன்பை படத்தின் டிரெய்லர், டீசர், ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு படத்தின் நாயகன் கிச்சா சுதீப் மற்றும் படக்குழுவை வாழ்த்தி வருகிறார்கள்.  பாலிவவுட்டின் பேரரசன் சல்மான் கான்,...

Read More
August 26, 2019

தமிழக அரசு தொடங்கிய கல்வி தொலைக்காட்சி

0 1002 Views

கல்வி தொடர்பான நிகழ்ச்சிகளையும் அனைத்து விளையாட்டு போட்டிகளையும் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொது மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் ‘கல்வி தொலைக்காட்சி’ தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களாக தொலைக்காட்சியின் சோதனை ஓட்டம் நடந்து வந்த நிலையில் கல்வி தொலைக்காட்சியின் அதிகாரப்பூர்வ ஒளிபரப்பு இன்று...

Read More