March 2, 2025
  • March 2, 2025
Breaking News
December 26, 2019

தமிழகத்தில் பிரதமர் மோடியின் ரத யாத்திரை..!

0 997 Views

ஆளும் மத்திய அரசின் சமூக நல திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை கிராமப்புற மக்களுக்கும் தெரிவிக்க தமிழகம் முழுதும் ரதயாத்திரை  நடை பெற உள்ளது. 2020 ஜனவரியில் நடைபெறும் இந்த ரதயாத்திரையில் பிரதமர் மோடி பங்கு பெறுகிறார். பிரதான் மந்திரி ஜன்கல்யான்காரி யோஜனா பிரசார் அபியான் சார்பில் நாடு...

Read More
December 25, 2019

என் கதைக்கு என் மூஞ்சி அவன் கதைக்கு அவன் மூஞ்சி – பாரதிராஜா

0 830 Views

டிஜி திங் மீடியா பட நிறுவனம் சார்பில் டாக்டர் மாறன் கதாநாயகனாக நடித்து, இயக்கி இருக்கும் படம் ‘பச்சை விளக்கு’. புதுமுகங்கள் தீசா, தாரா, ‘அம்மணி’ புகழ் ஸ்ரீ மகேஷ், மனோபாலா, இமான் அண்ணாச்சி, நெல்லை சிவா, நந்தகுமார் உட்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ‘வேதம்...

Read More
December 25, 2019

கேப்மாரி ஹீரோ பெயரையும் மாற்றுகிறாரா..?

0 721 Views

சென்னை 28, சுப்ரமணியபுரம் போன்ற படங்களில் நடித்து எடுத்த நல்ல பெயரை ‘கேப்மாரி’ என்ற கேவலமான படத்தில் நடித்து கெடுத்துக்கொண்ட ஜெய், சமீபத்தில் பரபரப்பு பேட்டி ஒன்றைக் கொடுத்திருக்கிறார். அதில் அவர் இஸ்லாம் மார்க்கத்துக்கு மாறிவிட்டதாகக் கூறியிருக்கிறார். அந்த மதத்தின் மேல் ஏற்பட்ட நம்பிக்கையால் அப்படி மதம்...

Read More
December 24, 2019

லக்ஷ்மன் ஸ்ருதி ராமன் காலமானார் சென்னையில் திருவையாறு ரத்து

0 1611 Views

லக்ஷ்மன் ஸ்ருதியின் நிர்வாக இயக்குனரும், திரு. வி. வேணு (லேட்) அவர்களின் புதல்வரும், திரு. லக்ஷ்மண் அவர்களின் சகோதரருமான திரு. வே. ராமன்(54), இன்று (24.12.2019) இரவு 08.00 மணியளவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு நிர்மலா ராமன் என்ற மனைவியும், மனோஜ் குமார் என்ற மகனும், தாயார்...

Read More
December 24, 2019

அஜித் மகள் அனோஷ்கா பாடிய வைரல் பாடல் வீடியோ

0 1108 Views

அஜித் – ஷாலினி தம்பதிக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளது உலகுக்கே தெரிந்த விஷயம். இதில் அனோஷ்கா விளையாட்டு மற்றும் நடனத்தில் படுசுட்டியாம். அதோடு, பாடல் பாடுவதிலும் அவருக்கு ஆர்வம் மிகுதியாம். அதன் காரணமாக தனது பள்ளியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில், ஆங்கில...

Read More
December 24, 2019

சில்லுக்கருப்பட்டி திரைப்பட விமர்சனம்

0 1363 Views

தமிழ் சினிமா கப்பல் அவ்வப்போது ‘நன்னம்பிக்கை முனை’யைத் தொட்டு வருவதுண்டு. அப்படி இம்முறை அலைபுரளும் கடலில் அடங்க மறுக்கும் கப்பலின் சுக்கானைத் திறம்பட இயக்கி இயக்குநர் ஹலிதா ஷமீம் அந்த நம்பிக்கை முனையைத் தொட்டு வந்திருக்கிறார். காதல் எந்தக் காலத்திலும் புதியதுதான். அதை எப்படிச் சொன்னாலும் இனிமைதான்....

Read More
December 23, 2019

அக்னிச்சிறகுகள் படத்துக்கு துரோகம் செய்த ஷாலினி பாண்டே

0 1055 Views

‘அம்மா கிரியேஷன்ஸ்’ டி.சிவா தயாரிப்பில் மூடர்கூடம் நவீன் இயக்க விஜய் ஆண்டனி, அருண் விஜய், ஷாலினி பாண்டே நடித்திருக்கும் படம் ‘அக்னி சிறகுகள்’. பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் ஷாலினி பாண்டே இதில் நடித்துள்ள வேடத்தில் இப்போது நடித்து வருபவர் அக்ஷரா ஹாசன். ஏன் இந்த நாயகி...

Read More
December 23, 2019

விஜய் சேதுபதி பிறந்த நாளை ஒட்டி ஒரு லட்ச ரூபாய் பரிசுகள் அறிவிப்பு

0 1160 Views

நடிகர் விஜய் சேதுபதியின் 41வது பிறந்தநாளை ஒட்டி ஒரு லட்ச ரூபாய்க்கு மேலான பரிசுப் போட்டிகளை திரைப்படம் டாட் காம் இணைய இதழ் அறிவித்துள்ளது. இந்தப் போட்டிகளில் விஜய் சேதுபதியை வரையும்  ஓவியப்போட்டி, மிமிக்ரி போட்டி, டிக்டாக் போட்டி மற்றும் விஜய் சேதுபதியை குறித்த விமர்சன போட்டி...

Read More
December 23, 2019

அட்லீயை வச்சு செய்யும் பிகில் சுட்ட சீன் வீடியோ

0 1166 Views

ஸ்மைலீ உள்பட எதையும் விடாமல் காப்பி அடித்து படம் எடுக்கக் கூடியவர் அட்லீ என்பது ரசிகர்களும், விமர்சகர்களும் புரிந்து கொண்டிருக்கும் விஷயம். சமீபத்தில் விஜய் நடித்து அவரது இயக்கத்தில் வெளியான ‘பிகில்’ படத்தின் எந்தெந்த சீன்கள் எங்கெங்கிருந்து உருவப்பட்டன என்று சமூக வலைதளங்களில் விவாதங்கள் மட்டுமல்லாது அந்த...

Read More