February 4, 2025
  • February 4, 2025
Breaking News

Blog

May 8, 2020

ஓ டி டி ஒளிபரப்பில் சாதனை புரிந்த தனுஷின் பட்டாஸ்

0 624 Views

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடித்து பொங்கலுக்கு வெளியான பட்டாஸ் திரைப்படம் வசூல் ரீதியில் பெரும் சாதனையை நிகழ்த்தியது. கடந்த மே மாதம் முதல் தேதி பல மொழிகளிலும் முதல் முறையாக தொலைக்காட்சி ஓ.டி.டி. முறையில் ஒளிபரப்பான் பட்டாஸ் திரைப்படம் மாபெரும் சாதனை செய்திருக்கிறது. 13149 000...

Read More
May 8, 2020

மக்கள் நீதி மன்றம் தொடர்ந்த வழக்கில் மதுக்கடைகளை மூட உயர்நீதி மன்றம் உத்தரவு

0 728 Views

தமிழகத்தில் கொரோனா வைரஸ்  வேகமாக பரவி வரும் நிலையில் சென்னை தவிர பிற பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.  நோய்த்தொற்று அதிகம் உள்ள பகுதிகள், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர மற்ற இடங்களில் கட்டுப்பாடுகளுடன் டாஸ்மாக் கடைகளில் விற்பனை நடைபெறுகிறது.    குடிப்பவர்களைத் தவிர இந்த ஏற்பாட்டை யாருமே...

Read More
May 8, 2020

கோரிக்கைகள் நிறைவேறும் வரை தியேட்டர்களை திறப்பதாக இல்லை – திருப்பூர் சுப்பிரமணியம்

0 711 Views

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவரான திருப்பூர் சுப்ரமணியம், சங்கத்தின் உறுப்பினர்களுக்காக வெளியிட்ட ஆடியோவில் விரிவாகப் பேசியுள்ளவை…  “வரும் மே 25 அல்லது ஜுன் முதல் வாரம் திரையரங்குகளைத் திறக்க தமிழக முதல்வர் அனுமதி அளிக்க உள்ளதாக நம்மிடம் தெரிவித்திருக்கிறார். இந்த நேரத்தில் திரையரங்குகளை திறப்பதற்கு முன்பாக...

Read More
May 7, 2020

டாஸ்மாக் திறப்பு பற்றிய பார்த்திபன் பார்வை

0 719 Views

பல்கலை வித்தகர் பார்த்திபன் இன்ஸ்டா பக்கத்தில் “ஆயிரத்தில் ஒருவன்” படத்தில் அவர் நடித்து பிரபலமாக பேசிய வசனத்தை கொஞ்சம் மாற்றி புதிதான கமெண்ட் போட்டுள்ளார். மக்காள்!!!! இன்னைக்கு மது’ரைக்கு போறவுக நிச்சயம் மேலூரு’க்கு போவீக. நாத்தம் குடிக்க – நாசமா போவாதீக. இந்த மாசமட்டுமாவது போவாதீக-உங்க பொண்டு...

Read More
May 7, 2020

இந்த ஆட்சியின் முடிவு அசிங்கமாகாமல் இருக்க சிறிய வாய்ப்பு – கமல் காட்டம்

0 677 Views

தமிழர்காள் வணக்கம். ஒரு வைரஸ் கிருமிக்கு இருக்கும் உயிர் வாழும் ஆசை கூட, தமிழ்நாட்டு மக்களுக்கு இருக்காது என திண்ணமாக நம்பும் ஒரு அரசு நமக்கு வாய்த்தது ஏன்? ஓட்டுக்கு காசு வாங்கி, 5 வருடம் நம் வாழ்வை இவர்களுக்கு குத்தகைக்கு விட்டோமே அதன் விளைவு தான்....

Read More
May 6, 2020

அமலா பால் வெளியிட்டிருக்கும் பார்ட்டி வீடியோ

0 620 Views

நடிகை அமலா பால் தனது சகோதரர் அபிஜித் பாலின் பிறந்தநாளை தனது வீட்டிலேயே ஒற்றையாக பார்ட்டி வைத்து கொண்டாடி இருக்கிறார். டிவியில் பாடலை ஒலிக்கவிட்டு அதற்கு ஆடியபடி தம்பிக்கு “ஹேப்பி பர்த் டே….” குரல் கொடுத்தபடி பார்ட்டி ஆட்டமும் போடுகிறார் அமலா பால். அவர் ஆடி சவுண்ட்...

Read More
May 6, 2020

கொரோனா நோய்க்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக கூறிய மருத்துவர் திருத்தணிகாசலம் கைது

0 928 Views

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று நோயை குணப்படுத்த இதுவரை மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று ஆங்கில மருத்துவம் அறிவித்துக் கொண்டிருக்கிறது.   இந்நிலையில், தமிழ் மருத்துவ முறையான சித்த மருத்துவத்தில் தான் ஒரு மருந்து கண்டுபிடித்துவிட்டதாகவும், தனது மருந்தை பரிசோதனை செய்து பார்க்க அனுமதிக்க...

Read More
May 6, 2020

என்னைப் பற்றி வரும் செய்திகள் தவறானவை – காமெடி நடிகர் செந்தில்

0 640 Views

தமிழ் திரையுலகில் கவுண்டமணி செந்தில் நகைச்சுவை தனி இடம் உண்டு இந்த இரட்டையர் காமெடியை ரசிக்க தமிழ் சினிமா ரசிகனை இல்லை என்று சொல்ல முடியும். ஆங்கிலப் படங்களில் ஒரு காலத்தில் ஹார்டி தமிழில் என்ற இரட்டையர் செய்த காமெடி அட்டகாசங்கள் தவிர்க்க முடியாதவை. அதுபோலவே கவுண்டமணி-செந்தில்...

Read More