சமீப கால வெளியீடுகளில் மூன்றாவது வாரமாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘ஓ மை கடவுளே’. அதற்குக் காரணம் படம் நன்றாக இருந்தது மட்டுமன்றி அதற்கான புரமோஷன் அற்புதமாக அமைந்ததும்தான். அசோக் செல்வன் ஹீரோவாகவும், ரித்திகா சிங் மற்றும் வாணி போஜன் கதாநாயகிகளாக நடித்திருந்த படம் நேர்த்தியான முறையில்...
Read Moreதயாரிப்பாளர் ஸ்ருதி திலக் 11:11 Productions சார்பில் தயாரிக்க சிபிராஜ் நடிக்கும் “வால்டர்” படத்தை புதுமுக இயக்குநர் U.அன்பு இயக்கியுள்ளார். சத்யராஜின் திரைவாழ்வில் புகழ்மிக்க படம் “வால்டர் வெற்றிவேல்”. தற்போது அதே “வால்டர்”தலைப்பில் சிபிராஜ் காவல் அதிகாரியாக கலக்கியுள்ளார். படம் வெளியாகும் முன்பே படத்தின் சாட்டிலைட் உரிமை...
Read Moreஎல்.சி. நீரஜா பிலிம்ஸ் வழங்க டாக்டர் தணிகாசலம் தயாரிப்பில் அருணாச்சலம் ஆனந்த் எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்கி இருக்கும் படம் ‘டிம் டிப்’. இப்படத்தில் புதுமுக நாயகன் மோனிஷ் குமார், சஞ்சனா சிங், பவர்ஸ்டார்,கே .ஆர். விஜயா ,பெரேரா நடித்துள்ளனர். ஆதிப், ஹமரா, சி.வி, கு.கார்த்திக் ஆகியோர்...
Read Moreகதை திரைக்கதை எழுதிவிட்டு படமாக்குவது சினிமா வாடிக்கை. ஆனால், இந்தப்படத்தில் காட்சிகளைப் படமாக்கிவிட்டு அதற்கு ஒரு கதை எழுதினார்களோ என்று சந்தேகமாக இருக்கிறது. படத்தின் தொடக்கக் காட்சி விறுவிறுப்பாகவே இருக்கிறது, அத்துடன் ஆரோக்கியமான சமூகப் பிரச்சினையுடன் தொடங்குகிறது. மலைவாழ் மக்களை அங்கிருந்து விரட்டிவிட்டு ஒரு தொழிற்சாலை கட்ட...
Read Moreதெலுங்கில் வெற்றிக்கொடி நாட்டிய நடிகை காவேரி ‘சமுத்திரம்’, ‘காசி’ உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழுக்கும் நன்கு அறியப்பட்டவர். கல்யாணி என்று பெயரை மாற்றிக் கொண்டிருக்கும் இவர் இப்போது தன் துறையையும் மாற்றிக்கொண்டு இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆகி விட்டார். அது தொடர்பாக ஊடகங்களுக்கு அவர் அனுப்பியிருக்கும் கடிதம்… ...
Read Moreஅமெரிக்க வேர்ல்ட் டமில் யுனிவர்சிட்டி தனக்கு டாக்டர் பட்டம் வழங்கியுள்ளதாக குஷ்பூ ட்விட்டரில் பதிவிட்ட நிலையில், அது போலியான பட்டம் என்று நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகிறார்கள். முனைவர் பட்டம் பெற பி.எச்.டி படிக்க வேண்டும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் சாதனையை பாராட்டி அந்த பட்டத்தை வழங்க வேண்டும்....
Read Moreதனுஷின் 40வது படம் ஜகமே தந்திரம் என்பது அனைவரும் அறிந்ததே. மேலும் அவருடைய 41வது படத்தை மாரிசெல்வராஜ் இயக்கு வதும் அது கர்ணன் என்றும் எல்லோருக்கும் தெரியும். இந் நிலையில் தனுஷின் 42வது திரைப்படம் ஹிந்தி திரைப்படம். 43வது படம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கவுள்ளது, ஜிவி...
Read Moreகுறைந்த முதலீட்டுப் படங்கள் எடுப்பவர்களுக்கு இருக்கவே இருக்கிறது ஆணவக்கொலை மேட்டர் என்று போய்விடாமல் சமூகத்தில் இருக்கும் மற்ற பிரச்சினைகளையும் முன்வைத்து ஒரு சிறு முதலீட்டுப் படத்தை இயக்கியிருக்கிறார் அருண்காந்த். ஏற்கனவே இவர் இயக்கிய கோகோமாகோ இதேபோல் சிறு முதலீட்டில் தயாரிக்கப்பட்டு தயாரிப்பாளருக்கு ஒரு லாபத்தையும் பெற்றுத் தந்தது...
Read More