வருமான வரித்துறை ரெய்டுக்குப் பின் ‘மாஸ்டர்’ ஷூட்டிங்கில் கலந்துகொண்ட விஜய் இன்று நான்காவது நாளாக நடித்தார். நேற்று ஒரு வேன் மீது ஏறி திரண்டிருந்த ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டது வைரலானது. இன்றும் அப்படி ஷூட் முடிந்ததும் வெளியே ரசிகர்கள் கடல் அலையாய்த் திரண்டிருக்க, ஒரு பஸ்ஸின்...
Read More‘டேக் ஓகே கிரியேஷன்ஸ்’ வழங்கும் படம் ‘மிரட்சி’. ஜித்தன் ரமேஷ் முதன் முதலாக வில்லனாக நடித்துள்ள இப்படத்தை எம்.வி. கிருஷ்ணா எழுதி இயக்கி இருக்கிறார். இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் ஜீவா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். படத்தின் தயாரிப்பாளர் ராஜன் விருந்தினர்களுக்கு...
Read Moreஅதிரடியாக விஜய்யுடன் ஷூட்டிங் ஸ்பாட் மற்றும் வீடு, ஆபீஸ்களில் நடந்த ஐடி சோதனையில், வரி ஏய்ப்புக்கான முக்கிய ஆவணங்கள் சிக்கி இருப்பதால், விஜய் உள்ளிட்டவர்கள் மூன்று நாட்களுக்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி வருமான வரித்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருக்கிறார்களாம். முன்னதாக ரஜினி-க்கு ஐடி...
Read Moreஎப்போதுமே மனதுக்குப் பட்டதை யாருக்கும் அஞ்சாமல் அதே சமயம் நேர்மையாகவும் பேசக் கூடியவர் இயக்குநர் அமீர். நேற்று ஒரு தனியார் விருது விழாவுக்கு வந்திருந்த அவரை மீடியாக்கள் பேட்டி கண்டபோது அதில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் விஷயத்தில் மத்திய மாநில அரசுகளின் செயல்பாடு பற்றியும், விஜய்யை வருமான...
Read Moreவிஜய்யை வருமான வரித்துறையினர் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று விசாரணை நடத்தியபோதே தெரியும், இது விஜய்யின் மாஸை இன்னும் அதிகரிக்கும் என்று. போதாக்குறைக்கு அங்கே படப்பிடிப்பு நடத்த விடக்கூடாதென்று பாஜக ஆதரவாளர்கள் கொடி பிடித்தார்களா இன்னும் விஸ்வரூபம் எடுத்தது விஜய்யின் ‘மாஸ்’. அதேபோல் நெய்வேலியில் படப்பிடிப்பை விஜய் தொடர,...
Read Moreகடந்த தலைமுறையில் போலீஸ் வேடத்தில் நடிக்க ஆசைப்பட்ட ஹீரோக்கள் இன்னொரு முகமாக தாதா கேரக்டரிலும் நடிக்க ஆசைப்பட்டார்கள். அந்த வகையில் தனுஷ் இன்னும் போலீஸாக நடிக்கவில்லை என்றாலும் தற்போது கார்த்திக் சுப்புராஜின் படத்தில் கேங்ஸ்டர் கேரக்டரில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு போன வருஷம் வாஷிங்டன் நகரில்...
Read Moreகாதலர் தினமான பிப்ரவரி 14 ஆம் தேதியன்று பல திரைப்படங்கள் திரைக்கு வரவிருக்கின்றன. அதில் ஒன்று சந்தானம் மற்றும் வைபவி நடித்த சர்வர் சுந்தரம். இந்த படத்தில் இடம்பெறும் ‘கம கம சமையல்’ என்னும் பாடலில் லிரிக்கல் வீடியோ சில பல வாரங்களுக்கு முன் வெளியிடப்பட்டுள்ளது. அந்த...
Read Moreகிக் பாக்ஸிங் சேம்பியன் ரித்திகா சிங் இறுதிச்சுற்று படத்தின் மூலம் நடிகையானார். அதிலும் குத்துச்சண்டை வீராங்கனையாகவே நடித்திருந்தார். தற்போது அவரது நடிப்பில் உருவாகியுள்ள ஓ மை கடவுளே திரைப்படம் காதலர் தினத்தன்று திரைக்கு வருகிறது. இந்நிலையில் ரித்திகா சிங் தனது சமீபத்திய பேட்டியில், ‘தமிழில் நான் நடித்த...
Read Moreலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிதது வரும் மாஸ்டர் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகள் நெய்வேலி என்எல்சி சுரங்கத்தில் நடந்து வருவது தெரிந்த விஷயம். அங்கே சூட்டிங் நடக்கும் லொகேஷன் பற்றிய தகவல் முதலில் யாருக்கும் தெரியாமல் இருந்தது. ஆனால் வருமான வரித்துறை அதிகாரிகள் படப்பிடிப்பு தளமாக என்எல்சி...
Read Moreஅண்மையில் ரகசிய திருமணம் செய்துகொண்டு புது மாப்பிள்ளையான யோகிபாபுவின் ‘ட்ரிப்’ Teaser வெளியாகியுள்ளது. TRIP படத்தை டெனிஸ் மஞ்சுநாத் என்பவர் இயக்கி வருகிறார். யோகிபாபு உடன் கருணாகரன் மற்றும் சுனைனா நடித்துள்ள இந்த படத்தை சாய்பிலிம் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது. சித்துகுமார் என்பவர் இசையமைத்துள்ளார்....
Read More