அஜய் ஞானமுத்து இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தில் ஒரு பெரிய சாதனை நிகழ்த்தப்படவுள்ளது. விக்ரம் இந்த படத்தில் 20 விதமான கெட்டப்களில் வருகிறாராம். இது நடிகர்கள், சிவாஜி கணேசன் , கமல்ஹாசன் ஆகியோரின் சாதனையை மிஞ்சும் வகையில் இருக்கும் என கூறப்படுகிறது. கோப்ரா படத்தின் பெரும்பாலான...
Read Moreவிஷால் தயாரித்து நடிக்க சைக்கோ மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வந்த ’துப்பறிவாளன் 2’ படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. லண்டனில் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென இந்த படத்தை...
Read Moreபழைய வண்ணாரப்பேட்டை இயக்குனர் மோகன் இயக்கத்தில் தயாரிப்பாளர் இல்லாத கிரவுட் ஃபண்டிங் என்ற முறையில் உருவாக்கப்பட்டுள்ள படம்தான் திரௌபதி. இதில் ரிச்சர்ட், ஷீலா, கருணாஸ், நிஷாந்த் மற்றும் பலர் நடிதிருக்கிறார்கள். இப்படம் சமூகத்தில் நடைபெற்ற உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும்...
Read Moreதரமான படங்களின் மூலம் தன்மீதான நம்பிக்கையை நிலை நிறுத்திக்கொண்டு பயணிப்பவர் நடிகர் அருள்நிதி. தற்போது அதன் இன்னொரு தொடர்ச்சியாக இணைய உலகில் ‘எரும சாணி’ மூலம் புகழ் பெற்ற விஜய் குமார் ராஜேந்திரன் இயக்கும் படத்தில் இணைந்துள்ளார். ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் எம்என்எம் பிலிம்ஸ் சார்பில் இப்படத்தைத்...
Read Moreசிபிராஜ் நடிப்பில் உருவாகி வரும் ‘கபடதாரி’ படக்குழுவின் அடுத்த அதிரடி அறிவிப்பாக ‘சத்யா’ பட இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி நடிகாராக அறிமுகமாகிறார் என்று வெளியிடப்பட்டுள்ளது. Creative Entertainers and Distributors சார்பில் G.தனஞ்செயன் இது குறித்து கூறியதாவது… “கபடதாரி” எங்கள் அனைவரின் மனதிற்கும் மிக நெருக்கமான படைப்பு....
Read Moreசின்னத்திரை பிரபல நடிகராக வலம் வந்து வெள்ளித்திரையில் குணச்சித்திர நடிகராக வெற்றி பெற்றவர் போஸ் வெங்கட். இவர் இயக்குனராக அவதாரம் எடுத்து உள்ள படம் கன்னிமாடம். கடந்த 21ம் தேதி ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் ஸ்ரீராம்...
Read Moreபொதுவாக காட் ஃபாதர் என்றால் ஆங்கிலத்தில் இருக்கும் பொருளே வேறு. ஆனால், கொச்சையாக இரு குழந்தைகளுக்குக் காவல் தெய்வங்களாக அவர்களது தந்தைகளே நிற்க அதுதான் காட்ஃபாதர் என்கிறார் இயக்குநர் ஜெகன் ராஜசேகர். எடுத்துக்கொண்ட பிரச்சினை இந்த ஆக்ஷன் த்ரில்லர் கதைக்கு வலு சேர்க்கிறது. கொடூர வில்லனான ‘லால்’,...
Read Moreகடந்த வருட இறுதியில் வெளியாகி ரசிகர்களின் பாராட்டை பெற்ற படம் சில்லுக்கருப்பட்டி. நான்கு வெவ்வேறு சூழல், பருவங்களை உள்ளடக்கிய காதல் கதைகளைக் கொண்டிருந்த இந்தப்படத்தைப் பார்த்து சொக்கிப் போன சூர்யா இந்தப்படத்தைத் தன் சொந்த பேனரில் வெளியிட்டு படத்துக்கு எதிர்பாராத கவனிப்பு ஏற்படச் செய்தார். இந்த படத்தில்...
Read More