January 17, 2025
  • January 17, 2025
Breaking News

Blog

April 26, 2024

ஒரு நொடி திரைப்பட விமர்சனம்

0 519 Views

ஒரு நொடியில் நாம் எடுக்கும் அவசர முடிவு நன்மையாகவோ, தீமையாகவோ நம் வாழ்க்கையில் பல விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்ற உண்மையை கேப்ஸ்யூலில் வைத்து ஒரு கதை எழுதி இயக்கியிருக்கிறார் பி. மணிவர்மன். சஸ்பென்ஸ் திரில்லர் வகையறாவில் மர்டர் மிஸ்டரியையும் கலந்து அதற்கு ஒரு கேஸ் ஹிஸ்டரியாகத்...

Read More
April 25, 2024

ரெட்ட தல டைட்டிலை கேட்டவுடன் கொடுத்தார் ஏஆர் முருகதாஸ் – அருண்விஜய்36 சுவாரஸ்யம்

0 204 Views

அருண் விஜய் நடிப்பில், BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பு, “ரெட்ட தல” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு நிகழ்வு !! BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, முன்னணி நட்சத்திர நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகும்...

Read More
April 25, 2024

விஜய்யின் அரசியல் கட்சியை கடுமையாக விமர்சித்த ‘உழைப்பாளர் தினம்’ பட இயக்குநர்

0 238 Views

சந்தோஷ் நம்பிராஜன் தயாரித்து இயக்கியிருக்கும் ‘உழைப்பாளர்கள் தினம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா ஏப்ரல் 22 ஆம் தேதி சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இயக்குநரும் நடிகருமான ராஜ்கபூர், தயாரிப்பாளர் நந்தகுமார் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள்....

Read More
April 24, 2024

காதலா, காளை மாடா – நின்னு விளையாடு படத்தின் சுவாரஸ்யம்

0 304 Views

RAJ PEACOCK MOVIES சார்பில் எம் கார்த்திக் தயாரிக்கும் படம் ‘நின்னு விளையாடு.’ திரைப்படத்தில் கதாநாயகனாக தினேஷ் மாஸ்டர் கதாநாயகியாக நந்தனா ஆனந்த் மற்றும் தீபா சங்கர், பழ கருப்பையா, பசங்க சிவக்குமார், சாவித்திரி, சங்கவி, ஜோதி, மதுரை குமரன் மற்றும் பலர் நடிக்க சத்திய தேவ்...

Read More
April 23, 2024

கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்

0 202 Views

கே ஆர் ஜி ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ‘உத்தரகாண்டா’ எனும் திரைப்படத்தின் மூலம் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கன்னட திரையுலகில் அறிமுகமாகிறார். புகழ்பெற்ற தென்னிந்திய நட்சத்திர நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்- ‘கர்நாடக சக்கரவர்த்தி’ டாக்டர் சிவராஜ் குமார் மற்றும் ‘நடராக்ஷசா’ டாலி தனஞ்சயா...

Read More
April 22, 2024

கல்கி 2898 AD படத்தில் அமிதாப் தோற்றம் நெமாவாரில் வெளியிடப் பட்டது

0 207 Views

‘கல்கி 2898 AD’ படத்தில் அமிதாப்பச்சன் அஸ்வத்தாமாவாக நடிக்கிறார். மத்திய பிரதேச மாநிலம் நெமாவாரில் உள்ள தொன்மையான நினைவுச் சின்னங்கள் அமைந்திருக்கும் வளாகத்தில் நடைபெற்ற பிரத்யேக நிகழ்வில் அவரது கதாபாத்திர தோற்றம் வெளியிடப்பட்டது. நெமாவாரிலுள்ள ‘நர்மதா காட்’ எனுமிடத்தில் அஸ்வத்தாமா இன்றும் நடமாடுவதாக நம்பப்படுகிறது. இயக்குநர் நாக்...

Read More
April 21, 2024

Never Escape திரைப்பட விமர்சனம்

0 625 Views

திரையரங்கைக் களமாகக் கொண்டு ஒரு சில படங்கள் வந்திருக்கின்றன. இந்தப் படமும் அந்த வகையைச் சார்ந்ததுதான். திரையரங்குக்குள் நிகழும் ஒரு திரில்லர் ஜேனரை நம் கண் முன் வைக்கிறார் இயக்குனர் டி. ஶ்ரீ அரவிந்த்ராஜ். கதை இதுதான்… ஒரு தியேட்டருக்குள் அமானுஷ்யமாக ஏதோ நடக்கிறது என்று பொதுவாக...

Read More
April 21, 2024

ஃபைண்டர் திரைப்பட விமர்சனம்

0 2119 Views

“ஆயிரம் குற்றவாளிகள் வெளியில் இருக்கலாம். ஆனால் ஒரு நிரபராதி கூட உள்ளே (சிறைக்குள்) இருக்கக் கூடாது…” என்பதுதான் காலம் காலமாக சொல்லப்பட்டு வரும் சட்டத்தின் ஆதிக்குரல். ஆனால் சொல்வதோடு அது முடிந்து விடுகிறதா… அப்படி ஒரு நிரபராதி மாட்டிக் கொண்டால் அவன் நிலை என்ன..?  இதை யோசித்து...

Read More
April 20, 2024

வெற்றியால் உற்சாகத்தில் இருக்கும் ‘டியர்’ படக்குழு

0 188 Views

நட்சத்திர நடிகரும், இசையமைப்பாளருமான ஜீ.வி. பிரகாஷ் குமார்- ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் முறையாக இணைந்து நடித்து, ஏப்ரல் பதினோராம் தேதியன்று வெளியான ‘டியர்’ திரைப்படம், அனைத்து தரப்பு ரசிகர்களின் வரவேற்பை பெற்று, பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறதாம். நட்மெக் புரொடக்சன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான...

Read More
April 19, 2024

அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நான் அரசியலுக்கு வர மாட்டேன் – விஷால்

0 216 Views

ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் நிறுவனங்கள், இன்வீனியோ ஆரிஜன் உடன் இணைந்து தயாரிக்கும், நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி இணைந்துள்ள ‘ரத்னம்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு..! ‘தாமிரபரணி’ மற்றும் ‘பூஜை’ சூப்பர் ஹிட் படங்களுக்கு பிறகு நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி...

Read More