உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மோகன்(90) நேற்று காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நீதிபதி மோகன் உயிர் பிரிந்தது. சென்னை உயர்நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாகவும், கர்நாடக ஐகோர்ட் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றியவர் மோகன். கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இருந்து உச்சநீதிமன்ற நீதிபதியாக...
Read More96 என்று ஒரு படம் எப்படி 96-ல் நடந்த ஒரு காதல் கதையை இப்போது பொருத்திச் சொல்லி வெற்றிபெற்றதோ அப்படி அதே 96-ல் நடந்த ஒரு உதவி இயக்குநரின் வாழ்க்கைப் போராட்டக் கதையை சொல்லியிருக்கிறார் இயக்குநர் எல்.ஜி.ரவிசந்தர். அதிலும் இது அவர் வாழ்வில் நடந்த உண்மைக்கதை என்று...
Read Moreஅமெரிக்காவில் *’சூப்பர் ஸ்டாரின் தர்பார்’* – ஜனவரி 08ல் பிரிமீயர் ஷ லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘தர்பார்’ திரைப்பட பிரீமியர் காட்சியை பிரைம் மீடியா, கல் ராமன் மற்றும் ஜி2ஜி1 இண்டர்நேஷனல் ஆகியோருடன் இணைந்து, வருகின்ற ஜனவரி...
Read Moreஇரண்டு கலைஞர்களை மட்டுமே வைத்து ஹாரர் திரில்லர் படமாக வெறும் 10 நாட்களில் உருவாகியிருக்கும் ‘டோலா’ படத்தின் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட படக்குழுவினர் மற்றும் சிறப்பு விருந்திருனர்கள் பேசியதாவது… தயாரிப்பாளர் டாக்டர் ஷாம் குமார் பேசும்போது, “ஒரு ஜிம் பாயாக வந்தவன் இன்று தயாரிப்பாளராக நிற்கிறேன்....
Read Moreஏற்கனவே தன் படங்களில் பல புதுமைகளையும் சாதனைகளையும் செய்து கவனத்தை ஈர்த்துக்கொண்டிருக்கும் பாபு கணேஷ் இப்போது தயாரித்து இயக்கியிருக்கும் 370 படத்தில் தன் மகன் ரிஷிகாந்தை ஹீரோ ஆக்குகிறார். இந்தப்படமும் கின்னஸ் சாதனையில் இடம்பெறவிருக்கிறது. என்ன சாதனை என்கிறீர்களா..? மொத்தப்படமும் 48 மணிநேரத்தில் படம்பிடிக்கப்பட்டிருக்கிறது. இதில் மேகாலி...
Read Moreஅருவி படத்தில் நடித்த அதிதி பாலனை நினைவிருக்கிறதா? மறக்கக் கூடிய நடிகையா அவர்..? ஆனால் என்ன காரணத்தாலோ அதற்குப் பின் அவரை எந்தப் படத்திலும் பார்க்க முடியவில்லை. என்ன காரணம் என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த உண்மை. அவர்போட்டோ ஷூட் செய்திருக்கும் சமீபத்திய புகைப்படங்கள் பார்க்கும்போது… அருவியில்...
Read Moreஇந்தக் கரடுமுரடான தலைப்புக்குள் இப்படி ஒரு பாஸிடிவ் வைப்ரேஷன் ஏற்படுத்தக்கூடிய த்ரில்லர் இருக்குமென்று படம் பார்க்கும்வரை கூட நினைக்கவில்லை. அதுவும் பகுத்தறிவுக்குச் சற்றும் பொருந்தாத ஒரு கதை முடிச்சை எடுத்துக்கொண்டு அதில் வாழ்க்கைக்குத் தேவையான நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கும் முயற்சிக்காக இயக்குநர் பாலாஜி வைரமுத்துவைப் பாராட்டலாம். எதேச்சையாகச்...
Read More‘மர்டர் மிஸ்டரி’ என்றழைக்கக்கூடிய கொலையும் தொடர்பான விசாரணைப் படங்களுக்கு என்றுமே ஒரே ஒரு ஒன் லைன்தான். ‘ஒரு கொலை, அதனை யார் செய்தார்கள் என்ற விசாரணை…’ அவ்வளவுதான். ஆனால், அந்த விசாரணை தரும் திடுக்கிடும் திருப்பங்களும், நாம் யாரை கொலையாளி என்று யூகிக்கிறோமோ அவர்கள் இல்லாமல் நாம்...
Read Moreஆளும் மத்திய அரசின் சமூக நல திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை கிராமப்புற மக்களுக்கும் தெரிவிக்க தமிழகம் முழுதும் ரதயாத்திரை நடை பெற உள்ளது. 2020 ஜனவரியில் நடைபெறும் இந்த ரதயாத்திரையில் பிரதமர் மோடி பங்கு பெறுகிறார். பிரதான் மந்திரி ஜன்கல்யான்காரி யோஜனா பிரசார் அபியான் சார்பில் நாடு...
Read More