ஒரே படத்தில் உச்சத்துக்குப் போன இயக்குநர் கார்த்திக் நரேனின் இரண்டாவது (வெளியாகும்) படமாக ஆனதால் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் படம். இந்தப்படத்தில் வழக்கமான முறையில் இல்லாமல் முன்பின்னான திரைக்கதை உத்தியைப் பயன்படுத்தியிருக்கிறார் கார்த்திக் நரேன். போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவில் அதிகாரியாக வரும் அருண்விஜய்யின் மிடுக்கும், அவருக்கான...
Read More’குக்கூ’, ‘ஜோக்கர்’ ஆகிய படங்களுக்குப் பிறகு ராஜூமுருகன் இயக்கியிருக்கும் திரைப்படம் ‘ஜிப்ஸி’. ஜீவா, நடாஷா சிங் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் சார்பில் அம்பேத்குமார் தயாரித்துள்ளார். இந்தப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது....
Read Moreதலைவி படத்தில் ஜெயலலிதா வாக நடித்து வருவதாலோ என்னவோ கங்கனா ரணாவத் துக்கு பக்தி அதிகமாகி விட்டது. ராமேஸ்வரம் கோவிலின் 22 புனித தீர்த்தங்கள பற்றி கேள்விப்பட்டு அங்கே விசிட் அடித்தவர் அங்கே பக்தி பரவசத்துடன் அனைத்து புண்ணிய தீர்த்தஞளிலும் நீராடி இருக்கிறார். கோவிலில் தலைவிக்கு ஏக...
Read Moreநடிகர் திலகம் சிவாஜி கணேசனை முதல்முறையாக இயக்கும் வாய்ப்பு பாரதிராஜாவுக்குக் கிடைத்த போது சிவாஜி கணேசன் வயோதிகத்தின் தொடக்கத்தில் இருந்தார். எனவே அவரை வைத்து வழக்கமான காதல் கதையைப் புனைய முடியாத பாரதிராஜா, வாழ்ந்து முடித்த ஒரு மனிதன் மீது வாழத் தொடங்கிய பெண்ணொருத்தி கொண்ட காதலை...
Read Moreநல்ல திரைக்கதைக்கு உதாரணம் முதல் காட்சி நம்மை நிமிர்ந்து உட்காரவும், படம் ஆரம்பித்த பத்தாவது நிமிடத்துக்குள் கதை பயணிக்கும் திசையை நாம் இனம் கண்டுகொள்ளவும் வேண்டும். அந்த வகையில் நடிகர் வெங்கட் போஸ் இயக்குநராகியிருக்கும் இந்தப்படம் முதல் காட்சியிலேயே கவர்கிறது. நாயகன் ஸ்ரீராம் கார்த்திக் கொலையாளியாக...
Read Moreவிஜய்யின் 65 ஆவது படத்தை சுதா கோங்கரா இயக்கப்போவதாக உறுதிசெய்யப் பட்டு விட்டதாம். இவர் தற்போது இயக்கிய சூர்யாவின் ‘சூரரைப்போற்று’ படத்தை ஸ்பெஷல் ஷோவில் பார்த்துவிட்டு அதற்கான பாராட்டினை அவரிடம் விஜய் தெரிவித்தாராம். அதற்குப்பின் அவர் கூறிய கதையில் மனநிறைவு அடையவே தேர்ந்தெடுத்துள்ளார் என்கிறார்கள்..இதுவரை சொல்லப்பட்ட பத்து...
Read Moreசாதி மதம் இனம் நாடு எனும் பிரிவுகளைக் கடந்து உலகை இணைக்கும் ஒரு புதிய மொழி வெளியிடப்பட்டது. உலக தாய்மொழி தினத்தில் பாகுபலிக்காக மதன் கார்க்கியால் உருவாக்கப்பட்ட ‘கிளிக்கி’ மொழியை இயக்குநர் SS ராஜமௌலி அறிமுகம் செய்தார். இயக்குநர் SS ராஜமௌலியின் பாகுபலி திரைப்படத்தில் காளகேயர்கள் பேசும்...
Read Moreமதயானைக்கூட்டம் என்ற திரைப்படத்தின் மூலமாக தென்தமிழகத்தின் வாழ்வியல் மற்றும் உறவுமுறைகளை மிக அழுத்தமாக பதிவு செய்து தமிழ்திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் விக்ரம் சுகுமாரன். அவர் அடுத்ததாக இயக்கும் திரைப்படம் “தேரும் போரும்” இதில் கதாநாயகனாக அட்டக்கத்தியில் அறிமுகமாகி குக்கூ, விசாரணை, இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு போன்ற...
Read More